தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா ”ரைட்டர்”?

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை கொடுத்து  வருகிறார்.    தற்போது அறிமுக இயக்குனர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரி …

Read More

ஷியாம் சிங்கா ராய் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும்‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”.   தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சாங்கிருத்தியன் இயக்கியுள்ளார்.  மறுபிறவியைமையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர்.  தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஷியாம் சிங்கா ராய்” படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது. இப்படத்தின் தமிழ்பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா, நானி, …

Read More

சித்திரைச் செவ்வானம் @ விமர்சனம்

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ எல் அழகப்பன், அம்ரிதா ஸ்டுடியோஸ் சார்பில் மங்கையர்க்கரசி மற்றும் zee ஸ்டுடியோஸ்  தயாரிப்பில் இயக்குனர் ஏ எல் விஜய் கதை எழுதி வழங்க,  சமுத்திரக்கனி,  பூஜா கண்ணன் , ரீமா கல்லிங்கல் நடிப்பில் திரைக்கதை …

Read More

எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கும் 71 ஆவது படம் ‘நான் கடவுள் இல்லை’

இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.    இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். …

Read More

மனதை வென்ற ‘விநோதய சித்தம்’

 ZEE5 ல் வெளியாகி இருக்கும்  “விநோதய சித்தம்” என்ற தனித்துவமான பெயர் கொண்ட  படத்தை, விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி,  தம்பி ராமையாவும் அவரும் முதன்மை பாத்திரங்களில்  நடித்துள்ளனர்.    மனிஷ் கல்ரா, Chief Business Officer, …

Read More

உடன் பிறப்பே @ விமர்சனம்

2D  என்டர்டைன்மென்ட்  சார்பில் ஜோதிகா & சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் இணை தயாரிப்பில், ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி,  சூரி நடிப்பில், இதற்கு முன்பு  கத்துக்குட்டி படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கி இருக்கும் படம் உடன் பிறப்பே .  …

Read More

சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’- அக்டோபர் 13 முதல்

‘லாக்கப், ’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட  படங்களை வழங்கிya zee5   தளத்தின் அடுத்த படம்  விநோதய சித்தம்.    சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  தம்பி இராமையா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.    …

Read More

வெள்ளித் திரையில் தங்கத் ‘தலைவி’

கங்கானா ரனாவத் நடிப்பில் பன்மொழி திரைப்படமாக அனைத்திந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் “தலைவி”  திரைப்படம்  2021 செப்டம்பர் 10 முதல், தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும்  திரையரங்குகளில் வெளியாகிறது.    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மாதிரியாகக் கொணடுஇயக்குநர் விஜய் …

Read More

ஏலே@விமர்சனம்

ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிக்க, சமுத்திரக்கனி , மணிகண்டன் , மதுமதி, சனா, கைலாஷ், அகல்யா, நடிப்பில் ஹலீதா ஷமீம் இயக்கி இருக்கும் படம். வளர்ந்து பெரிய மனிதனாகி கல்யாணம் கட்டி வாழ்ந்து பிள்ளை பெற்று பொண்டாட்டி செத்து தாயில்லாப் பிள்ளைகளோடு வாழும்போதும்,  மாறாத குழந்தைத்தனம் …

Read More

சில்லுக் கருப்பட்டி @ விமர்சனம்

நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் வழங்க டிவைன் புரடக்ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் வெளினேனி தயாரிப்பில் சக்தி பிலிம் பேக்டரியின் சிக்னேச்சர் வெளியீடாக , சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ் நடிப்பில் , பூவரசம் பீப்பி படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் …

Read More

அடுத்த சாட்டை @விமர்சனம்

சமுத்திரக்கனி மற்றும் பிரபு திலக் தயாரிப்பில் , சமுத்திரக் கனி, தம்பி ராமையா, அதுல்யா ரவி, யுவன் நடிப்பில் அன்பழகன் இயக்கி இருக்கும் படம் அடுத்த சாட்டை .  இதே அன்பழகன், சமுத்திரக்கனி , தம்பி ராமையா, யுவன் இடம்பெற்ற சாட்டை …

Read More

‘ஒத்த செருப்பு’ பார்த்திபனுக்கு சான்றிதழ்.

ஒற்றை மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ஒற்றை செருப்பு படத்திற்கான அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. பாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற சாதனையாளர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை ஆய்வு செய்து …

Read More

கொளஞ்சி @ விமர்சனம்

ஒயிட் ஷாடோஸ் புரடக்சன் சார்பில் இயக்குனர் நவீன் தயாரிக்க , சமுத்திரக் கனி, சங்கவி, கிருபாகரன், நாசத் ,ராஜாஜி, நெய்னா சர்வார், ரஜினி, பிச்சைக்காரன் மூர்த்தி நடிக்க, தனராம் சரவணன் எழுதி இயக்கி இருக்கும் படம் கொளஞ்சி.  பெரியாரின் வழி நடக்கும் …

Read More

பெட்டிக்கடை @ விமர்சனம்

லக்ஷ்மி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து கதை திரைக்கதை வசனம் எழுதி இசக்கி கார்வண்ணன் இயக்க, சமுத்திரக் கனி, மொசக்குட்டி வீரா,சாந்தினி , அஸ்மிதா, வர்ஷா, நான் கடவுள் ராஜேந்திரன்  நடித்து இருக்கும் படம்  பெட்டிக்கடை . நம்பி புழங்கலாமா ? பேசலாம் …

Read More

சேரனின் ‘திருமணம்’

மீண்டு(ம்) வருகிறார் இயக்குனர் சேரன் .    அன்று காதலின் ஆட்டோகிராப் தந்தவர் இன்று ‘திருமணம்’ ( என்ற படத்தை) தருகிறார் –  ‘சில திருத்தங்களுடன்’ என்ற துணைத் தலைப்போடு  !    சுயமான திருத்தம்தானே வெற்றிகரமான வாழ்க்கைக்கு பொருத்தம்  .  …

Read More

பெட்டிக்கடை இசை வெளியீட்டு விழா

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம்  தயாரிக்கும் படத்திற்கு  ” பெட்டிக்கடை ” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். இவருக்கு …

Read More

வடசென்னை @ விமர்சனம்

வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துக் கதாநாயகனான நடிக்க, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி இருக்கும் படம் வட சென்னை. கலீஜா ? கெத்தா ? பார்க்கலாம் .  எம்ஜி …

Read More

Aஏமாலி @ விமர்சனம்

சமுத்திரக் கனி, சாம் ஜோன்ஸ் , அதுல்யா ரவி , ரோஷினி, சிங்கம் புலி , பால சரவணன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் Aஏமாலி. படத்தில் ஒரு வசனத்திலேயே வருவது போல இந்த Aஏமாலி (ரசிப்புக்குரிய) கோமாளியா இல்லை (முக சுளிப்புக்குரிய) …

Read More

மதுரவீரன் @ விமர்சனம்

வி ஸ்டுடியோஸ் சார்பில் விஜி சுப்பிரமணியன் தயாரிக்க,  புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் கதாநாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி, மீனாட்சி, வேல ராமாமூர்த்தி , மைம் கோபி நடிப்பில் பி ஜி  முத்தையா கதை திரைக்கதை  எழுதி  ஒளிப்பதிவு செய்து …

Read More

Aஏ மாலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

லதா புரடக்ஷன்ஸ் சார்பில் லதா மற்றும் கார்த்திக் தயாரிக்க , சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ் , ரோஷினி , பால சரவணன் மற்றும் சிங்கம் புலி நடித்திருக்கும் படம் A ஏமாலி (பயப்படாதீங்க . தமிழ்ப் படம்தான்)  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் …

Read More