“என் பாடல் வரிகளில் இருந்து எத்தனை படத் தலைப்புகள் ! ” – ‘வேட்டைக்காரி’ பட விழாவில் வைரமுத்து

ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுப் பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வேட்டைக்காரி’. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ராகுல் நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஞ்சனா சிங் அதிரடி ஆக்‌ஷன் வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். …

Read More

பனை படத்தின் கதாநாயகி மேக்னா செய்த வேலை !

ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. நலிந்து வரும் பனைமரத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பற்றி பேசும் இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார்.    ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். …

Read More

உயிர் தமிழுக்கு @ விமர்சனம்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்க, அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், கஞ்சா கருப்பு நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.  எம் ஜி ஆர் ரசிகரும் எம்ஜியார் கேபிள் நிறுவனம் நடத்துபவருமான எம் ஜி ஆர் பாண்டி ( அமீர்),  ஆளுங்கட்சி மாவட்டச் …

Read More

நெருப்பில் குளித்த கொடுமையை, நெஞ்சு நிமிர்த்தி சொன்ன, ‘உயிர் தமிழுக்கு’ அமீர் .

அமீரின் அசத்தலான நடிப்பு மற்றும் பொலிவில்,  மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.    அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் …

Read More

எண் 6 வாத்தியார் கால் பந்தாட்டக் குழு @ விமர்சனம்

உத்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரி உத்ரா, பிரீத்தி சங்கர், உஷா தயாரிக்க,சரத், ஐரா, அருவி மதன் ,  கஞ்சா கருப்பு, நரேன் , எஸ். இளையராஜா, முத்து வீரா நடிப்பில் ஹரி உத்ரா எழுதி இயக்கி இருக்கும் படம்.  கூலித் தொழிலாளிகளின் குடும்பங்களைச் …

Read More

நோக்க நோக்க @ விமர்சனம்

ஆர் புரடக்ஷன்ஸ் மற்றும் ஏ வி பி சினிமாஸ் சார்பில் தயாரித்து எழுதி முத்துக்குமார் இயக்க, அர்ஜுன் சுந்தரம், சிந்தியா, கஞ்சா கருப்பு, ஜோதிராய் , ஜாகுவார் தங்கம் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்.  மோடி அரசாங்கம் பண மதிப்பிழப்புத் திட்டத்தைக் கொண்டு வந்த போது …

Read More

திகில்‌ மர்மம்‌ நிறைந்த ‘நோக்க நோக்க’

R புரடக்ஸன்ஸ் மற்றும்‌ AVP சினிமாஸ்‌ சார்பில்‌ R.முத்துக்குமார்‌ திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் ‘நோக்க நோக்க’   இவர்‌ தமிழில்‌ ஏற்கனவே தொடக்கம்‌, வெண்ணிலாவின்‌ அரங்கேற்றம் தெலுங்கில்‌ ஸ்ரீராமுடு, கன்னடத்தில் பிரன்ட்லி பேபி , சாக்கலேட் பாய் ஆகிய …

Read More

திகில் மர்மம் நிறைந்த ‘நோக்க நோக்க’

ஆர் புரடக்சன்ஸ் மற்றும் ஏ வி பி சினிமாஸ் சார்பில் ஆர் முத்துக்குமார் திரைக்கதை எழுதி இயக்கி உள்ள படம் நோக்க நோக்க .  தமிழில் ஏற்கனவே தொடக்கம், வெண்ணிலாவின் அரங்கேற்றம், தெலுங்கில் ஸ்ரீ ராமுடு, கன்னடத்தில் ஃபிரெண்ட்லி பேபி, சாக்லேட் …

Read More

பயங்கரமான ஆளு @ விமர்சனம்

பரிஷ்த்தா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து  , கதை, திரைக்கதை, வசனம் எழுதிஇயக்கியிருப்பதோடு,   இரட்டை வேடத்தில் அரசர் ராஜா என்பவர் நாயகனாக நடிக்க, ரிஷா, சாரா, கஞ்சா கருப்பு, போண்டா மணிஆகியோர்,    நடித்து இருக்கும் படம் பயங்கரமான ஆளு . எவ்வளவு பயங்கரம் …

Read More

சித்தர்களை மையமாக வைத்த சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘பயங்கரமான ஆளு’!

பரிஷ்த்தா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் ‘பயங்கரமான ஆளு.    அறிமுக இயக்குநர் அரசர் ராஜா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு, இப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார்.    இதில் ஹீரோயின்களாக ரிஷா, சாரா ஆகியோர் நடிக்கிறார்கள்.    இவர்களுடன் …

Read More

பிக் பாஸ் பிரபலங்கள் நடித்த ”ஓவியாவை விட்டா யாரு ?”

வேலம்மாள் கிரியேஷன்ஸ் சார்பில் பத்திரிகைத் தொடர்பாளர் மதுரை செல்வம் தயாரிக்க, புதுமுகம் சஞ்சீவியுடன் கஞ்சா கருப்பு , வையாபுரி ஆகியோர் நடிக்க,  சினேகன் பாட்டு எழுத ராஜதுரை  இயக்கி இருக்கும் சீனி என்ற படத்தின் கதாநாயகி………. ஓவியா! ஓவியா !! ஓவியா …

Read More

நட்பின் கதையில் ‘கில்லி பம்பரம் கோலி’

ஸ்ரீ சாய் ஃபிலிம் சர்க்யூட் சார்பில்  D.மனோஹரன் தயாரித்து,  கதை திரைக்கதை வசனம் எழுதி  இயக்கும் படம் கில்லி பம்பரம் கோலி. நம் மண்ணுக்கே உரிய விளையாட்டுகளான கில்லி பம்பரம் கோலி ஆகியவற்றின் பெருமையை பறைசாற்றும் eஎன்று அறிமுகப்படுத்தப்படும்  இப்படம் ஜூன் …

Read More

சர்வதேச குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் நடிக்கும் ‘கதிர்’

வி.ஆர்.கம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் ‘கதிர்’ திரைப்படத்தில் , 8 முறை பிளாக் பெல்ட் வாங்கியுள்ள  சர்வதேச குங்ஃபூ மாஸ்டர்  ராஜநாயகம்   முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.  புதுமுகங்கள் விஷ்வா, நீராஜா இணையராக  நடிக்கும் இப்படத்தில் கஞ்சா கருப்பு, கோலிசோடா பாண்டி, சுப்புராஜ், …

Read More

சண்டிக்குதிரை @ விமர்சனம்

சன்மூன் கம்பெனி தயாரிப்பில் ராஜ்கமல் , மானஸா, ஹரி , திவ்யா , கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்க , கதை திரைக்கதை வசனம் எழுதி அன்புமதி இயக்கி இருக்கும் படம் சண்டிக்குதிரை .  இது சவாரிக் குதிரையா ? இல்லை …

Read More

கஞ்சா கருப்பான ‘அஞ்சா’ கருப்பு

ஐ பி எல் சினிமாஸ் நிறுவனம் சார்பில் என்.லட்சுமணன் தயாரிப்பில்  , சாரதி என்ற புதுமுக ஹீரோவும்  திரிஷ்யம் படத்தில் நடித்த அன்சிபாவும் ஜோடியாக  நடிக்க, இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி கோபு …

Read More

வேல்முருகன் போர்வெல்ஸ் @ விமர்சனம்

தருண் காந்த் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் கஞ்சா கருப்பும் இயக்குனர் கோபியும் சேர்ந்து தயாரிக்க, அங்காடித் தெரு மகேஷ், ஆருஷி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்க, தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் கோபி இயக்கி இருக்கும் படம் வேல்முருகன் போர்வெல்ஸ்.  படத்தில் …

Read More