ஏவி எம் நிறுவனத்தின் வரலாற்றுப் பொருட்களோடு ‘ஏ வி எம் ஹெரிடேஜ் மியூசியம் ‘ஏவி எம் நிறுவனத்தின் வரலாற்றுப் பொருட்களோடு ‘ஏ வி எம் ஹெரிடேஜ் மியூசியம் ‘

கடந்த 77 ஆண்டுகளில்  178 படங்களைத் தயாரித்துள்ள ஏ வி எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப் பழமையான திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என்றாலும் காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தொடர்ந்து சாதனைகளைப் புரிந்து வரும் நிறுவனம் .  புதுமையான படைப்புக்களை தருவதில் ஏ …

Read More

‘கஸ்டடி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் மற்றும்  ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ்,பவன் குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில்  உருவாகி இருக்கும் படம் ‘கஸ்டடி’ .    படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா …

Read More

பரபரப்பும் நீளமுமாய் ஃபர்ஹானா பத்திரிகையாளர் சந்திப்பு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க,அடுத்த வாரம் 12ம் தேதி வெளியாகும் #ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு  நடைபெற்றது.  படம் சம்மந்தமாக பல கேள்விகளை கேட்க ஆர்வமாக இருந்த பத்திரிகையாளர்கள் மணிக் கணக்கில் நெல்சன் …

Read More

இளையராஜா இசையில் ஸ்ரேயா நடிக்கும் ‘மியூசிக் ஸ்கூல்’

ஹைதராபாத்தைச் சேர்ந்த  யாமினி பிலிம்ஸ் தயாரிப்பில் ,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”.  முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் உலகம் முழுதும் 12 மே 2023  …

Read More

20க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் படத்தில் எதிர்நாயகன் பூமி என மீண்டும் நிறைய படங்களில்  ஆரம்பித்திருக்கிறார். மேலும் தற்போது 20க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் , நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் …

Read More

தீர்க்கதரிசி @ விமர்சனம்

Sri Saravana Films (opc) பிரைவேட் லிமிடெட் சார்பில் B.சதீஷ் குமார் திரைக்கதை எழுதித் தயாரிக்க,   PG மோகன் கதையில்  LR சுந்தரபாண்டி   வசனத்தில்  PG மோகன் –  LR சுந்தரபாண்டி  இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த், ஶ்ரீமன் நடிப்பில் வந்திருக்கும் படம்  ‘தீர்க்கதரிசி’.  …

Read More

குலசாமி @ விமர்சனம்

MIK புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் வெளியீட்டில் விமல் தான்யா ஹோப் , வினோதினி, வினோதினி, கீர்த்தனா நடிப்பில் விஜயசேதுபதியின் வசனத்தில் சரவண சக்தி இயக்கி இருக்கும் படம்.    குடிப்பழக்கத்துக்கு எதிரான செயல்பாடுகள் உடைய ஓர் இளைஞன் ( விமல்) நன்றாகப் படிக்கும் …

Read More

விருபாக்ஷா (தமிழ்) @ விமர்சனம்

ஸ்ரீ  வெங்கடேஸ்வரா சினி சித்ரா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் புஷ்பா புகழ் சுகுமார் தயாரிக்க,  சாய் தரம் தேஜ்,  சம்யுக்தா மற்றும்  சுனில், …

Read More

வித்தியாசமான கதாபாத்திரங்களில் ‘யாத்திசை’ சாம்சன்

யாத்திசை படத்தில் தேவரடியார்களை வைத்து தன் அதிகாரத்தை நிறுவிக் கொள்ளும் பிராமணராக நடித்த முகத்தை மறந்திருக்க முடியாது .    அவர் பெயர் சாம்சன்  சொந்த ஊர் கேரளம் பாலக்காடு.      கல்லூரி முடித்ததும் சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்புகள் …

Read More

‘இராவண கோட்டம்’ திரைப்படப் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு நடிப்பில் மண் சார்ந்த  மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இராவண கோட்டம்’ . ( ‘இராவணக் கோட்டம்’ என்று எழுதுவதே சரியான தமிழ். எல்லோரும் …

Read More

தமிழ் பேசப் போகிறது ‘விருபாக்ஷா’

தெலுங்கு நடிகரான சாய் தரம் தேஜ் கதையின் இன் தமிழ்  நாயகனாக  நடித்திருக்கும் ‘விரூபாக்‌ஷா’  திரைப்படம், தமிழில்  மொழி மாற்றம் செய்யப்பட்டு  மே மாதம் ஐந்தாம் தேதியன்று வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில்  வந்திருக்கும்  முதல் திரைப்படம் …

Read More

சித்தார்த் , திவ்யான்ஷா நடிப்பில் ‘டக்கர் ‘

பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரிப்பில் சித்தார்த் யோகி பாபு, திவ்யான்ஷா , முனீஷ்காந்த்  நடிப்பில் கார்த்திக் கிரிஷ் இயக்கி இருக்கும் படம் டக்கர்.    எப்படியாவது பணக்காரனாக ஆக ஆசைப்படும் ஒரு இளைஞனுக்கும், ஒரு கார் நிறுவன உரிமையாளர் …

Read More

‘டைனோசர்ஸ்’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

Galaxy Pictures ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில், M R மாதவன் இயக்கத்தில்,  உதய் கார்த்திக், ‘அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, D மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு, TN அருண்பாலாஜி ஆகியோர்  நடித்துள்ள திரைப்படம் டைனோசர்ஸ். விரைவில் திரைக்கு வரவுள்ள …

Read More

மாவீரன் பிள்ளை @ விமர்சனம்

கே என் ஆர் மூவீஸ்  சார்பில் கே என் ஆர் ராஜா தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்க , ராதாரவி முக்கிய வேடத்தில் நடிக்க, மஞ்சு நாத் ஒளிப்பதிவில் ரவிவர்மா இசையில் பிரேமின் பின்னணி இசையில் ஆலயமணியின் பாடல்களில் ஜூலியனின் படத் …

Read More

யானை முகத்தான் @ விமர்சனம்

தி கிரேட் இந்தியன் சினிமாஸ் சார்பில் தயாரித்து, எழுதி, ரெஜிஷ் மிதிலா இயக்க, யோகி பாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஹரீஷ் பெராடி நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம்.  சென்னையில் பேச்சிலராகத் தங்கியபடி ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும்  கணேசன் (ரமேஷ் திலக்) பிள்ளையார் பக்தன் …

Read More

தெய்வமச்சான் @ விமர்சனம்

உதய் புரடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் சார்பில் உதயகுமார், கீதா உதயகுமார், மற்றும் எம் பி வீரமணி தயாரிப்பில்  விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், பால சரவணன், வத்சன் வீரமணி  தீபா சங்கர், நடிப்பில் வத்சன் வீரமணியோடு சேர்ந்து திரைக்கதை எழுதி- …

Read More

மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறிய வெப்சீரிஸ் ‘ விளம்பரம்’

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பைப் பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் …

Read More

யாத்திசை @ விமர்சனம்

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் கே ஜே கணேஷ் தயாரிக்க, சேயோன், சக்தி மித்திரன், ராஜலக்ஷ்மி, சமர் , அமர்நாத் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் குரு.சோமசுந்தரம் , சுபத்ரா ஆகியோர் நடிப்பில் தரணி ராசேந்திரன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.  யா என்றால் தெற்கு. யாத்திசை …

Read More

பொன்னியின் செல்வன் படத்திற்கே இதுதான் நிலைமை – ‘குலசாமி’ பட விழாவில் இயக்குநர் அமீர்

MIK Productions Private Limited தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நடிகர் விஜய்சேதுபதி வசனத்தில்  நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கியுள்ள , திரைப்படம்  ‘குலசாமி’.  வி தன்யா ஹோப் நாயகியாக நடிக்க,   இயக்குநர் …

Read More