நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல @ விமர்சனம்

ஆல்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திகேயன், ஷாரியா , இவான் ஸ்ரீ , ஜெகதீஷ், ஜார்ஜ் விஜய், அரவிந்த் , அருள்ஜோதி நடிப்பில் பிரபல கதை வசன கர்த்தா செல்வராஜின் மகன் தினேஷ் செல்வராஜ் இயக்கி இருக்கும் படம் நாலு பேருக்கு நல்லதுன்னா …

Read More

அரியர்ஸ் மாணவர்களுக்கு அர்ப்பணமாகும் ‘அதிமேதாவிகள்’

அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்கம் தயாரிக்க, சுரேஷ் ரவி (அறிமுகம்) மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் நடிக்க, உடன் , தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது (கோலி சோடா) மற்றும் மாரி படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய …

Read More

கலைப்புலி சேகரன் இணைப்பு ; பலமாகும் ராதாகிருஷ்ணன் அணி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கலைப்புலி ஜி.சேகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போட்டியிலிருந்து விலகி கலைப்புலி எஸ் தாணுவின் ஆதரவு பெற்ற  ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்  பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் இந்த  இணைப்பு விழாவில்  பேசிய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் …

Read More

குருகல்யாண் இசையில் ஃபர்ஃபக்ட் விஜய் ஆன்த்தம்’

தனிப் பாடல்களுக்கு இசை அமைத்தோ அல்லது அவற்றை எழுதியோ பாடியோ  அதன் வழியே சினிமாவில் வாய்ப்புத் தேடியது அந்தக் காலம் . ஆனால் சினிமாவில் வாய்ப்புப் பெற்ற பின்னும் தனி ஆல்பங்களை உருவாகும் அளவுக்கு ஒரு புதிய மாற்றம் வந்துள்ளது . …

Read More

பெண்களே இல்லாத ‘ஆடவர்’

தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனம் சார்பில் சொ.சிவகுமார் பிள்ளை தயாரிக்க,  ராபர்ட், கார்த்திக், சரவணன், சிரஞ்சீவி ஆகிய நான்கு புதுமுகங்கள் கதையின் நாயகனாக நடிக்க, இவர்களுடன் ‘சேதுபதி’ ஜெயச்சந்திரன், ரமேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க , கதை, திரைக்கதை, வசனம் …

Read More

நீரஜ் பாண்டேவின் ‘நான்தான் ஷபானா’

எ வெட்னஸ் டே, ஸ்பெஷல் 25, எஸ் எஸ் தோனி- தி அண்டோல்ட் ஸ்டோரி ஆகிய படங்களை இயக்கிய நீரஜ் பாண்டேவின் இயக்கத்தில் அக்ஷய் குமார் , ரானா டகுபதி , மதுரிமா நடிக்க  2015 ஆம் ஆண்டு இந்தியில் வந்த …

Read More

மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் ‘யார் இவன்’

ஏராளமான தெலுங்குப் படங்களை இயக்கியதோடு , உத்தம புத்திரன், படகோட்டி, களத்தூர் கண்ணம்மா போன்ற சரித்திரம் படைத்த தமிழ்ப் படங்களையும்  இயக்கியவர் டி. பிரகாஷ் ராவ் . டி எல் வி பிரசாத்தும் தெலுங்கிலும் இந்தியிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் …

Read More

அன்பும் அறமும் தழைக்க ‘ 8 தோட்டாக்கள்’

வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  ‘பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்’  –  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரிக்க, வெள்ளைப் பாண்டியனின் மகன்  வெற்றி  நாயகனாகவும்,   ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’  என்ற மலையாளப் படத்தில் நடித்தஅபர்ணா பாலமுரளி கதாநாயகியாகவும் நடிக்க, …

Read More

யுரேகா …! யுரேகாவுக்கு நைட் ஆஃப் கிரேஸ் செவாலியர் விருது !

மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் போன்ற திரைப்படங்களை இயக்கிய யுரேகாவுக்கு செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது . ஆனால் இது பிரான்ஸ் அரசே வழங்கும் புகழ் பெற்ற செவாலியே விருது அல்ல .பின்னே ? அதை விடப் பழமையானது என்கிறார் …

Read More

‘ஒரு முகத்திரை’ பட நாயகன் சுரேஷ்

ஒரு முகத்திரை படத்தில்  ஐ டி கம்பெனி அதிகாரி, தீவிர காதலன் , காதல் தோல்வியாளன், மன நோயாளி , கோபக்கார இளைஞன் என்று,  பன்முகம் கொண்ட அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சுரேஷ் . மலேசியாக்காரர் . மலேசியாவில் சுரேஷின் …

Read More

கடுகு @ விமர்சனம்

ரஃப் நோட் நிறுவனம் சார்பில் பரத் சீனி , விஜய் மில்டன் இருவரும் தயாரிக்க, நடிகர் சூர்யா தனது 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் வெளியிட, பரத், ராஜ குமாரன் , ராதிகா பிரசித்தா , சுபிக்ஷா, இயக்குனர் வெங்கடேஷ் நடிப்பில் கதை …

Read More

வைகை எக்ஸ்பிரஸ் @ விமர்சனம்

மக்கள் பாசறை சார்பில் ஆர் கே தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, நீது சந்திரா, நாசர், இனியா, கோமல் ஷர்மா, எம் எஸ் பாஸ்கர், இயக்குனர் ஆர் கே செல்வமணி, சிங்கமுத்து , ஜான் விஜய் , சுமன் ஆகியோர் நடிக்க , …

Read More

தாயம் @ விமர்சனம்

ஃபியூச்சர் ஃபிலிம் ஃபேக்டரி இன்டர்நேஷனல் சார்பில் ஏ ஆர் எஸ் சுந்தர் தயாரிக்க,  சந்தோஷ் பிரதாப், ஜெயகுமார், ஜீவா ரவி, ஷ்யாம் கிருஷ்ணன், , காதல் கண்ணன், ஐரா அகர்வால், அஜய், அன்மோல் சஞ்சு, ஆஞ்சல் சிங், சந்தீப், சுபாஷ் செல்வம், …

Read More

எங்கிட்ட மோதாதே @ விமர்சனம்

ஈராஸ் இன்டர்நேஷனல் வழங்க, நட்டி என்கிற நடராஜ், ராஜாஜி,  ராதாரவி, விஜய் முருகன், சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் நடிப்பில்,  ராமு செல்லப்பா எழுதி இயக்கி இருக்கும் படம் எங்கிட்ட மோதாதே.  நட்போடு நெருங்கலாமா ? பார்க்கலாம் . கமல் நடித்த …

Read More

விஷாலை எச்சரிக்கும் கலைப்புலி தாணு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில்  தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா  தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன்,  ராதாகிருஷ்ணன் தலைமையிலான முன்னேற்ற அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துச் செயல்படத் தயாராகி விட்டது. இதை அறிவிக்கும் முகமாக பற்றிய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. …

Read More

தனுஷின் ‘ப(வர்). பாண்டி’

நடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்கும் படம் பவர்பாண்டி தற்போது ப. பாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, பிரசன்னா,சாயா சிங்,செண்ட்ராயன் ஆகியோர் நடிக்கிறார்கள் படத்தின் …

Read More

R.I.P.?@ விமர்சனம்

மலேசியத் தமிழ் சினிமா என்பது கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக வளர்ந்து வரும் துறை . மலேசியத் தமிழர்களுக்காக தயாரிக்கப்பட்ட வெண்ணிற இரவுகள் படம் பலரின் பாராட்டுகளையும் பெற்ற நிலையில் Fenomena Seni Produksi (M) Sdn Bhd தயாரிப்பில் எஸ்.டி.பாலா, சுலோச்சனா …

Read More

அலமேலு இல்லாத ஆட்டுடன் ‘ஒரு கிடாயின் கருணை மனு’

ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்’  நிறுவனத்தின் தயாரிப்பில் , விதார்த் — பின்ன்னனிக் குரல் கலைஞர் ரவீனா ஜோடியாக நடிக்க, காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளரான சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கும் படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ முன்னணி கதாபாத்திரங்களில்  …

Read More

குற்றம் 23 படத்தின் உண்மையான வெற்றி எது?

கமர்ஷியலாக வெற்றி பெற்றதோடு நல்ல பெயரையும் பெற்ற குற்றம் 23 படத்தின் நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது . டாக்டர் பட்டம் பெற இருந்த — நாயகன் அருண் விஜய்யின் தந்தை — நடிகர் விஜயகுமாருக்கு மாலை அணிவித்துப் பாராட்டினார்கள் . …

Read More

மைக்கேல் ஜாக்சனுக்கு அடுத்து ஏ. ஆர் ரஹ்மானுக்கு !

மைக்கேல் ஜாக்சனின் நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்று, “தி இஸ் இட்” என்ற பெயரில் இசைத் திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக,  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமேரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணம் உலகெங்கும் திரையரங்குகளில் இசைத் திரைப்படமாக வெளியாக உள்ளது …

Read More