கைகளாலேயே வரையப்பட்ட ‘பன் பட்டர் ஜாம்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,  வெளியீடு !

ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னர் ராஜூ ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். …

Read More

ஃபைண்டர் @ விமர்சனம்

ஆரபி புரடக்ஷன்ஸ் மற்றும் வியன் வென்ச்சர்ஸ் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் வினோத் ராஜேந்திரன் தயாரிப்பில் , அதே  வினோத் ராஜேந்திரன் , சார்லி, சென்ட்ராயன்,நடிப்பில் வினோத் ராஜேந்திரனே எழுதி இயக்கி இருக்கும் படம் .  குற்றவியல்,  சட்டம் இவற்றில் ஆர்வம் கொண்ட …

Read More

ஜோ @ விமர்சனம்

அருளானந்து மாத்யூ அருளானந்து தயாரிப்பில் , ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா ட்ரிகா , சார்லி, அன்புதாசன், ஏகன், வி ஜே ராகேஷ் நடிப்பில் , ஹரிஹரன் ராம் எழுதி இயக்கி இருக்கும் படம்    கோவை வாழ் கல்லூரி …

Read More

இறைவன் @ விமர்சனம்

பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் தயாரிக்க, ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன், விஜய லக்ஷ்மி, சார்லி,  அழகம்பெருமாள் நடிப்பில் அஹமது இயக்கி, வெளிவந்திருக்கும் படம்.  போலீஸ் அதிகாரி நண்பர்கள் இருவரில்,  மனைவி  (விஜயலட்சுமி) குழந்தை என்று இருக்கும் ஒருவனின் ( நரேன்) …

Read More

”உழைப்பு தெரிந்தது” – ஃபைன்டர் படக்குழுவை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து

Arabi production  சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும்  Viyan ventures சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க,  உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்”. படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரனே இயக்கியுள்ளார்.  முக்கியமான வேடத்தில் நடிகர் சார்லி …

Read More

எறும்பு @ விமர்சனம்

சுரேஷ் ஜி என்பவர் தயாரித்து இயக்க, சார்லி, எம் எஸ் பாஸ்கர், ஜார்ஜ் மரியான், மோனிகா சிவா, சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், பரவை சுந்தரம்பாள் நடிப்பில் வந்திருக்கும் படம்.  வட்டிக்கு பணம் தருபவனிடம் ( எம் எஸ் பாஸ்கர்) வட்டிக்குக் கடன் வாங்கி …

Read More

ஒரு கிராம் தங்கம் பற்றிய கதை ‘எறும்பு’

தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களான சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எறும்பு’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் சுரேஷ் குணசேகரன் …

Read More

D 3 @ விமர்சனம்

பீமாஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் மனோஜ் தயாரிக்க, பிரஜின் , வித்யா பிரதீப் , சார்லி நடிப்பில் பாலாஜி என்பவர் இயக்கி இருக்கும் படம்.  கணவனிடம் எப்போது வீட்டுக்கு வருவீர்கள் என்று கேட்கும் மனைவிகள்,  காதலனிடம் எப்போது சந்திக்கலாம் என்று கேட்கும் காதலிகள், …

Read More

கொன்றால் பாவம் @ விமர்சனம்

எய்ன்ஃபாக் ஸ்டுடியோஸ் சார்பில்  பிரதாப் கிருஷ்ணா ,  மனோஜ் குமார்,  ஆகியோர் தயாரிக்க வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி, சென்றாயன் நடிப்பில்   தயாள் பத்மநாபன்  தனது டி பிக்சர்ஸ் மூலம் சேர்ந்து தயாரித்து,  எழுதி இயக்கி இருக்கும் படம் கொன்றால் பாவம் .  விமர்சனத்துக்குள் போவதற்கு முன்பு …

Read More

சாதனை இயக்குனர் தயாள் பத்மநாபனின் ‘கொன்றால் பாவம்’

கர்நாடகாவில் தமிழர்களின் இருப்பு அவ்வப்போது பிரச்னைக்கு உள்ளாகும் நிலையில்,   விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு பச்சைத் தமிழர்,   இன மொழி நிலப்  பிரச்னைகளில்  உடனடியாக  வினையாற்றும் கன்னட சினிமாவில் நுழைந்து,  பதினெட்டு கன்னடப் படங்களையும் ஒரு தெலுங்குப் படத்தையும் இயக்கி விட்டு,  பனிரெண்டு …

Read More

உடன்பால் @ விமர்சனம்

டி கம்பெனி  சார்பில் கே வி துரை தயாரிக்க, சார்லி, காயத்ரி, லிங்கா , விவேக் பிரசன்னா , அபர்னதி,  தீனா நடிப்பில் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் ஆஹா தமிழ் தளத்தில் டிசம்பர் 30, 2022 முதல் காணக் கிடைக்கும் படம்.  மனைவியை இழந்த …

Read More

ஆற்றல் @ விமர்சனம்

செவ்வந்தி மூவீஸ் சார்பில் மைக்கேல் தயாரிக்க, விதார்த், ஸ்ரிதா, சார்லி வம்சி கிருஷ்ணா நடிப்பில் கே.எல்.கண்ணன் இயக்கி இருக்கும் படம்  டிரைவர் இல்லாமல் சாலையில் செல்கிற தானியங்கிக் கார் உருவாக்கும் பணியில் இருக்கும் மகனின் ( விதார்த்) திட்டச் செலவுக்காக பத்து …

Read More

777 சார்லி @ விமர்சனம்

பரம்வாஹ்  ஸ்டுடியோஸ் சார்பில் ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஜி எஸ் குப்தா தயாரிக்க, சார்லி என்ற லாப்ரடார் நாய், ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, பாபி சிம்ஹா , ராஜ் பி ஷெட்டி , டானிஷ் சைத் ஆகியோர் நடிப்பில் கிரண் …

Read More

தீர்ப்புகள் விற்கப்படும் @ விமர்சனம்

அல்டாரி மூவீஸ் சார்பில் சி ஆர் சலீம் தயாரிக்க, சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட், யுவன் , மதுசூதனன், ஹரீஷ் உத்தமன், சார்லி நடிப்பில் தீரன் எழுதி இயக்கி இருக்கும் படம் தீர்ப்புகள் .  அரசு மருத்துவராகப் பணியாற்றும் நலன்குமார் ( சத்யராஜ்) , மனைவி இறந்து விட்ட  …

Read More

பிழை @ விமர்சனம்

டர்னிங் பாயின்ட் புரடக்ஷன்ஸ் சார்பில் தாமோதரன் தயாரிக்க, சார்லி, மைம் கோபி, ஜார்ஜ், காக்கா முட்டை ரமேஷ், அப்பா நசாத், கோகுல் ஆகியோர் நடிப்பில் ராஜ வேல் கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கும் படம்  தொடக்கப் பள்ளி வயதில் ஒழுங்காகப் படிக்காமல் …

Read More

அமெரிக்க வாழ் தமிழர்களால் பூக்கும் ‘வெள்ளைப் பூக்கள் ‘

இண்டஸ் என்டர்டைமென்ட்ஸ் சார்பில், தரவு விஞ்ஞானியும் கலை ஆர்வலரும் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற நவம் மற்றும் ஓடம் குறும்படங்களின் தயாரிப்பாளருமான அஜய் சம்பத், மைக்ரோ சாஃப்ட் மற்றும் ஸ்கைப் நிறுவனங்களின் முன்னாள் இயக்குனரும் அனுபவம் மிக்க தொழில் நுட்ப நிர்வாகியுமான …

Read More

எனக்கு இன்னொரு பேர் இருக்கு @ விமர்சனம்

சென்னை ராயபுரம் பகுதியில்  நைனா என்ற பட்டப் பெயரோடு தாதாவாக இருக்கும் வகையறாவில்,  இன்றைய  நைனாவாக விளங்கும் நபருக்கு (சித்தப்பு சரவணன் )  ஆண் வாரிசு இல்லை . மகள் மட்டுமே .  வயசாகி விட்டதால்  இனி ரவுடித்தனம் செய்து ஏரியாவை …

Read More

அன்பு மயில்சாமி(யின் மகன்) ஹீரோவாகும் அந்த 60 நாட்கள்

கே வி எஸ் ஸ்டுடியோ  சார்பில் வி.சுப்பையா கதை எழுதித் தயாரிக்க , அவரது புதல்வரும் விஸ்காம்  படித்தவருமான எஸ். ராஜசேகர் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் அந்த 60 நாட்கள்..  நகைசுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி …

Read More