சுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர் ..!
KNR மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. பிசாசு, சவரக்கத்தி படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S ‘பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநராக மாறியுள்ளார். படத்தின் …
Read More