ஆகாஷ் முரளி- அதிதி ஷங்கர் : ‘நேசிப்பாயா’ முதல்பார்வை அறிமுக விழா 

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் முதல் பார்வை அறிமுக விழா நடைபெற்றது.  விழாவில் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  …

Read More

பட்டத்து அரசன் @ விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, அதர்வா, ராஜ்கிரண் , ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் சற்குணம் எழுதி இயக்கி இருக்கும் படம்.  ஒரு கிராமத்துக்கே கபடி விளையாட்டில் ஆர்வத்தை உருவாக்கிய பொத்தாரி என்பவருக்கு (ராஜ்கிரண்) இரண்டு மனைவிகள் . முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் (ஜெயப்பிரகாஷ்,  துரை …

Read More

தார பாகத்தின் தகராறு சொல்லும் ‘பட்டத்து அரசன் ‘

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் ராஜ் கிரண், அதர்வா, ராதிகா, ஜெயப்பிரகாஷ்,  நடிப்பில் சற்குணம் இயக்கி நவம்பர் 25 அன்று திரைக்கு வரும் படம் பட்டத்து அரசன் .  தஞ்சாவூர்ப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தாத்தா, அப்பா, , மாமா , மகன் …

Read More

“தள்ளிப்போகாதே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

 நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்ka, R.கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும்   “தள்ளிப்போகாதே”. திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு    இந்நிகழ்வில் படத்தொகுப்பாளர் செல்வா பேசியபோது, “தள்ளிப்போகாதே” தியேட்டரில் வெளியாவது மனதிற்கு மகிழ்ச்சி இப்படத்தில் அதர்வா சூப்பராக நடித்துள்ளார் அமிதாஷ் அதிகம் பேசாமல் அழகாக செய்துள்ளார். …

Read More

100க்கு வரும் அழைப்புகள் பின்னணியில் ‘100’

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் ‘100’. அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். மே 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் …

Read More

நதி நீர் இணைப்புக்குக் குரல் கொடுக்கும் ‘பூமராங்’

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி …

Read More

இமைக்கா நொடிகள் @ விமர்சனம்

கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி ஜே ஜெயகுமார் தயாரிக்க,  நயன்தாரா, அதர்வா, அனுராக் கஷ்யப், ராஷி கன்னா , முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க, டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இரண்டாவதாக இயக்கி இருக்கும் படம் இமைக்கா …

Read More

அம்மா கிரியேஷன்ஸின் வெள்ளி விழா வருடப் படம்

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவாவின் வெள்ளி விழா வருடத்  திரைப்படம் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் .” ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ” அதர்வா மற்றும் நான்கு கதாநாயகிகள் ரெஜினா கசன்றா , ஐஸ்வர்யா ராஜேஷ் , ப்ரணிதா சுபாஷ் , அதீதி போஹன்கர் …

Read More

கணிதன் @ விமர்சனம்

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, அதர்வா, கேதரீன் தெரசா அலெக்சாண்டர், தருண் அரோரா , பாக்யராஜ், ஆடுகளம் நரேன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில், டி என் சந்தோஷ் இயக்கி இருக்கும் படம் கணிதன் . இந்தக் கணிதன் …

Read More

ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட ‘கணிதன்’ படவிழா Gallery & News

செய்திக் கட்டுரை புகைப்பட கேலரிக்குக் கீழே …. DSC_6101 ◄ Back Next ► Picture 1 of 54 வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, அதர்வா,  கேதரின் தெரசா,  இயக்குனர் பாக்யராஜ் , தருண் அரோரா …

Read More

வெற்றியை நோக்கிப் பாய்ந்த ‘ஈட்டி’

அதிகாரத்தின் அலட்சியத்தால் பேரிடர் ஆக்கப்பட்ட பெருமழைக் காலத்தில் வந்த படங்களில்  வெற்றிக் கோட்டை நெருங்கிய படம் ஈட்டி . அதையொட்டி படத்தின் வெற்றியைக் கொண்டாட பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோரும் படத்துக்கு அதர்வா கொடுத்த உழைப்பைப் …

Read More

ஈட்டி @ விமர்சனம்

குளோபல் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, அதர்வா, ஸ்ரீதிவ்யா, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பில் ரவி அரசு என்பவர் இயக்கி இருக்கும் படம் ஈட்டி . ரசிகனின் மனதில் பாயுமா? பார்க்கலாம் அல்ஸ்மைசர் எனப்படும் மறதிப் பெருக்க நோய் , …

Read More

ஒரு தோசை சாப்பிட ஒரு வருஷம் கேட்ட ‘ஈட்டி’

அதர்வா -ஸ்ரீ திவ்யா நடிப்பில் அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் உருவாகும்  திரைப்படம் “ஈட்டி”.  இசை ஜி.வி.பிரகாஷ் குமார் படத்தின் இசை வெளியீட்டு விழா விழாவில் மேற்சொன்னவர்களோடு , படத்தின் தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் ,செரொபின் ராய சேவியர் ,  …

Read More

சண்டிவீரன் @ விமர்சனம்

ஸ்ரீகிரீன் புரடக்ஷன் சார்பில் எம் எஸ் சரவணன் வெளியிட , இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அதர்வா – ஆனந்தி இணை நடிப்பில் சற்குணம் இயக்கி இருக்கும் படம் சண்டி வீரன். இவன் சண்டியா? இல்லை வீரனா? பார்க்கலாம் அருகருகே …

Read More

தேசிய விருதுக் கூட்டணியின் சண்டி வீரன்

இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க அதர்வா,  கயல் பட நாயகி ஆனந்தி ஆகியோர் நடிக்க,   நையாண்டி படத்துக்கு பிறகு சற்குணம் இயக்கும் படம் சண்டி வீரன் . வரும் ஏழாம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் …

Read More

இயக்குனர் பாலாவின் சற்குண சண்டி வீரன்

இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க அதர்வா,  கயல் பட நாயகி ஆனந்தி ஆகியோர் நடிக்க , நையாண்டி படத்துக்கு பிறகு சற்குணம் இயக்கும் படம் சண்டி வீரன் . ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் படத்தை வெளியிடுகிறார் …

Read More
irumbuk kuthirai

இரும்புக் குதிரை @ விமர்சனம்

அதர்வா , பிரியா ஆனந்த் இணையராக நடிக்க ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் யுவராஜ் போஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் இரும்புக் குதிரை. இந்தக் குதிரை ரேசில் எப்படி? பார்க்கலாம் . பிராமண அப்பாவுக்கும் கிறிஸ்தவ …

Read More