6 இயக்குனர்கள் நடிப்பில் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’
ஹெவன் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரபல இயக்குனர்கள்,‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் ஆகியோர் நடிக்க, ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா ஆகியோர் நடிப்பில் ரஜாக் இயக்கி இருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார். படம் பற்றிக் கூறும் இயக்குனர் ரஜாக் ” வாழ்க்கையில்விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் …
Read More