தெலுங்கிலும் குபேரனான பிச்சைக்காரன்

இசை அமைப்பாளராக அறிமுகமாகி ,பின்னர் கதாநாயகனாகி தனக்கென்று தனி பாணி  அமைத்து வெற்றிகரமான நாயகனாக வலம் வரும் விஜய் ஆன்டனிக்கு சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘பிச்சைகாரன்’,வணிக ரீதியாக மிகப் பெரிய அநதஸ்தைக்  கொடுத்தது.   தமிழில்  மாபெரும் வெற்றிபெற்ற இந்தப் படம், தெலுங்கில் ‘பிச்சகாடு ‘ என்கிற பெயரில் மொழி மாற்றம் செய்யப் பட்டது.                    வெளி வந்த ‘ பிச்சகாடு ‘ பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றிப் படமாக உருவெடுத்து உள்ளது. இது பற்றி   மன  நிறைவோடு பேசும் விஜய்  ஆண்டனி,  ‘ இந்த வெற்றி இயக்குனர் சசி சாருக்கும் , தெலுங்கில் இந்தப்  படத்தை வெளியிட்ட லக்ஷ்மன் அவர்களுக்கும்  உரியது என்றுதான் நான் சொல்வேன் அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடக் கூடிய ஒரு கதைக்கரு,  …

Read More

கபாலி இயக்குனர் வெளியிட்ட ‘விதி மதி உல்டா’ போஸ்டர்

விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு உண்டு . ஒருவேளை அதுவே உல்டாவாக ஆகி விட்டால் என்னென்ன  விபரீதம் ஏற்படும் என்ற அடிப்பையில் அமைந்த கதையில்   காதல், காமெடி, ஃபேண்டசி கலந்த திரில்லிங் அனுபவமாக உருவாகும் படம் ‘விதி- மதி  உல்டா’ டார்லிங் …

Read More

மகளையே கொன்றானாம் வீரப்பன் ! — ராம் கோ(ய)பால்(ஸ்) வர்மாவின் பித்தலாட்ட சினிமா

  ஆரம்பத்தில் சில வித்தியாசமான  படங்களைக் கொடுத்ததாக  ஒரு  தோற்றம் காட்டினாலும்,  போகப் போக வில்லங்கங்களையும் வெறித்தனத்தையும் மட்டுமே வெள்ளித் திரையில் கொண்டு வந்து,   பலரின் முகச் சுளிப்புக்கும் ஆளானவர் ராம் கோபால் வர்மா . இது தவிர டுவிட்டரில்  அமிதாப் …

Read More

வில்லனுடன் குளியல் போட்ட ஹீரோயின்; ஷாக்கான ஹீரோ – ‘அந்தமான்’ கப்பலில் நடந்த கலவரம்

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன்  தயாரிக்க, கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா,  இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோர் …

Read More

“என் படத்துக்கு திருட்டு விசிடி வந்தா ….” எச்சரிக்கும் ‘மருது’ விஷால் !

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிக்க, விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஸ்டுடியோ 9 சுரேஷ், மாரிமுத்து, அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில்,  குட்டிப்புலி மற்றும் கொம்பன் வெற்றிப் படங்களை இயக்கிய முத்தையா இயக்கி இருக்கும் படம் ‘மருது’. ஒளிப்பதிவாளராக  வேல்ராஜ், எடிட்டராக பிரவீன் KL பணியாற்ற,  வைரமுத்து,யுகபாரதி பாடல்களுக்கு D.இமான் இசையமைத்துள்ளார். ஒரு பாட்டிக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தைச் …

Read More

“தமிழ் சினிமாவின் ஹாரி பாட்டர்” – ‘ஜம்புலிங்கம் 3D’ க்கு ஒரு ஜமாய் பாராட்டு !

MSG மூவிஸ் சார்பில் ஹரி   நாராயணன்  மற்றும் ஷங்கர் பிரதர்ஸ் தயாரிக்க ,  கோகுல்நாத், அஞ்சனா  கீர்த்தி , பேபி ஹம்சி  ஆகியோர் நடிக்க ,  அம்புலி 3D , ஆ ஆகிய வித்தியாசமான படங்களை இயக்கிய ஹரி -ஹரீஷ் இரட்டை …

Read More

குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடிக்கும் ‘சங்கதி’

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் படம். ’சங்கதி’ அறிமுக இயக்குநர் மகேஷ் பூபதி இயக்கும் இப்படத்தில் புதுமுகம் வினோ ஹீரோவாக நடிக்கிறார். இவர் கூத்துப்பட்டறை மாணவர் ஆவார். ஹீரோயின் மற்றும் பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. பிரபல …

Read More

மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் துவக்கி வைத்த muybridge film school

மவுன  ராகம் நாயகன் ஆகிய  படங்களில்  பி சி ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றியவர் ஜி பி கிருஷ்ணா . பிறகு நியாயத் தராசு உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இவரது படங்களில் இவருக்காக பி சி ஸ்ரீராம் வந்து பணியாற்றும் …

Read More

ரஸ்க் கணக்காக ரிஸ்க் எடுத்த வில்லன் சூர்யா

‘ 24 படம்  பார்த்த  எல்லோரும் ஒளிப்பதிவாளர்  திருவைக் கொண்டாடுகிறார்கள்’ என்று சூர்யா மனதாரப் பாராட்டும் அளவுக்கு , இந்தப் படத்தில் அசத்தி இருப்பவர் திரு என்கிற திருநாவுக்கரசு .  பி.சி.ஸ்ரீராமின் சீடரான   திருநாவுக்கரசு ( என்ற ) திருவை “மகளிர் மட்டும்” படத்தின் மூலமாக …

Read More

கமல்ஹாசனின் பாராட்டில் “Click art museum” ஓவியங்கள்

kamal 1 ◄ Back Next ► Picture 1 of 5 பிரபல ஓவியரும்  தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஏ.பி. ஸ்ரீதர் சென்னை விஜிபி ஸ்னோ கிங்டம்  அரங்கின் மாடியில் , தான் அமைத்து இருக்கும் தந்திரக் கலை அருங்காட்சியகத்தில் …

Read More

கோகுல இந்திராவை எதிர்க்கும் நடிகர் குமரன்

2010ல் வெளியான தைரியம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவரும் ,    அதனைத்  தொடர்ந்து வருஷநாடு மற்றும்  பல படங்களில் நடித்து வருபவருமான குமரன் ,     2003 ஆம் ஆண்டு இளைஞர் மற்றும் மாணவர் கட்சியைத்  தொடங்கி அதன் …

Read More

”கானா பாடல்கள்தான் சென்னையின் அடையாளம்” — இயக்குனர் எஸ் பி ஜனநாதன்

  விகோசியா மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் நிதின் சத்யா – ரக்ஷா ராஜ் ஜோடியாக நடிக்க , இவர்களுடன்  மயில்சாமி, சிங்கம் புலி, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிக்க ,  இயக்குனர் அரவிந்த ராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய குணசேகரன் எழுதி …

Read More

பத்திரிக்கையாளர்களைப் பின்தொடர்ந்தரா நிக்கி கல்ரானி ?

RS இன்போடைன்மென்ட் எல்ரட் குமார் தயாரித்து, சரத் இயக்கி இருக்கும் படம் கோ 2 .   பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் மற்றும் பால சரவணன்  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.    ‘டார்லிங்’ படத்தில்  பேயாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற …

Read More

தமிழின் ‘ஜங்கிள் புக்’ ஆக, வெளிவரும் ‘ஜம்புலிங்கம் 3D’

குழந்தைகளைக்  கவர்வதில்  3D படங்களுக்கு இணையே  இல்லை  என்பதை நிரூபிக்கும் வகையில் ,  சமீபத்தில் வெளியான ‘ஜங்கிள் புக்’ திரைப்படம்.   உலகின் எல்லா மொழிகளிலும்  வெற்றி பெற்று வசூலை  அள்ளிக் குவித்தது .   நாலு சுவருக்குள் அடைந்திருந்த குழந்தைகளை …

Read More

இந்தியாவின் முதல் ட்ரிக் ஆர்ட் மியூசியம் by ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

மெரீனா பீச்சில் சராசரி மனித அளவுக்கான உயர அகலம் மட்டுமே கொண்ட… எம் ஜி ஆர், சிவாஜி, கமல் , ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் கட்டவுட்டுகள் முன்பு நின்று,  நிஜ நபருடன் போட்டோ எடுத்துக் கொள்வது போல எடுத்துக் கொண்டு …

Read More

அமைச்சரை எதிர்க்கும் அறிமுக நடிகர்

2010ல் வெளியான தைரியம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் குமரன். அதனைத்  தொடர்ந்து வருஷநாடு மற்றும்  பல படங்களில் நடித்து வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே  கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் …

Read More