r.parthiban

பார்த்திபனை அடிக்க வரும் திருட்டு விசிடி ஆட்கள்

அநியாயத்திலும் அநியாயமப்பா இது ! பொதுவாக திருட்டு விசிடி தயாரித்து விற்கும் தறுதலைகள் தயாரிப்பாளருக்கு வரும் லாபம் மற்றும் படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதால் படைப்பாளிகளுக்கு வரும் அடுத்தகட்ட வாய்ப்புகள்,  இவற்றைத்தான் திருடுகிறார்கள் என்று பார்த்தால் …. பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் …

Read More
press meet

மாணவர்களிடம் மன்னிப்பு கோரும் ‘புலிப் பார்வை’

புலிப் பார்வை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தமிழினத்துக்கு எதிரான அந்தப் படத்தின் சில சித்தரிப்புகளை கண்டித்து எதிர்ப்புக்  குரல் கொடுத்த மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம், பொது வெளியில்  பெரும் மனத் தாக்கத்தை ஏற்படுத்தியது. கருத்து ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக …

Read More
sooryaa

அஞ்சானை சூர்யாவே அழித்த விதம் .

அஞ்சான் படம் வெளியான மறுதினம். கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகில் உள்ள ஒரு இடத்தில் வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் இருந்த சூர்யாவை பார்த்த ரசிகர்கள் பலர், அஞ்சான் படத்தை கிண்டல் செய்து கமெண்ட் அடிக்க , டென்ஷனான  …

Read More
k.j.yesudas

‘ழ’ – மலையாளிகளின உரிமை : கே.ஜே.யேசுதாஸ்

புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்து …. இருபத்தைந்து வாரங்கள்  ஓடி …. காலங்களைக் கடந்து இன்றும் ரசிக்கப்படும் காதல் மற்றும் நகைச்சுவை விருந்தான காதலிக்க நேரமில்லை படம் வெளியாகி….   ஐம்பதாண்டுகள் ஆன நிலையில், படத்தின் பொன் விழாவை ஓய.ஜி.மகேந்திரன் …

Read More
pulip paarvai

மாணவர்களை புலிப் பார்வை படக்குழு தாக்கும் வீடியோ

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இளம் போராளியாகக் காட்டி,  சிங்கள அரசுக்கு ஆதரவாக கருத்தை ஏற்படுத்தும் புலிப் பார்வை படம் தமிழர்களுக்கு எதிரானது —  என்று பழ .நெடுமாறன் அறிவித்து விட்ட நிலையில்,  அந்த படத்துக்கு அதரவு தருவதில் …

Read More
PULIP PAARVAI ATTACK

மாணவர்களை தாக்கிய புலிப் பார்வை படக் குழு

பணம் கொள்ளை போவதை விட பரிதாபம் ….. கொள்கைகள் கொள்ளை போவதுதான்  ! விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகனான பாலச்சந்திரன் என்ற  சிறுவனை, அவன் பிரபாகரனின் மகன் என்பதற்காகவே… ராணுவ முகாமில் வைத்து இலங்கை ராணுவம்  சுட்டுப் பொசுக்கியது எவ்வளவு …

Read More
rajini in baashsha

டுடு டூ… ஊ… பாட்ஷாவின் உல்டாவாம் அஞ்சான் !

“ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி …” ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் வந்த ஹிட்  வசனம் இது . அதற்காக அந்தப் படத்தையேவா  நூறு தடவை எடுப்பது ? அஞ்சான் படத்தைப் பற்றி, அது பாட்ஷாவின் உல்டாதான் …

Read More
samantha

சமந்தா நரிக்கு புளித்த ‘குவீன்’ பழம்

கங்கனா ரணாவத் நடித்து இந்தியில் சக்கைப் போடு போட்ட படம் குவீன். அதிலும் கங்கனா ரணாவத்தின் நடிப்பு அதில் பெரிதாக பாராட்டப்பட்டது. குவீன் படத்தை பார்த்த சமந்தா இந்தப் படத்தின் தமிழ் தெலுங்கு ரீமேக்கில்  நடிக்க வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தார் …

Read More
still of suryakarthi

”நர்ஸ்களும் 420ம்” – கார்த்தியைக் ‘கவுத்த’ சூர்யா

சூர்யா அப்படிப் பேசுவார் என்று…. பேசுவதற்கு முன்பு சூர்யாவே கூட நினைத்துப் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை . ஆனால் பேசிவிட்டார் ! அது விளையாட்டுக்கு சொன்னதா இல்லை வில்லங்கமாகவே சொன்னதா என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்து குசுகுசு பட்டிமன்றம் . அஞ்சான் படத்துக்கான …

Read More
surya

வன்முறையை வளர்க்கும் அஞ்சான் கேம்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கோச்சடையான் படத்துக்கான விளம்பர உத்திகளின் ஒரு பகுதியாக கோச்சடையான் கேம்ஸ் என்ற பெயரில் வீடியோ கேம்களை வெளியிட்டார்கள் .அது படத்தின் வெற்றிக்கு எந்த அளவுக்கு உதவியது என்பது ஒரு பக்கம் இருக்க, இப்போது மற்ற …

Read More