கேரளத்திலும் கிழிந்து தொங்கும் லிங்கா

லிங்கா திரைப்படம் கேரளாவில் மொத்தம் ஐம்பது திரையரங்குகளில் திரையிடப்பட்டது.   அதில் ஒன்பது தியேட்டர்களில் இருந்து மூன்றே நாட்களில் தூக்கப்பட்டது.  மற்ற தியேட்டர்களிலும் கடமைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் கேரளத்து விநியோகஸ்தர்கள்.  லிங்கா படத்தின் கேரளா உரிமை மொத்தம் 11 கோடிக்கு …

Read More

”ரஜினி சொன்னதை நம்பி ஏமாந்தோம்” – புலம்பும் விநியோகஸ்தர்கள்

தமிழ் நாட்டில் லிங்கா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பலரும் இப்போது ஏற்பட்டிருக்கும் பலத்த நஷ்டத்தால் பெரும் வேதனைக்கு ஆளாகி இருக்கிறார்கள் . அப்படி நஷ்டம் ஆனதற்கு அவர்கள் நேரடியாக கை காட்டுவது ரஜினியை என்பதுதான் அதிர்ச்சியான சமாச்சாரம்  லிங்கா படத்தை வாங்கிய …

Read More

தெலுங்கில் லிங்கா சூப்பர் ஃபிளாப்

தெலுங்கில் சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்ட   ‘லிங்கா’ படத்திற்கு அங்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது  ‘எந்திரன்’ படத்தின் வசூலைக் கருத்தில் கொண்டுதான் ‘லிங்கா’ படத்திற்கான வியாபாரமும் நடைபெற்றதாம். ஆனால், அந்தப் படம் போல் ‘லிங்கா’ படம் இல்லாமல், …

Read More

விஜய் சேதுபதி- ஸ்டுடியோ 9 சுரேஷ் வில்லங்கத் தொடர்ச்சி

ஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவன அதிபர் சுரேஷுக்கும் விஜய சேதுபதிக்கும் வசந்த குமாரன் படம் தொடர்பாக கொடுக்கல் வாங்கல் பிரச்னை பூதாகரமாகிக் கொண்டு இருப்பதை முதன்முதலில் செய்தியாக வெளியிட்டது நாம்தான் . அந்த செய்தியை இந்த இணைப்பில் படிக்கலாம் . http://nammatamilcinema.com/vijay-sethupathi-refuse-to-give/ …

Read More

சங்குதேவனை அடுத்து வசந்தகுமரனா? வில்லங்க விஜய் சேதுபதி

அவரா இப்படி? இருக்காதே….?— என்றுதான் மேலோட்டமாக யோசிக்கும்போது தான்றுகிறது . ஆனால் கிடைக்கும் தகவல்களோ நடந்தது உண்மைதான் என்று கட்டிகட்டியாய் கற்பூரம் வைத்து சத்தியம் செய்கின்றன.  . அப்புறம் எப்படி பேசாமல் இருக்க முடியும்? ஆயிரங்களிலேயே சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த …

Read More
vijay

லைக்கா பேர் இருந்தால் கத்தி வராதாம்

‘புலிப் பார்வை படத்துக்கு ஆதரவு அளித்த வாழ்வுரிமைக் கட்சிக்கு நன்றி’ என்ற பத்திரிகை விளம்பரங்கள் புலிப் பார்வை படத்துக்கு லைன் கிளியர் ஆகி விட்டதை பூடகமாக உணர்த்துகின்றன. ஆனால் கத்திக்கு இன்னும் பிரச்னை முடிந்தபாடில்லை.  இலங்கை அதிபரும் தமிழின விரோதியுமான ராஜபக்சேவின் …

Read More
nayanthara

நயன்தாராவை அழைக்கும் நித்யானந்தா

ஆனாலும் தனக்கு இப்படி ஒரு இக்கட்டு வரும் என்று நயன்தாரா நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார் . திருவண்ணாமலையில் உள்ள   தனது ஆசிரமத்துக்கு வரும்படி நயன்தாராவுக்கு தனது ஆசிரமம் சார்பில் மோக நிஷ்டை (எழுத்துப் பிழை அல்ல!)  புகழ் நித்யானந்தா  அழைப்பு விடுத்திருக்கிறார் …

Read More
surya with arnold

விக்ரமை அசிங்கப்படுத்திய சூர்யா

சூர்யா ஜோதிகா திருமணத்துக்கு இரண்டு முக்கியமான ஹீரோக்களுக்கு மட்டும் பத்திரிக்கை வைக்கப்படவில்லை. ஒருவர் விக்ரம் இன்னொருவர் சிம்பு . சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு பேசும் பழக்கம் உடைய சிம்புவோடு முரண்படுவது ஒன்றும் அதிசய விஷயமில்லை . ஆனால் வித்தியாசம் பாராமல் அனைவரிடமும்  இனிமையாக …

Read More
subashkaran alliraajaa

“ராஜபக்சேவை நம்புகிறேன்” – கத்தி படத் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா

லைக்கா மொபைல்ஸ் நிறுவனங்களின் தலைவரும் ராஜ பக்செவின் நெருங்கிய நண்பர் என்ற தீவிர குற்றச்சாட்டுகளுக்கு உரியவருமான சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிக்கிறார் என்ற காரணத்தால்…. விஜய் நடிக்கும்  கத்தி படத்துக்கு தமிழகம் உட்பட உலகம் எங்கும் உள்ள  தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு பலமாக …

Read More

விக்ரமுக்கு நிகரான நடிகர் இல்லை : ரஜினி

நாம் எல்லோரும் பெருமைப் படக்கூடிய இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில்  நடிப்புக்காக தன் உயிரையே பணயம் வைக்கத் தயங்காத நடிகனான விக்ரம் நடிப்பில் உருவாகி,  உலகறிந்த ஹாலிவுட் நடிகர் ஆர்னால்டு சுவார்ஷ்நெகர் கலந்து கொண்ட —  உலகத் தமிழ் சினிமா  ரசிகர்கள் ஒட்டு …

Read More
jeeva movie press meet

உடைத்துப் பேசிய ஆர்யா ; முகம் வெளிறிய சுசீந்திரன்

நாலு படம் இயக்கினாலே உடனே சொந்தமாக படம் தயாரித்துக் கல்லா கட்டுவதில் குறியாக உள்ள புதிய கலாச்சாரத்தின் முக்கிய நபர் இயக்குனர் சுசீந்திரன் . நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி , ஆர்யாவின் ஷோ பீப்புள் , தி நெக்ஸ்ட் …

Read More
vanavarayan vallavarayan

வானவராயன் வல்லவராயன் ரிலீஸ் இல்லை

கிருஷ்ணா, மோனல் கஜ்ஜார், ம.க.ப ஆனந்த் நடிப்பில்…. யுவன் சங்கர் ராஜா இசையில்… ராஜ் மோகன் என்பவர் இயக்கிய வானவராயன் வல்லவராயன் படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் என்று வெகுநாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு நாளை முதல் இன்று முதல் விளம்பரம் எல்லாம் …

Read More
pokkiri mannan audio

“நடிகர் சாந்தனுவின் முட்டியை உடைக்கணும்”

கமல்ஹாசன், பிரபுதேவா என்று டான்ஸ் மாஸ்டர்கள் ஹீரோவாவது ஒன்றும் புது விஷயம் இல்லை . ஆனால் அது எப்போதாவது நடக்கும் விஷயம் . அந்த வரிசையில் இப்போது லேட்டஸ்ட்டாக வருகிறார்  டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர். ஸ்ரீநிதி பிலிம்ஸ் சார்பில் கன்னட தயாரிப்பாளர் …

Read More
aranmanai movie

சீட்டு ஆடி கார் வாங்கிய ‘அரண்மனை’ நடிகை

  ‘வீ  செர்வ் யூ ஹேப்பினஸ்’ (நாங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை விருந்தளிக்கிறோம் ) என்ற வாசகத்துடன் கூடிய விஷன் ஐ மீடியா சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்க… சுந்தர் சி, வினய், சந்தானம், மிதுன் சந்திரா ஆகிய நாயகர்களோடு ஹன்சிகா மோத்வானி, …

Read More
ai

ஐ.. ! ஆஸ்கார் ரவிச்சந்திரனின் அஜால்குஜால் வேலைகள்

‘ஆஸ்கார் ரவிச்சந்திரனை ஏன்தான் ஐ படத்தக்கு தயாரிப்பாளர் ஆக்கினோமோ..’ என்ற சங்கடத்தில் ஷங்கரும் விசனத்தில் விக்ரமும் சிக்கித் தவிக்கிறார்கள் . அந்த அளவுக்கு தனது உட்டாலக்கடி வேலைகளால் எல்லோரையும் ஒரு வழி  செய்து கொண்டு இருக்கிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன் . அந்தக் …

Read More
A certificate

ஏ சான்றிதழ் தரவேண்டிய ‘ஒரு ஊருல ரெண்டு ராஜா’

கவர்ச்சி என்ற எல்லையையும் தாண்டி,  நடிகை சமந்தா சட்டை பட்டன்களை திறந்து விட்டு ஜட்டி போன்ற உடை அணிந்து அஞ்சான் படத்தில் நடித்து இருந்தார் .(இதனால் சித்தார்த்துடனான சமந்தாவின் காதலே கிழிந்து போனது வேறு விஷயம்!) அப்படி இருக்க, அஞ்சான் படத்துக்கு …

Read More
they three

மூவர் தூக்கை வற்புறுத்தும் தமிழ்ப் படம்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்ணில் பட்டவனுக்கு எல்லாம் ஆரம்பத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது . பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு அது ஐந்தாகி கடைசியில் மூன்றானது . ராஜீவ் காந்தி கொலை வழக்கில் காங்கிரஸ் அரசே …

Read More
arya sathya

ஹீரோவான தம்பி ; ஆர்யாவுக்கு பொறாமை?

அந்த அராஜகக் கேள்வியை அப்படி அழகாக எதிர்கொண்டார் ஆர்யா, அமர காவியம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ! ஷோ பீப்புள் நிறுவனம் சார்பில் ஆர்யாவே தயாரிக்க, ஜீவா சங்கரின் இயக்கத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கும் படம் அமரகாவியம் . …

Read More
surya anjaan

லஞ்சம் கொடுத்து ‘ யூ’ சான்றிதழ் வாங்கிய அஞ்சான்

கதை என்று பெரிதாக எதுவும் இல்லாத காரணத்தால் சமந்தாவின் சதையை நம்பி எடுக்கப்பட்ட அஞ்சான் திரைப்படத்துக்கு…சென்னையில் தணிக்கைக்கு விண்ணப்பித்தால் ‘யூ சர்டிபிகேட் கிடைக்காது . ஏ கொடுத்து விடுவார்கள்’ என்ற காரணத்தால் … மும்பையில் தணிக்கை செய்து யூ சான்றிதழ் வாங்கிக் …

Read More