சந்திரமுகி 2 ஐப் பார்த்துப் பாராட்டிய சந்திரமுகி 1 ஹீரோ

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இந்தத் திரைப்படத்தை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. …

Read More

”ரஜினியை எங்களிடம் இருந்து பிரிக்க முடியவில்லை” – சந்திரமுகி 2 ராகவா லாரன்ஸ்

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் …

Read More

இயக்குனர் விஜய்யின் ஹாலிவுட் ஸ்டைல் அசத்தல் ‘Mission Chapter 1 – அச்சம் என்பது இல்லையே’

லைக்கா புரடக்ஷன்ஸ், ஸ்ரீ ஷிர்டி சாய் மூவீஸ், நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ், அஸ்பென் ஃபிலிம் புரடக்ஷன்ஸ்  பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுபாஷ்கரன், எம்.ராஜசேகர், எஸ்.ஸ்வாதி, சூர்ய வம்சி பிரசாத், கோதா, ஜீவன் கோதா ஆகியோர்  தயாரிக்க,  அருண் …

Read More

‘தீராக் காதல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,  உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’ இந்த திரைப்படத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா முதன்மை பாத்திரங்களில் நடிக்க, பேபி வ்ரித்தி …

Read More

திருவின் குரல் @ விமர்சனம்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஜி கே எம் தமிழ்க் குமரன் தயாரிக்க, இயக்குனர் இமயம் பாரதிராஜா, அருள் நிதி , ஆத்மிகா, பேபி மோனிகா, சுபத்ரா நடிப்பில் ஹரிஷ் பிரபு என்பவர் இயக்கி இருக்கும் படம் .  கட்டிட மேஸ்திரி ஒருவரின் (பாரதிராஜா) …

Read More

ராங்கி @ விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன், ஜி கே எம் தமிழ்க் குமரன் தயாரிக்க, திரிஷா நடிப்பில் எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கி இருக்கும் படம் .    தனது தொழிலில் தரம் குறைந்து போனதை உணர்ந்த காரணத்தால் தான் சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற பெண் பத்திரிக்கையாளர் …

Read More

சொன்னதைச் செய்த ‘ராங்கி’ திரிஷா

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி’. இந்தத் திரைப்படம் டிசம்பர் 30,2022 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு   நடைபெற்றது.   நிகழ்வில் படத்தொகுப்பாளர் சுபாராக் பேசியபோது, …

Read More

எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் ராங்கி

எங்கேயும் எப்போதும் என்ற அட்டகாசமான படத்தின் மூலம் கொண்டாடப்பட்ட இயக்குனர் சரவணன் இப்போது லைகா மூவீஸ் தயாரிப்பில் திரிஷா நடிப்பில் இயக்கி இருக்கும் படம் ராங்கி    ராங்கி என்பது தன்னம்பிக்கையால் ஏற்படும் செருக்கு .  இது ஒரு கதாநாயகி முக்கியத்துவப் படம்.    …

Read More

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் @ விமர்சனம்

லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, வடிவேலு , ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, மாறன், ஷிவானி நடிப்பில் சுராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் .  பலப் பல ஆண்டுகளுக்கு முன்பு பல ஆண்டுகளாகவே குழந்தை இல்லாமல் இருந்த ஒரு குடும்பத்துக்கு …

Read More

பட்டத்து அரசன் @ விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, அதர்வா, ராஜ்கிரண் , ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் சற்குணம் எழுதி இயக்கி இருக்கும் படம்.  ஒரு கிராமத்துக்கே கபடி விளையாட்டில் ஆர்வத்தை உருவாக்கிய பொத்தாரி என்பவருக்கு (ராஜ்கிரண்) இரண்டு மனைவிகள் . முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் (ஜெயப்பிரகாஷ்,  துரை …

Read More

தார பாகத்தின் தகராறு சொல்லும் ‘பட்டத்து அரசன் ‘

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் ராஜ் கிரண், அதர்வா, ராதிகா, ஜெயப்பிரகாஷ்,  நடிப்பில் சற்குணம் இயக்கி நவம்பர் 25 அன்று திரைக்கு வரும் படம் பட்டத்து அரசன் .  தஞ்சாவூர்ப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தாத்தா, அப்பா, , மாமா , மகன் …

Read More

பொன்னியின் செல்வன் 1 @ விமர்சனம்

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,சரத் குமார், பார்த்திபன்,  திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், மற்றும் பலப்பலர் நடிப்பில்  மணிரத்னம் இயக்கி இருக்கும் படம் . எழுத்தாளர் கல்கி எழுதி கடந்த முக்கால் …

Read More

”சீதாராமம்’ படத்திற்குத் தமிழில் கிடைத்துள்ள வரவேற்பு மறக்க முடியாதது ”- இயக்குநர் ஹனு ராகவ புடி

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு …

Read More

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு தொடக்கம்.

நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ்  கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ …

Read More

டான் @ விமர்சனம்

லைகா புரடக்ஷன்ஸ் மற்றும் எஸ் கே புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவா கார்த்திகேயன்,  எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கும் படம்.  ஏட்டுப் படிப்பு வராத – வாழ்வில் என்ன ஆவோம் என்றும் புரியாத-  கடைசி பெஞ்ச் …

Read More

காட்டுக்குள் ரோடு போட்ட ”புஷ்பா”

இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக, ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படைப்பாக வெளிவரும் படம்  ‘புஷ்பா: தி ரைஸ்’.    ஸ்டைலிஷ் ஸ்டாராக இருந்து ஐகான் ஸ்டார் ஆக மாறி இருக்கும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் …

Read More

இரத்தம் ரணம் ரௌத்திரம்- RRR பத்திரிகையாளர் சந்திப்பு !

  இந்த வருடத்தின் இந்தியப் பிரமாண்டம்,  ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் வரலாற்று திரை அனுபவம், பாகுபலியின் பிரமாண்டத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்).    இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் பிரமாண்ட படைப்பாக …

Read More

”என் நகைச்சுவைப் பயணம் தொடரும் ” – வடிவேலு

லைகா நிறுவனம் சார்பில் ‘புரொடக்சன் 23’ என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. …

Read More

கொரோனா -முதலமைச்சர் நிவாரணத்துக்கு லைகா கொடுத்த ரெண்டு கோடி

  தமிழ்நாடு முதலமைச்சர்  மாண்புமிகு மு.க.ஸ்டாலினை 19.6.2021 அன்று தலைமைச் செயலகத்தில்,    ‘லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து,    கொரோனா …

Read More