“விஷாலின் போராட்ட பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?”- ‘துணிகரம்’ விழாவில் ஜாக்குவார் தங்கம்

VDM கிரியேஷன்ஸ் சார்பில் பாலசுதன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘துணிகரம்’. கதாநாயகனாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன் உட்பட முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள,  இந்தப் படத்தில் இயக்குனர் பாலசுதனும் கதைக்கு திருப்பமான முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.. க்ரைம் த்ரில்லர் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. …

Read More

‘ராணி’ பற்றி ராஜா

எங்கம்மா ராணி படத்திற்கு எதற்காக இசையமைத்தீர்கள் ? இன்று இருக்கும் திரையுலகம் எங்கெங்கோ போய்கொண்டிருக்கிறது. அது சரியான தடத்தில் செல்கிறதா இல்லை தடம்மாறி செல்கிறதா என்பது,  பார்க்கும் பார்வையாளர்களுக்கும், படம் எடுப்பவர்களுக்குமே சரியாக தெரிவதில்லை. உதாரணத்திற்கு சிறு விஷயம்.  சினிமாவில் சிஜி …

Read More

கதையும் காமடியுமாய் ‘சரவணன் இருக்க பயமேன்’

ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க,  ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில்  டி.இமான் இசையில் எழில் இயக்கியிருக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. மே 12ஆம் தேதி படம் வெளியாக இருப்பதை ஒட்டி …

Read More

மணிரத்னம் உதவியாளர் இயக்க பாரதிராஜா நடிக்கும் ‘படை வீரன்’

மதிவாணன் தயாரிப்பில் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக அறிமுகமாக,  ஜோடியாக அம்ரித்தா நடிக்க,  மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனா இயக்கியிருக்கும் முதல் திரைப்படம் ‘படைவீரன்’. படத்தில் பாரதிராஜா  ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். மற்றும் ‘கல்லூரி’ அகில், இயக்குநர் மனோஜ் குமார், …

Read More

விழிப்புணர்சிக்குத் ‘திறப்பு விழா’

சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை குறிப்பாக நல்ல நிகழ்வுகளை  சூடு குறையாமல் பிரதிபலிப்பதே கலையின் முக்கிய நோக்கம் அதை தரத்தோடும் பிரதிபலித்தால் அதற்கான மரியாதையே தனி. தரமாக பிரதிபலிக்கிறார்களா என்பதை  படைப்பு வெளிப்படுவதற்குள் சொல்ல முடியாது . ஆனால் உடனடியாகப் பிரதி பலிக்கும் …

Read More

திரைக்கதையின் வலிமையில் ‘எய்தவன்’

ஃபிரண்ட்ஸ் ஃபெஸ்டிவல் ஃபிலிம்ஸ் சார்பில் எஸ் . சுதாகரன் தயாரிக்க,  கலையரசன், சாதனா டைட்டஸ், ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிக்க , மதயானைக் கூட்டம் என்ற சிறந்த படத்தைக் கொடுத்த விக்ரம் சுகுமாரனிடம் அதே படத்தில் உதவி இயக்குனராக …

Read More

அய்யனார் வீதி @ விமர்சனம்

ஸ்ரீ சாய் சண்முகா பிக்சர்ஸ் சார்பில் பி. செந்தில் வேல் , விஜய சங்கர் இருவரும் தயாரிக்க, கே.பாக்யராஜ், பொன் வண்ணன், யுவன், சாரா ஷெட்டி, சின்சு மோகன், தயாரிப்பாளர் செந்தில் வேல் ஆகியோர் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி …

Read More

இசையைத் திறந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிக்க பிரியதர்ஷன் மற்றும் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஐக் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையில் …

Read More

இயக்குனர் அட்லீ… படம் தயாரிப்பதில் ‘ஜெட்’ லீ !

மூன்றாவது படத்திலேயே மிக முக்கியமான இயக்குனராக வளர்ந்து இருக்கும் இயக்குனர் அட்லீயின் அடுத்த அடுத்த அவதாரம் தயாரிப்பாளர் அவதாரம் .அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல.. அடுத்தடுத்து மூன்று படங்கள் (இதிலும் பிரம்மாண்டம்தான் ) விவரம்….. ராஜா ராணி, தெறி வெற்றிப் படங்களுக்குப் பிறகு  …

Read More

தமிழர்களுக்கான நுண்ணரசியல் தெரிந்த ‘மகளிர் மட்டும்’ பிரம்மா

நடிகர் சூர்யாவின் 2டி  என்டர்டைன்மென்ட் சார்பில் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் கிறிஸ் பிக்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி சிலுவப்பன் ஆகியோர் தயாரிக்க, ஜோதிகா, ஊர்வசி, பானு பிரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் தனது முதல் படமான குற்றம் கடிதல் மூலமே …

Read More

‘தெய்வ மகன்’ தந்த ‘வன மகன்’

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க,  ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் முதன்முறையாக ஹாரீஸ் ஜெயராஜ், மதன் கார்க்கியுடன் கை …

Read More

ஆன் லைன் வர்த்தகத்தை ஆதரிக்கும் ‘ விளையாட்டு ஆரம்பம் ‘

மேக் 5 ஸ்டுடியோஸ்  சார்பில் கார்த்திகேயன், ஆனந்த் உதார்கர் மற்றும் நண்பர்கள்  தயாரிக்க,  சாட்டை படத்தில் அறிமுகமான  யுவன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஸ்ராவியா மற்றும் ரியாஸ்கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய்ஆனந்த், எலிசபெத், நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஜா ஆகியோர் …

Read More

உலக அரசியல் பேசும் தமிழ் ‘ஜெட்லீ’

ஸ்ரீ சிவாஜி சினிமாஸ்   நிறுவனம்  தயாரிக்க, முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் இருவரும் நடிக்க, மலையாளத்தின் முக்கிய நடிகரும் தேசிய விருது பெற்றவருமான  நடிகர் சலீம்குமார் மற்றும் எத்திராஜ் பவன் , இவர்களுடன் நைப் நரேன், நிப்பு, ஆகியோரும் நடிக்க …

Read More

விஷாலின் ஊக்கத்தால் 5 படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்

எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அமலா பால் ஹீரோயினாக அறிமுகமான ‘வீர சேகரன்’, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘இருவர் உள்ளம்’, ‘தொட்டால் தொடரும்’ ஆகிய படங்களைத்  தயாரித்த துவார் ஜி.சந்திரசேகர், தயாரித்துள்ள ஐந்தாவது  படம் ‘பாக்கணும் போல இருக்கு’. பரதன், அன்சிபா …

Read More

எரிவாயு திட்டத்துக்கு எதிராக ஒரு படம்

ஸ்ரீ  புவால் மூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் சுசில் குமார் , உஷா ஆகியோர் தயாரிக்க, அப்புக்குட்டி, பிரதிக், கோலிசோடா நாயுடு , மைம் கோபி, சதுரங்க வேட்டை ராம்ஸ், இமான் அண்ணாச்சி சம்பத் ராம், வழக்கு எண் …

Read More

செருப்புக் காதலில் ‘ என் ஆளோட செருப்பக் காணோம்’

டிரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் சார்பில் பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவரும் திரிஷா அல்லது நயன்தாரா படத்தின் இணை தயாரிப்பாளருமான  வெடிக்காரன் பட்டி சக்திவேல்,  தனது சகோதரர் விஜயனுடன் சேர்ந்து தயாரிக்க,  அறிமுக நாயகன் தமிழ் (பசங்க பாண்டி ) — கயல் …

Read More

நகர்வலம் @ விமர்சனம்

எம் நடராஜன் தயாரிப்பில் பாலாஜி , தீக்ஷிதா மாணிக்கம் , யோகி பாபு, பால சரவணன் ஆகியோர் நடிக்க, மார்க்ஸ் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் நகர்வலம். வலம் வரலாமா  ? பார்க்கலாம் . தண்ணீர் லாரி ஓட்டும் குமார் …

Read More

இலை @ விமர்சனம்

லீஃப் புரடக்ஷன்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் சுஜித் ஸ்டெஃபனோஸ் தயாரிக்க, பினீஷ் ராஜ் என்பவர் விசுவல் எஃபக்ட்ஸ் செய்து இயக்கி இருக்கும் படம் இலை.   திரையரங்கங்கில் துளிர்க்குமா? பார்க்கலாம் மலைப்பாங்கான –   அரசின் கைகள் அதிகம் நீளாத ஒரு பின் …

Read More

கல்வியில் கயமைகளை ‘எய்தவன்’ யார் ?

ஃபிரண்ட்ஸ் ஃபெஸ்டிவல் ஃபிலிம்ஸ்  சார்பில் எஸ் சுதாகரன் தயாரிக்க,  கலையரசன், சாதனா டைட்டஸ், ஆடு களம் நரேன், வேல ராமமூர்த்தி, ஆகியோர் நடிக்க, சக்தி ராஜசேகரன் எழுதி இயக்கி இருக்கும் படம் எய்தவன் .  தயாரிப்பாளர் இயக்குனர் இருவருக்குமே இது முதல் …

Read More

உறுத்தாமல் கருத்து சொல்லும் ‘திரி’

சீ ஷோர் கோல்டு புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஆர்.பி.பாலகோபி, ஏ.கே.பாலமுருகன் ஆகியோர் தயாரிக்க, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தைத்  தொடர்ந்து அஸ்வின் ஸ்வாதி ரெட்டி மீண்டும் இணைந்து நடிக்க,  அசோக் அமிர்தராஜ் இயக்கி இருக்கும் படம் திரி . படத்தின் இசை …

Read More