பொன்னியின் செல்வன் 1 @ விமர்சனம்

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,சரத் குமார், பார்த்திபன்,  திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், மற்றும் பலப்பலர் நடிப்பில்  மணிரத்னம் இயக்கி இருக்கும் படம் . எழுத்தாளர் கல்கி எழுதி கடந்த முக்கால் …

Read More

”சீதாராமம்’ படத்திற்குத் தமிழில் கிடைத்துள்ள வரவேற்பு மறக்க முடியாதது ”- இயக்குநர் ஹனு ராகவ புடி

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு …

Read More

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பு தொடக்கம்.

நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ்  கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ …

Read More

டான் @ விமர்சனம்

லைகா புரடக்ஷன்ஸ் மற்றும் எஸ் கே புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவா கார்த்திகேயன்,  எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கும் படம்.  ஏட்டுப் படிப்பு வராத – வாழ்வில் என்ன ஆவோம் என்றும் புரியாத-  கடைசி பெஞ்ச் …

Read More

காட்டுக்குள் ரோடு போட்ட ”புஷ்பா”

இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக, ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படைப்பாக வெளிவரும் படம்  ‘புஷ்பா: தி ரைஸ்’.    ஸ்டைலிஷ் ஸ்டாராக இருந்து ஐகான் ஸ்டார் ஆக மாறி இருக்கும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் …

Read More

இரத்தம் ரணம் ரௌத்திரம்- RRR பத்திரிகையாளர் சந்திப்பு !

  இந்த வருடத்தின் இந்தியப் பிரமாண்டம்,  ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் வரலாற்று திரை அனுபவம், பாகுபலியின் பிரமாண்டத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்).    இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் பிரமாண்ட படைப்பாக …

Read More

”என் நகைச்சுவைப் பயணம் தொடரும் ” – வடிவேலு

லைகா நிறுவனம் சார்பில் ‘புரொடக்சன் 23’ என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. …

Read More

கொரோனா -முதலமைச்சர் நிவாரணத்துக்கு லைகா கொடுத்த ரெண்டு கோடி

  தமிழ்நாடு முதலமைச்சர்  மாண்புமிகு மு.க.ஸ்டாலினை 19.6.2021 அன்று தலைமைச் செயலகத்தில்,    ‘லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து,    கொரோனா …

Read More

அதிர வைத்த ‘தர்பார்’ இசை வெளியீடு

லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிக்க,  ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின்  இசை வெளியீட்டு விழா  கோலாகலமாக நடந்தது .  விழாவுக்கு முதல்நாள் லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சுபாஷ்கரன் . …

Read More

காப்பான் @ விமர்சனம்

லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, சூர்யா, சாயீஷா , சமுத்திரக்கனி, மோகன்லால் , ஆர்யா நடிப்பில் பட்டுக்கோட்டை பிரபாகரின்   வசனத்தில் , அவரோடு சேர்ந்து  கதை திரைக்கதை எழுதி கே வி ஆனந்த் இயக்கி இருக்கும் படம் காப்பான் . …

Read More

உயிர்ப் பலி கேட்கும் பேனர்கள் வேண்டாம் — ‘ காப்பான்’ சூர்யா

புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசின் அயோக்கியத்தனத்தை சாடிய சூர்யாவுக்கு எழுந்த எதிர்வினைகளை ரஜினி கூல் செய்த நிகழ்வாக காப்பான் ஆடியோ லாஞ்ச் அமைந்தது .  அடுத்து,  படத்தின் டீசரில் இடம் பெற்ற காவிரி , தமிழ்நாடு சம்மந்தப்பட்ட வசனங்களையும் கலப்பையையும் …

Read More

2.O @ விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, ரஜினிகாந்த், அக்ஷய் குமார்,  எமி ஜாக்சன் நடிப்பில்,   ஷங்கர் இயக்கி இருக்கும் படம் 2.O. படம் பின்னமா முழுமையா ? பார்க்கலாம் .     நம்மாழ்வாரின் பறவைகளைக் கொண்டாடும் சோகத்தோடு  பாசுரத்தைப் பாடிக் கொண்டே …

Read More

எகிறி அடித்த எமன் பட இசை வெளியீடு !

இப்போதுதான் ரிலீஸ் ஆன மாதிரி இருக்கிறது சைத்தான். அதற்குள் சூட்டோடு சூடாக எமன் படத்தை தயார் செய்து விட்டார் விஜய் ஆண்டனி . எஸ் ! லைகா புரடக்ஷன்ஸ் , விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ,  விஜய் ஆண்டனி …

Read More

எனக்கு இன்னொரு பேர் இருக்கு @ விமர்சனம்

சென்னை ராயபுரம் பகுதியில்  நைனா என்ற பட்டப் பெயரோடு தாதாவாக இருக்கும் வகையறாவில்,  இன்றைய  நைனாவாக விளங்கும் நபருக்கு (சித்தப்பு சரவணன் )  ஆண் வாரிசு இல்லை . மகள் மட்டுமே .  வயசாகி விட்டதால்  இனி ரவுடித்தனம் செய்து ஏரியாவை …

Read More

எம்ஜிஆர் பாட்டு ரீமிக்ஸில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’

லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லி ராஜா, ராஜூ மகாலிங்கம் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார் , கயல் ஆனந்தி,  நடிப்பில் ,  டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டான் இயக்கி இருக்கும் படம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு …

Read More

விசாரணை @ விமர்சனம்

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ்,  கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி சார்பில் வெற்றிமாறன் இருவரும் தயாரிக்க, சமுத்திரக்கனி, அட்ட கத்தி தினேஷ், கயல் ஆனந்தி , கிஷோர்,  முருகதாஸ் ஆகியோர் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கி இருக்கும் படம் விசாரணை .  …

Read More

‘விசாரணை’யில் நெகிழ்ந்த கமல்

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் தயாரிப்பில்  இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் “விசாரணை “ .  இதில்  சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்திரகுமார் எழுதிய “ …

Read More

எந்திரன் 2 வை அடுத்து, லைக்கா கையில் ‘மருத நாயகம்’ ?

எந்திரன் -2  படத்தின் பெயர்  2.0 அல்ல .  பின்னே ?  பெயர் 2.ஓ வாம் . (முன்னாடி H  வருமா ஷங்கர் சார் ? )  அக்ஷய் குமார் , எமி ஜாக்சன் , ஆகியோர் உடன் நடிக்கும் இந்தப் …

Read More

‘கத்தி’ தயாரிப்பாளர் இலங்கையில் கைது !

  கத்தி படத்தை தயாரித்த , லைகா மொபைல்ஸ் சுபாஷ்கரன் அல்லிராஜாவை இலங்கையில் இன்று மதியம் திடீர் என கைது செய்து இருக்கிறார்கள் . கத்தி படத்தின் வெற்றியைக்  கொண்டாட மாலத்தீவுகளுக்கு சென்ற சுபாஷ்கரன் அல்லிராஜா , அங்கிருந்து லண்டன் கிளம்பி …

Read More

கத்தி @ விமர்சனம்

விஜய் சமந்தா இணையராக  நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் கருணாமூர்த்தி தயாரிப்பில் வந்திருக்கும் படம் கத்தி . இந்த கத்தி ஷார்ப்பா?  மொன்னையா? பார்க்கலாம் . நெல்லை மாவட்டம் தன்னூத்து (தானாக …

Read More