ஹாட்ரிக் ‘ஜெயம்’ கண்ட ‘ரவி’

தமிழ் சினிமா உலகைப் பொறுத்தவரை 2015 ஆம் ஆண்டின்  மிக சந்தோஷமான குடும்பம் எது என்றால் அது எடிட்டர்-  தயாரிப்பாளர் மோகன், அவரது மூத்த,மகன் இயக்குனர் மோகன்ராஜா , இளைய மகன் நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் அடங்கிய குடும்பம்தான் . …

Read More

மன்னிப்பு கேட்க தயாரான சிம்பு ; தடுத்து நிறுத்திய பிரபலம் !

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் மூன்றாவது செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன்,  பொன்வண்ணன், குட்டி பத்மினி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். “சங்க இடத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனம் கட்டிடம் கட்டுவதற்காக …

Read More

செல்வராகவன் எழுத்தில் ‘மாலை நேரத்து மயக்கம்’

  பீப் ஸ்டோன் ஸ்டுடியோ சார்பில் காஞ்சர்லா பார்த்தசாரதி வழங்க,  எடிட்டர் கோலா பாஸ்கர் தயாரிப்பில் அவரது மகன் கோலா பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்க, இயக்குனர் செல்வராகவனின் எழுத்தில் அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி இருக்கும் படம் ‘மாலை நேரத்து …

Read More

நிஜமாக அடித்துக் கொண்ட உதயநிதி – விக்ராந்த்

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, சத்யராஜ் , ஏமி ஜாக்சன் , கருணாகரன் ஆகியோர் நடிப்பில் , மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கி இருக்கும் படம் கெத்து.  சிறந்த  அப்பா …

Read More

கணிதன் கலக்கல் டீசர்

ஈட்டி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் உழைப்பைக் கொட்டி நடித்த அதர்வாவின் அடுத்த அதிரடி அவதாரமாக வரும் படம் கணிதன் .  கணிதன் படத்தில் கலக்கல் டீசரைப் பார்க்க கீழே .. https://www.youtube.com/watch?v=fjx-43ZFT1k&feature=youtu.be

Read More

”இந்தப் பக்கம் எம்ஜிஆர் ; அந்தப் பக்கம் பாக்யராஜ்”

தமிழ்க் கொடி பிலிம்ஸ் சார்பில் வெப்படை ஜி செல்வராஜ் தயாரிக்க,  சந்துரு மற்றும் நித்யா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் ஜி.ஏ.சோமசுந்தரா எழுதி இயக்கி இருக்கும் படம் காதல் காலம்   ஜெயானந்தன் என்பவர் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் கே.பாக்யராஜ் …

Read More

ஓனர் ஆன கேப்டன் (விஜயகாந்த்) மகன்

ஐ பி எல் என்ற பெயரில் கிரிக்கெட்டில் ஏற்பட்ட நவீனத் தன்மை , அடுத்த கட்டமாக கால்பந்து விளையாட்டுக்கு வந்து இப்போது பேட்மிண்ட்டன் விளையாட்டுக்கும் வந்து உள்ளது . இந்த நவீனத்தால் ஒரு வகையில் விளையாட்டின் தரம் கொஞ்சம் குறைந்தாலும் மறுபக்கம் …

Read More

பசங்க 2 @ விமர்சனம்

இயக்குனர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸ் நிறுவனமும் நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க , முக்கியக் கதாபாத்திரங்களில் சூர்யாவும் அமலா பாலும் நடிக்க, முழு நீள கதாபாத்திரங்களில் கார்த்திக் குமார், பிந்து மாதவி , முனீஸ் காந்த் , …

Read More

பூலோகம் @ விமர்சனம்

ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்க, ஜெயம் ரவி, திரிஷா , பிரகாஷ் ராஜ் நடிப்பில் மக்கள் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் வசனத்தில் கதை திரைக்கதை எழுதி கல்யாண கிருஷ்ணன்  இயக்கி இருக்கும் படம் பூலோகம் .. படம் …

Read More

வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்@விமர்சனம்

தேவன் சூ ஆர்யா மற்றும் ரவி வர்மன் ஐ எஸ் சி இணைந்து தயாரிக்க, பிரவீன் குமார், ஷாலினி வட்னி கட்டி , பால சரவணன், சனம் ஷெட்டி நடிப்பில் ஏ.எல்.அபநிந்திரன் இயக்கி இருக்கும் படம் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல …

Read More

‘சாய்ந்தாடு’ படத்தின் அரபிக் குதிரை மனிஷா

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக  இருக்கிறது. ‘சாய்ந்தாடு’ படத்தில், பணத்துக்கு ஆசைப்படும் டாக்டர்கள் எவ்வாறு மக்களை அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி மோசமாகச் …

Read More

பீப் பாடலில் உருளுது சிவகார்த்திகேயன் தலை

சிம்பு , அனிருத்தில் ஆரம்பித்து பல்வேறு திசைகளில் மையம் கொண்டு  தனுஷ், தொலைக்காட்சிகள், இளையராஜா , ஜேம்ஸ் வசந்தன் என்று பலரையும் பதம் பார்க்கும் பீப் சாங் விவகாரம் அடுத்து திரும்புவது சிவகார்த்திகயனை நோக்கி ! அவர் கேட்டுக் கொண்டார். முதலில் …

Read More

“பீப் பாடலை பிரபலப்படுத்தாதீங்க”- ‘பசங்க-2’ சூர்யா வேண்டுகோள் !

இயக்குநர் பாண்டிராஜின் பசங்க புரடக்ஷன்ஸ் நிறுவனமும் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, சூர்யா, பிந்துமாதவி, வித்யா ஆகியோர் நடிப்பில் பாண்டிராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம்,  ஹைக்கூ என்று முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்ட பசங்க – …

Read More

விஜய்+ எஸ்.ஏ.சந்திரசேகர் = அபிஷேக் + அமிதாப் பச்சன்

உழைப்பில் விருப்பும் உத்வேகத்தில் நெருப்பும் திறமையில் இருப்பும் கொண்டிருந்தால்….  அடுத்தடுத்த  சாதனைகளுக்கு வயது ஒரு தடையே  இல்லை. இந்த ஒரு பிறவியிலேயே  மீண்டும் மீண்டும் வெவ்வேறு மாதிரி பிறந்து வெவ்வேறு வாழ்க்கை வாழ முடியும் என்பதற்கு உதாரணமாக ஆகி இருக்கிறார், சாதனைகள் …

Read More

‘நீயா நானா’ அந்தோணியின் ‘அழகு குட்டிச் செல்லம் ‘

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் , ஆண்டனி  என்று அறியப்படும் அந்தோணி திருநெல்வேலி . ஒவ்வொரு வாரமும் ஒரு திரைப்படத்துக்கு இணையான விறுவிறுப்போடு பயனுள்ள நிகழ்ச்சியாக நீயா நானாவை உருவாகும் அந்தோணியால்,  ஒரு …

Read More

வெற்றியை நோக்கிப் பாய்ந்த ‘ஈட்டி’

அதிகாரத்தின் அலட்சியத்தால் பேரிடர் ஆக்கப்பட்ட பெருமழைக் காலத்தில் வந்த படங்களில்  வெற்றிக் கோட்டை நெருங்கிய படம் ஈட்டி . அதையொட்டி படத்தின் வெற்றியைக் கொண்டாட பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோரும் படத்துக்கு அதர்வா கொடுத்த உழைப்பைப் …

Read More

ரணகளத்திலும் கிளுகிளுப்பு ; தனுஷை போட்டுத் தாக்கிய சிம்பு

பீப் (தமிழ்  வார்த்தைதான்) பாடல் குறித்து ஒரு தொலைக்காட்சிக்கு சிம்பு  அளித்த டெலிபோன் பேட்டி  ஒலி- ஒளிபரப்பானது . “பாடல் அனிருத் இசை அமைத்ததுதானா?”  என்று பேட்டியாளர் கேட்டபோது “இல்லை அவருக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை” என்றார் சிம்பு . சில …

Read More

தங்க மகன் @ விமர்சனம்

ஸ்ரீ கிரீன் புரடக்ஷன் சார்பில்  சரவணன் வெளியிட, கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச் செழியன் மற்றும் உண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் இருவரும் தயாரிக்க,  தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்சன் , கே. எஸ். ரவிக்குமார் நடிப்பில், வேலை இல்லாப் பட்டதாரி …

Read More

எந்திரன் 2 வை அடுத்து, லைக்கா கையில் ‘மருத நாயகம்’ ?

எந்திரன் -2  படத்தின் பெயர்  2.0 அல்ல .  பின்னே ?  பெயர் 2.ஓ வாம் . (முன்னாடி H  வருமா ஷங்கர் சார் ? )  அக்ஷய் குமார் , எமி ஜாக்சன் , ஆகியோர் உடன் நடிக்கும் இந்தப் …

Read More

பிரியங்காவைக் கருக வைத்த ‘கோடை மழை’

யாழ் தமிழ்த்திரை என்ற எழில் மிக்க பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அலெக்சாண்டர் தயாரிக்க, புதுமுகம் கண்ணன் மற்றும் பிரியங்கா , இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் நடிக்க, பிரபு தேவாவிடம் பணியாற்றிய கதிரவன் எழுதி இயக்கி இருக்கும் படம் கோடை …

Read More