கவுண்டமணி கலக்கி எடுத்த ’49 ஓ’ பாடல் வெளியீட்டு விழா

சினிமாவில் நடிப்பதற்கு நீண்ட இடைவெளி விட்டாலும் இன்றும்  காமெடி சேனல்கள் , முகநூல் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக இன்றைய தலைமுறையினர் மத்தியிலும் செல்வாக்கோடு திகழ்பவர் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி . ஆளுமை , நையாண்டி அதோடு சமூகக் குற்றங்களுக்கு …

Read More

மறைந்து விட்ட ஆர்த்தி அகர்வாலின் கடைசிப் படம்

ஸ்ரீகாந்த் நடித்த ‘பம்பரக்கண்ணாலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்த்தி அகர்வால், தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஒரு நிலையில் அளவுக்கு மீறி  அதிகரித்த தனது உடல்  எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை …

Read More

கம்பீரக் கண்ணீரில் தனி ஒருவன் வெற்றிச் சந்திப்பு

சமூக அக்கறை உள்ள கதை , பொறி பறக்க வைத்த திரைக்கதை, நெருப்பு வசனங்கள், அசத்தலான இயக்கம் , உணர்வுகளுக்கு உருவம் கொடுத்த ஒளிப்பதிவு, விறுவிறுப்பேற்றும் பின்னணி இசை, பொருத்தமான  சிறப்பான நடிப்பு இவற்றால் எல்லோரையும் அதிர வைத்து வெற்றிகரமாக ஓடிக் …

Read More

கோபத்தின் நியாயம் சொல்லும் ‘சேது பூமி’

ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரிக்க , ‘சட்டம் ஒரு இருட்டறை’,  ‘தொட்டால் தொடரும்’ ஆகியப் படங்களில் நடித்துள்ள தமன் ஹீரோவாக நடிக்க,  ‘காடு’ படத்தில் நடித்த சம்ஸ்கிருதி கதாநாயகியாக நடிக்க  ‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, கதை, …

Read More

நமீதாவின் எடை குறைப்புச் சாதனை

ஒரு கிலோ இரண்டு கிலோ எடை குறைக்கவே பலரும் ஓரியாடுவதை பார்க்கிறோம் . அதிலும் ஒரு சிலரைப் பார்க்கும்போது ‘ இவரெல்லாம் எடை குறைக்கவே முடியாது’  என்று நாம் சத்தியமே செய்வதற்கு சூடத்துக்கே சொல்லி வைப்போம் . அப்படிப்பட்ட ஒருவர் ஒரு …

Read More

‘தனி ஒருவன்’ ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் தணியாத ஏக்கம்

1987-ல் வெளியான ‘வள்ளல்’ படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமான ராம்ஜி , தொடர்ந்து  ‘டும் டும் டும்’, ‘மெளனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்தி வீரன்’,  ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’, ‘இரண்டாம் உலகம்’ உட்பட பல படங்களுக்கு மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளப் …

Read More

அருண் விஜய் ஆரம்பிக்கும் ICE தயாரிப்பு நிறுவனம்

நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற பின்னணியில் இருந்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகி,  ஆரம்பத்தில் சில குறிப்பிடத்தக்க படங்களைக் கொடுத்தவர் அருண் விஜய் . அடுத்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக செதுக்கிக் கொண்டு கமர்ஷியல் படங்களில் …

Read More

ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேலின் அடுத்த 2 படங்கள்

நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும் ; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். தயாரிப்பதற்கு முன்பு விநியோகம் அறிய வேண்டும் என்ற புத்திசாலித்தனமான முடிவின் அடிப்படையில்,  பத்மா மகன் இயக்கிய …

Read More

பசுமை… பசுவதை.. படிப்பு …. விஷால் — news & gallery

IMG_0928 ◄ Back Next ► Picture 1 of 21 கால்நடைகள் வதை மற்றும் பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக  எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரி மாணவிகள் துவங்கி இருக்கும் முக நூல் பக்கத்தை நடிகர் விஷால் அதிகாரப் பூர்வமாக …

Read More

அப்பா இறந்ததை எண்ணி அழுது நடித்த ஹீரோ

ஜுனா பிக்சர்ஸ் சார்பில் என் சண்முக சுந்தரம் மற்றும் கே முகமது யாசின் தயாரிக்க, அவ்ரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் மற்றும் காவியா மகேஷ் இணைந்து வெளியிட … அனு, மைம் கோபி, தீபக் பரமேஷ், ஜாக்குலின் பிரகாஷ், குணாளன் …

Read More

பா.விஜய் படத்தில் மோடி

பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகி  ஞாபகங்கள் , இளைஞன் படங்களில் ஹீரோவாக நடித்த பா.விஜய் விஜய் வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்து பாடல்கள் எழுதி ஹீரோவாக நடிப்பதோடு இயக்குனராகவும் அறிமுகம் ஆகும் படம் ஸ்ட்ராபரி . படத்தில் சமுத்திரக்கனி, …

Read More

“தமிழனால் முடியும்” — ஈமெயில் கண்டு பிடித்த சிவா அய்யாதுரை

உலகின் தவிர்க்கவே முடியாத தகவல் தொடர்பு சாதனமான –  ஈ மெயில் எனப்படும் மின்னஞ்சலைக் கண்டுபிடித்த சிவா அய்யாதுரை, ஒரு தமிழர் . ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் வந்தாலும் உலகின் எல்லா மேடைகளிலும் தன்னைத் தமிழன் என்றும் அடுத்தகட்டமாக இந்தியன் …

Read More

‘சிவாஜி மணி மண்டபம் ; நடிகர் சங்க அவமானம்’ — விஷால்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக சட்டப் பேரவையில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அதில் நடிகர் சங்கத்தையும் மென்மையாக — ஆனால் நியாயமாக விமர்சனம் செய்து இருந்தார் . “நடிகர் சங்கம் கட்ட நான் இடம் வழங்கினேன் . …

Read More

காசியில் அசத்தும் ‘அசுர குலம்’

ஆப்கன் பிலிம்ஸ் சார்பில் வேம்பையன் மற்றும் சரவணன் கணேசன் தயாரிக்க, பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் ‘பெப்ஸி’ யின் தலைவராக இருந்தவருமான பெப்ஸி விஜயனின் மகன் சபரிஷ் நாயகனாக நடிக்க,   எம் ஜி ஆர் சிவாஜி நடித்த படங்கள் உட்பட நூறு …

Read More

கதாநாயகியை வட்டி கட்டச் சொல்லும் கந்துவட்டி படம்?

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் பிரபல ஒளிப்பதிவாளராக புகழ்பெற்று விளங்கும் நம்ம ஊர்க்காரர் மற்றும் இயக்குனராகவும் அறியப்பட்டவரான   ரவிவர்மன் ISC  இணை தயாரிப்பாளராக இயங்க, இக்னைட் பிலிம்ஸ் சார்பில் தேவன் சூ ஆர்யா , வச்சன் ஷெட்டி ஆகியோர் …

Read More

அடுத்த குஷ்பு அறிமுகமாகும் ‘ஜிப்பா ஜிமிக்கி’

3 ஃபிரண்ட்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் திவாகர் ஜி வி  தயாரிக்க, அவரது மகன் கிரிஷ் திவாகர் நாயகனாக அறிமுகம் ஆக,  ரா. ராஜசேகர் என்பவர் இயக்கி இருக்கும் படம் ஜிப்பா ஜிமிக்கி. இந்த ராஜ சேகர் மாலை முரசு நாளிதழில் பணியாற்றியவர். …

Read More

கமலின் மய்யத்தில் மையம் கொண்ட ‘மய்யம்’

தனது அசத்தலான ஓவியத் திறமையால் கமல்ஹாசன்,  பாலச்சந்தர் , இளையராஜா உட்பட பல சினிமா பிரபலங்களின் அன்புக்கு பாத்திரமானவர் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர்.தயாரிப்பில் இருக்கும் ஆந்திரா மெஸ் படத்தின் மூலம் நடிகராக ஆகி இருப்பவர் . அதே நேரம் மய்யம் என்ற …

Read More

கால்ஷீட் சொதப்பல் கசமுசாஸ் ; ஸ்ரீதிவ்யாவுக்கு ‘ரெட்’ கார்டு ?

முயல் குட்டி மாதிரி முகத்தை வைத்திருக்கும் இந்த பெண்ணுக்கு முள்ளம்பன்றி மாதிரி குத்திக் கிழிக்கும் குணமா என்று ஆச்சர்யமாகக் கேட்டால் “அட நீங்க வேற . ஒரு யானை சைசுக்கு முள்ளம்பன்றி இருந்தால் எப்படி இருக்கும் ? அப்படிதான் அவங்க குணம் …

Read More

”ரசிகனின் நம்பிக்கை இறைவன் கையில்” – எஸ். டி.ஆர்

சிம்புவின் படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகி விட்டது என்றால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மூன்று பிளஸ் ஆண்டுகள் ஆகிவிட்டன — என்ற நீண்ட இடைவெளியை உடைத்து, வாலு படத்தின் சக்சஸ் மீட்டில்  தன் அப்பா டி.ராஜேந்தருடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார், இப்போது  …

Read More