வாகா @ விமர்சனம்
விஜய் பார்கவி பிலிம்ஸ் சார்பில் பால விஸ்வநாதன் தயாரிக்க, விக்ரம் பிரபு , அறிமுக நாயகி ரன்யா ராவ், கருணாஸ் இவர்கள் நடிப்பில், ஹரிதாஸ் படத்தின் மூலம் பலரின் இதயங்களையும் கவர்ந்த ஜி என் ஆர் குமாரவேலன் இயக்கி இருக்கும் படம் …
Read Moreall about cinema
விஜய் பார்கவி பிலிம்ஸ் சார்பில் பால விஸ்வநாதன் தயாரிக்க, விக்ரம் பிரபு , அறிமுக நாயகி ரன்யா ராவ், கருணாஸ் இவர்கள் நடிப்பில், ஹரிதாஸ் படத்தின் மூலம் பலரின் இதயங்களையும் கவர்ந்த ஜி என் ஆர் குமாரவேலன் இயக்கி இருக்கும் படம் …
Read More
குரு சோம சுந்தரம், மு.ராமசாமி , எழுத்தாளர் பவா செல்லத்துரை , ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் குக்கூ புகழ் ராஜு முருகன் இயக்கி இருக்கும் படம் ஜோக்கர். இந்த ஜோக்கர் சிரிக்க வைக்கிறானா? சிந்திக்க வைக்கிறானா? பார்க்கலாம் …
Read More
நான் ஈ சுதீப் , நித்யா மேனன் ஆகியோர் நடிக்க , கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வரும் 12 தேதி வெளிவருவதாக விளம்பரம் வந்து கொண்டு இருக்கும் படம் முடிஞ்சா இவன புடி . லிங்கா படத்தை தயாரித்த ராக் …
Read More
மதிப்பிற்குரிய அய்யா பஞ்சு அருணாச்சலம் மரணம் என்ற செய்தி இதயத்தை கிழித்து விட்டுப் போகிறது . எப்பேர்ப்பட்ட பாடலாசிரியர் (பொன்னெழில் பூத்தது புது வானில் ), எப்பேர்ப்பட்ட திரைக்கதை வசனகர்த்தா (எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட பல படங்கள் , ) …
Read More
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குனரை தேர்வு செய்யும் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருதின்படி, கடந்த 2015ஆண்டின் சிறந்த புதுமுக இயக்குனராக ‘லென்ஸ்’ படத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 12ம் தேதி சென்னை மியூசிக் ஆகாடமியில் நடைபெறவிருக்கும் இந்த விருது விழாவில் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணன் இவ்விருதினைப் பெறவிருக்கிறார். இயக்குனர் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தனது முதல் படமான பிரேம புஸ்தகம் படத்தினை இயக்கி கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். இப்படத்தில் தான் அஜீத் அறிமுக நாயகனாக நடித்து கொண்டிருந்தார். இவரின் மறைவையடுத்து ‘கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் மேமோரியல் ஃபௌண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனம் துவங்கப் பட்டு , கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அளவில் சிறந்த படம் இயக்கிய முதல் பட இயக்குனர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு விருதளித்து கவுரவித்து வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் கலந்து கொள்கிறார். கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விரிவுரையாக, “The Making of an Actor” எனும் தலைப்பில் ஸ்ரீ போமன் இரானி பேசுகிறார். கவுரவ விருந்தினர்களாக இயக்குனர் ப்ரியதர்ஷன், சுதிர் மிஸ்ரா, டாக்டர் ஜெயசுதா கபூர் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியை மெருகேற்றும் விதமாக நடிகர்/ இயக்குனர் என பல்முகம் கொண்ட சுகாசினி மணிரத்னம்,தனது தந்தையான சாருஹாசன் எழுதிய “Thinking on my feet” என்ற சுயசரிதை புத்தகத்தை அடிப்படையாக கொண்டு மேடைநாடகத்தினை இயக்குகிறார். இதில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகளான மதுவந்தி அருண் இணைந்துநடிக்கின்றனர். இது வரை பல தமிழ் மேடை நாடகங்களில் நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரன் முதன்முறையாக ஆங்கிலமேடை …
Read More
தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்திலேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜோக்கர்’ படம் ஆகஸ்ட் 12-ல் வெளியாக உள்ளது. படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாயகி காயத்திரி கிருஷ்ணன் பேசியபோது “எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என் கேரக்டர் ரொம்ப போல்டான கிராமத்து பெண் கேரக்டர். பொதுவா …
Read More
சென்ற தமிழ்த் தலை முறைகளில் கூத்து வடிவம் மூலமாக மக்களிடம் பெரும் ஆதரவு பெற்ற கதைகளில் ஒன்று காத்தவராயன் கதை . மதுரை வீரன் கதை போல இதுவும் மக்களைக் காக்கும் மனிதனாக விளங்கி பின் கடவுளாகவே வணங்கப்பட்ட ஒரு கிராம …
Read More
விஜய் பார்கவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விக்ரம் பிரபு , ரன்யா , சலில் சவுத்ரி, கருணாஸ், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்க, ஹரிதாஸ் படப் புகழ் ஜி என் ஆர் குமாரவேலன் இயக்கித்யிருக்கும் படம் ‘வாகா’. நெருங்கும் படத்தின் வெளியீட்டை …
Read More
ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் ‘அரிமாநம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ,நயன்தாரா,நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘இருமுகன்’. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட முன்னோட்டம் அட்டகாசமாக இருந்தது . படத்தின் நாயகன் விக்ரம் . காதலியாக நயன்தாரா . …
Read More
தமிழில் வால்டர் பிலிப்ஸ் இஷா தல்வார் நாசர் , தலைவாசல் விஜய் , அர்ஜுன் , வித்யு லேகா , வெங்கட் ஆகியோர் நடிக்க, எஸ் வி தி ஜெயச் சந்திரன் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்க மீண்டும் ஒரு காதல் …
Read More
ஸ்டுடியோ 9 சார்பில், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தயாரிக்க ,விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் , அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில் காசி விஸ்வநாதனின் படத் தொகுப்பில் (படத் தொடுப்பில் என்று சொல்லலாமா ?) சீனு ராமசாமி இயக்கி இருக்கும் படம் தர்மதுரை . படத்தின் ஆடியோ …
Read More
உலக அளவில், ஹோட்டல் துறைகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கும் ‘நிறுவனம் ரோச் ஸ்டோன்’ (Rochestone) . இந்த நிறுவனம்த் ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூங்குட்டி, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பின்னணி பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கு விருது வழங்கியுள்ளது. பொதுவாக பல …
Read More
ராக் லைன் வெங்கடேஷ் வழங்க, ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் முடிஞ்சா இவன புடி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படத்தின் கதாநாயகன் கிச்சா சுதீப் , இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் , தயாரிப்பாளர் சூரப்பா பாபு , இசையமைப்பாளர் டி.இமான் , பாடலாசிரியர் மதன் …
Read More
பாகுபலி முதல் பாகம் படத்தில் கட்டப்பா பாகுபலியை கொல்வதற்கான காரணத்தைக் காணோம் . அதுதான் இரண்டாம் பாகமாகவே தயாராகிக் கொண்டு இருக்கிறது . அந்த பாகுபலி பாகம் இரண்டு படம் அடுத்த ஆண்டுதான் வரவிருக்கிறது . அனால் அதற்குள் கட்டப்பாவைக் காணோம் என்ற பெயரில் ஒரு …
Read More
8 பாய்ண்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் பி. .அருமைச் சந்திரன் தயாரிக்க , நாசரின் மகனும் , ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் நடித்தவருமான லுத்புதீன் நாயகனாக நடிக்க , ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் …
Read More
இன் சினிமாஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர் அருண்விஜய்யின் மனைவி ஆர்த்தி அருணும் ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தர் குமாரும் சேர்ந்து தயாரிக்க, அருண் விஜய் , மகிமா நம்பியார், தம்பி ராமையா, அபிநயா ஆகியோர் நடிப்பில் , ஈரம் …
Read More
சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மற்றும் அவரது மனைவி சுதா இருவரும் தயாரிக்க, ரிச்சர்டு – மனோ சித்ரா இணையராக நடிக்க, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், மனோபாலா, சாம்ஸ் வையாபுரி, முத்துக் காளை, தியாகு, நெல்லை சிவா ஆகியோர் …
Read More
தனது ‘தி வைப்ரன்ட் மூவீஸ்’ சார்பில் பல படங்களை வெளியிட்டவர் வெங்கடேஷ் ராஜா. அனுபவத்தின் மூலம், விளம்பர யுக்திகளைக் கையாண்டு பல வருடங்களுகளாக பல படங்களுக்கும் துணை நின்ற இவர் , அந்த வகையில் ஆள், வெண்ணிலா வீடு, ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட், புலன் விசாரணை 2, ஐவராட்டம் , புத்தனின் சிரிப்பு, சி எஸ் கே …
Read More
சுமார் 40 லட்சம் பேர் இணையத்தில் பார்த்த கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் வீடியோவை இயக்கியவர் ரதிந்தரன் ஆர் பிரசாத் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களான நிகி மினாஜ், ஆஷ்டன் குட்சர், ஷேகர் கபூர் ஆகியோர் மேற்படி கொடைக்கானல் ஓண்ட் வீடியோவை பாராட்டி உள்ளனர். ரதிந்திரன் …
Read More
IMG_9952 ◄ Back Next ► Picture 1 of 24 நடிப்புலக இமயம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசாக இளைய திலகம் பிரபுவும் அவரது வாரிசாக விக்ரம் பிரபுவும் பிறந்து வந்தது போல, அவர் வீட்டில் இருந்து …
Read More