கலகலப்பும் காமெடியுமாய் ‘பள்ளிப் பருவத்திலே’
வி.கே.பி.டி கிரியேசன்ஸ் சார்பாக D.வேலு தயாரிக்க, இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக நடிக்க, கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா நாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்திரங்களில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி , ஆர்.கே.சுரேஷ், பொன்வண்ணன் காமெடி வேடத்தில் தம்பிராமய்யா, …
Read More