ஒரு சின்னப் படத்தை சீரழித்த, சென்சார் போர்டின் சாதி வெறி ?

பி சினிமா  ஸ்டுடியோஸ்  சார்பில் பாலன் என்பவர் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி படத்தொகுப்பு செய்து தயாரித்து இயக்கி  ஹீரோவாக நடித்து இருக்கும் படம் மலரும் கனவுகள்.  சுஷ்மா  , ஜெயஸ்ரீ , ஸ்ரீமதி என்று மூன்று கதாநாயகிகள் . …

Read More

‘சிவாஜி மணி மண்டபம் ; நடிகர் சங்க அவமானம்’ — விஷால்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக சட்டப் பேரவையில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அதில் நடிகர் சங்கத்தையும் மென்மையாக — ஆனால் நியாயமாக விமர்சனம் செய்து இருந்தார் . “நடிகர் சங்கம் கட்ட நான் இடம் வழங்கினேன் . …

Read More

கால்ஷீட் சொதப்பல் கசமுசாஸ் ; ஸ்ரீதிவ்யாவுக்கு ‘ரெட்’ கார்டு ?

முயல் குட்டி மாதிரி முகத்தை வைத்திருக்கும் இந்த பெண்ணுக்கு முள்ளம்பன்றி மாதிரி குத்திக் கிழிக்கும் குணமா என்று ஆச்சர்யமாகக் கேட்டால் “அட நீங்க வேற . ஒரு யானை சைசுக்கு முள்ளம்பன்றி இருந்தால் எப்படி இருக்கும் ? அப்படிதான் அவங்க குணம் …

Read More

ஆரம்பிச்சிட்டாங்கப்பா… ரஜினியின் கபாலிக்குத் தடைகேட்டு வழக்கு !

ரஜினி நடிக்கும் புதிய படமான கபாலி என்ற அதே பெயரில் மைசூரைச் சேர்ந்த கன்னடரான சிவக்குமார் என்பவர் முன்பே தமிழில் ஒரு படத்தைத் தயாரித்து கதாநாயகனாக நடித்துக்கொண்டிருப்பதையும் காவ்யா என்ற கன்னடப் பெண் அதில்  கதாநாயகியாக  நடிப்பது பற்றியும… ‘தொண்ணூறு சதவிகித …

Read More

கபாலி ….ஆரம்பிக்கும்போதே ஒரு அபயக் குரல்!

‘அப்படி போடு அருவாள’ என்று,  ரஜினிகாந்த்  எதையாவது ஆரம்பித்தாள் போச்சு;  அடுத்த நொடியே … ‘குறுக்க போடு கொடுவாள’ என்று யாராவது கிளம்பிடுறாங்கப்பா ! கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ‘மெட்ராஸ்’ ரஞ்சித் இயக்க ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு காளி …

Read More

“போலீஸ் கதை’ ஒன்றும் திருட்டுக் கதை அல்ல” – J. சதிஷ் குமார்

ஜே எஸ் கே  பிலிம் கார்ப்பரேஷன் சார்பில்  ஜே.சதிஷ்  குமார் வழங்கும் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இணைய தள  பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் ஜே.சதிஷ்  குமார்.  ” ஒரு படத்தை …

Read More

மீண்டும் ‘லிங்கா’ பிச்சை

லிங்கா பிரச்னையின் அடுத்த கட்டமாக மீண்டும் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிங்காரவேலனிடம் “கோவை, என் எஸ் சி  ஏரியா விநியோகஸ்தர்கள், மற்றும் வேந்தர் மூவீஸ் தவிர எல்லோருக்கும் பணம் கொடுக்கப்பட்டு விட்டது. இவர்களுக்கும் விரைவில் லிங்கா தயாரிப்பாளர் கொடுத்து விடுவார் . …

Read More

‘கங்காரு’வின் காலொடித்த ‘லிங்கா’ சிங்கா !

வரம்பின்றி அதிக விலைக்கு விற்கப்பட்ட லிங்கா படத்தை வாங்கி,  பெரும் நஷ்டத்துக்கு ஆளான விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள்  அதற்கான நிவாரணம் பெற தொடர்ந்து போராடி வருவதும் , அவர்கள் சார்பாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் மற்றும் சிலர் தொடர்ந்து பேசி வருவதும் …

Read More

மாஸ் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காத காரணம் !

எம் கே சினி ஆர்ட்ஸ் சார்பில் மாதேஸ்வரன் தயாரித்து கதாநாயகனாக நடிக்க , கதாநாயகியாக காஷிஹா என்ற கேரளப் பெண் அறிமுகம் ஆக, சாம்ராஜ்  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும்  படம் சாந்தன் . இந்த மாதேஸ்வரன் நிஜ …

Read More

தொடரும் லிங்கா பிரச்னை ; ஒரு பவர் பிளே

லிங்கா திரைப்படத்தை வெளியிட்ட – திரையிட்ட வகையில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் சுமார் முப்பத்தைந்து கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் பல்வேறு போராட்டங்களில்  இறங்கினார்கள் அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கமும் …

Read More

ஒரு தயாரிப்பாளரின் வேதனை வாக்குமூலம்

  “சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள்  மட்டும் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை” — செலவாளிக் கூண்டில் ஏறி நின்று  இப்படிக் குமுறுகிறார்  பிரபல  தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. …

Read More

ஸ்ருதிக்கு எதிரான அநியாய வதந்தி

பி வி பி நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜுனா – கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்காத நிலையில்  ஸ்ருதி அந்தப் படத்தில் நடிக்காமல் வேறொரு முன்னணி ஹீரோவின் ‘புதிய’ படத்திற்கு சென்றுவிட்டார் என்று ஒரு வதந்தி பரப்பப்படுகிறது . ஆனால் …

Read More

கல கல .. லக லக .. ‘நண்பேன்டா ‘

நண்பேன்டா படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தில் நயன்தாரவை விடவும் அதிகம் கவர்வது உதயநிதி ஸ்டாலின் நடனம் ஆடி இருக்கும் விதம்தான் . அட என்று ஆச்சர்யப்படும்படி அட்டகாசமாக ஆடி இருக்க, சக ஹீரோக்கள் எல்லாம் போன் பண்ணி ”என்னங்க இப்படி கலக்கி …

Read More

தாமரை — தியாகு : யார் பக்கம் நியாயம் ?

தனது கணவரும் தமிழ் தேச விடுதலை இயக்கத்தின் தலைவருமான தியாகு  , தன்னையும் தங்களது மகனுமான சமரனையும் ஏமாற்றி விட்டு,  மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி விட்டதாக புகார் சொல்லி,  மீடியாக்களை சந்தித்தார் கவிஞர் தாமரை . “அவர் …

Read More

லிங்கா பிரச்னையில் டாக்டர் ராமதாஸ்

லிங்கா படத்தின் விவரமான விநியோகம் மற்றும் வியாபார முறைகளால் கடும் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்கள், ‘பட விற்பனையில் தயாரிப்பாளர் தரப்பு மட்டும் கொழுத்த லாபம் சம்பாதித்து இருக்கும் நிலையில் எங்களுக்கு ஏற்பட நஷ்டத்தை ஈடு கட்ட அந்த லாபத்தில் பங்கு தர …

Read More

பவர் ஸ்டாரை கவிழ்த்த ‘தொப்பி’

நிமோ புரடக்ஷன்ஸ் சார்பில் பாலு வெளியிட, ராயல் ஸ்கிரீன்ஸ் சார்பில் எஸ். பரமராஜ் தயாரிக்க, முரளி ராம் , ரக்ஷா, ஜி.எம்.குமார்,  அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில், மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களை இயக்கிய யுரேகா இயக்கி இருக்கும் …

Read More

இளையராஜா, அமிதாப் புறக்கணித்த ஷமிதாப் பட நிகழ்ச்சி

மும்பையில் ஷமிதாப் படத்தின் விழாவில் இளையராஜா கலந்து கொண்டு ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்த சாதனைக்காக பாராட்டப்பட்டது தெரிந்த விஷயம்தான். அதைத் தொடர்ந்து ஷமிதாப் படக் குழுவினர் சென்னையில் மீடியாக்களை  சந்திக்கும் ஒரு நிகழ்ச்சி சத்யபாமா பொறியியல் கல்லூரியில்  ஏற்பாடு செய்யப்பட்டு …

Read More

ரஜினி கண்ணில் வெண்ணெய் ; விஜய் கண்ணில் சுண்ணாம்பா ?

முக்கியமானவர்கள் கொடுத்த தவறான நம்பிக்கையை நம்பி அதிக விலைக்கு லிங்கா படத்தை வாங்கி பெரு நஷ்டத்துக்கு ஆளாகி இப்போது  வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல் தவிப்பதாக புலம்பும் விநியோகஸ்தர்கள்  இந்தப் பிரச்னையில் ரஜினி தலையிட்டு நஷ்ட ஈடு பெற்றுத் தர …

Read More

நன்றி சொல்ல வந்த கப்பல்

கப்பல் படத்துக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி சொல்வதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு .  “இப்படி ஒரு நல்ல படத்தை எனக்கு கொடுத்த இயக்குனர் கார்த்திக்கிற்கும் தயாரிப்பாளர்களுக்கும் படத்தை வாங்கி வெளியிட்ட இயக்குனர் ஷங்கருக்கும் ரசிகர்களுக்கும் ஆதரவு அளித்த மீடியாவுக்கும் நன்றி …

Read More

கங்காரு தயாரிப்பாளரின் ஆதங்கத் தாவல்

வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க புதுமுகங்கள் அர்ஜுனா, பிரியங்கா வர்ஷா அஸ்வதி நடிப்பில் , உயிர் , சிந்துச் சமவெளி. மிருகம் போன்ற படங்களை இயக்கிய சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கங்காரு .  படத்தை …

Read More