தூங்காவனத்துக்கு இன்ஸ்பிரேஷன் ஆன ‘வல்லதேசம்’

லக்ஷனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ரவீந்திரனும் லண்டனைச் சேர்ந்த இமானுவேலும் தயாரிக்க , இங்கிலாந்தில் பல ஆங்கில மற்றும் தமிழ்க் குறும்படங்களை இயக்கிய என்.டி.நந்தாவின் எழுத்து , ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வல்ல …

Read More

விஷாலின் வித்தியாச ‘கதகளி’

கடந்த இரண்டு தீபாவளிகளின் போதும் விஷாலின் படம் ரிலீஸ் ஆனது . இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஷால் தனது அடுத்த படங்களைப் பற்றி பேசினார்  ” பாண்டிராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் கதகளி படம் பெரும்பகுதி …

Read More

தீபாவளிக்கு டிரைலர் விடும் நயன்தாராவின் ‘திருநாள்’

கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில் உருவான ஜீவா – நயன்தாரா நடித்த “திருநாள்” திரைப்படத்தின் ட்ரெய்லர் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12:01 மணி முதல்  வெளியிடப்பட உள்ளது.   கடந்த 2006ம் ஆண்டு திபாவளி அன்று ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான …

Read More

ஆர் கே செய்யும் ‘எக்ஸ்பிரஸ்’ வேக சினிமா விநியோகப் புரட்சி

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே தனது மக்கள் பாசறை சார்பாக  தயாரித்து நாயகனாகவும் நடிக்க  மலையாளத்தில்  மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி ஆகிய நட்சத்திரங்களை வைத்து இயக்கிய ஸ்டார் டைரக்டர்  ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வைகை எக்ஸ்பிரஸ் . எல்லாம் அவன் …

Read More

”நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன்”- பி ஜே பிக்கு கமல் சூடு

கமல்ஹாசனின்  பிறந்த நாள் அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில்  மருத்துவ முகாம் உள்ளிட்ட நலத்திட்ட  உதவிகள் வழங்குதல் மற்றும் இலக்கிய விழாவாகவே நடைபெறும் . தவிர அந்த விழாவில் கமல் பேசும் பேச்சும் பரபரப்பானதாகவே இருக்கும் .  இந்த …

Read More

ஒரு சின்னப் படத்தை சீரழித்த, சென்சார் போர்டின் சாதி வெறி ?

பி சினிமா  ஸ்டுடியோஸ்  சார்பில் பாலன் என்பவர் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி படத்தொகுப்பு செய்து தயாரித்து இயக்கி  ஹீரோவாக நடித்து இருக்கும் படம் மலரும் கனவுகள்.  சுஷ்மா  , ஜெயஸ்ரீ , ஸ்ரீமதி என்று மூன்று கதாநாயகிகள் . …

Read More

டெல்லிகணேஷ் மகன் மஹா நடிக்கும் ‘என்னுள் ஆயிரம் ‘

தயாரிப்பாளராகி விட்டார் நடிகர் டெல்லிகணேஷ் . அதுவும் தனது ‘தயாரிப்பு’க்காகவே  இவர் தயாரிப்பாளராகி இருக்கிறார் . அந்த ‘தயாரிப்பு’ என்பது அவர் மகன் மஹா .  ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நாடகங்கள் நடத்திய டெல்லி கணேஷ் அதே பெயரில் …

Read More

எம் ஜி ஆர் வழியில் புலமைப் பித்தன் பேரன்

பெரும் போராட்டத்துக்கு பிறகு,  கதாநாயகனாக ஜெயித்திருக்கும் எம்ஜிஆர்,  தன்னை மென்மேலும் தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்….  1951 ஆம் ஆண்டில் ஒரு நாள் !  அவர் கதானாயகானாக நடித்துக் கொண்டிருக்கும் அந்தமான் கைதி என்ற படத்தில் ஒரு …

Read More

நடிகர் சங்கக் கணக்கு…. பிணக்கு …மணக்கு.. ஆமணக்கு…!

நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச்  சந்தித்தது  தலைவர் நாசர், செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அணி .  “செயல்பாட்டை  நோக்கி முன்னேறுகிறோம்” என்று ஆரம்பித்த நாசர் ” இனி எங்களை பாண்டவர் …

Read More

கல்யாணம் என்பது ‘ஒருநாள் கூத்து’?

கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் தயாரிக்க அட்டகத்தி தினேஷ் , பாலா, நிவேதா, ரித்விகா ஆகியோர் நடிக்க நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் படம் ஒரு நாள் கூத்து . கல்யாணம் என்பது வாழ்வில் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் விஷயம் …

Read More

அஜித்தின் வேதாளம் படத்தின் கதை

அஜித் ரொம்ப சாதுவான கார் டிரைவர். தங்கை லட்சுமி மேனன் மீது அதிக பாசம் கொண்டவர். ஏழை மாணவியான லட்சுமி மேனனுக்கு  கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் ‘ஸ்காலர்ஷிப்’ அடிப்படையில் சீட் கிடைக்கிறது. அதற்காகத் தங்கையுடன் கொல்கத்தாவுக்குக் குடிபெயர்கிறார் அஜித்.  அங்கு சர்வதேச …

Read More

அஞ்சலி : உழைப்பின் அதிசயம் — மனோரமா!

ஆச்சி, பொம்பள சிவாஜி, ஆயிரம் படம் நடித்த அபூர்வ நடிகை  என்றெல்லாம் பாராட்டப்படும் மனோரமா தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மட்டும் அல்ல….. உலக சினிமாவோடு ஒப்பிட்டாலே ஒரு அதிசயம்தான் . கொஞ்சம் ஆழமாக அழுத்தமாக ஆராய்ந்து பார்த்தால் எப்பேர்ப்பட்ட உன்னதமான கலைஞர்களை  எல்லாம் …

Read More

‘தூங்காவனத்’தில் சிம்புவை நெம்பிய பாண்டிராஜ்

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் எஸ். சந்திரஹாசனும் கமல்ஹாசனும் தயாரிக்க, கமல்ஹாசன் , பிரகாஷ்ராஜ் , த்ரிஷா, கிஷோர், சம்பத், யூகி சேது நடிப்பில், கமல்ஹாசனிடம் சுமார் ஏழு ஆண்டுகள் —  நான்கு படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்த —  ராஜேஷ் …

Read More

சிம்புதேவனைக் குறிப்பிடாமல் புலியைப் பாராட்டிய ரஜினி : நியாயமா?

வெளியான ஆரம்பத்தில் புலி படம் நன்றாக இல்லை என்ற அதிர்ச்சிக்கு,  படம் பார்த்தவர்கள் ஆளானது உண்மைதான் .  ஆனால் அந்த ஆரம்ப அலை முடிந்த பிறகு ஒரு தரப்பு , ”படம் ஃபேண்டசியா … நல்லாத்தானப்பே   இருக்கூ…” என்று சொல்ல …

Read More

ஜெட்லாக் பற்றிய கதையில் ‘ஆத்யன்’

ரத்தங் பிக்சர்ஸ் சார்பில் டி.ரஞ்சித் குமார் தயாரிக்க, அபிமன்யூ நல்லமுத்து கதாநாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக சாக்ஷி அகர்வால் நடிக்க, ராம் மனோஜ்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆத்யன் .  ஆத்யன் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு …

Read More

சீமான் மனம் திறந்து பாராட்டும் ‘கத்துக்குட்டி’

நரேன் – சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் வந்திருக்கும்  ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் மனைவி கயல்விழி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்தார். படம் முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், ”. …

Read More

வைகோ – பாரதிராஜா கொண்டாடும் ‘கத்துக்குட்டி ‘

நரேன் – சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தின் பிரத்யேகக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பார்த்தார். படம் அவருக்குப் பெரிதாகப் பிடித்துப்போக தனது செலவிலேயே அடுத்து ஒரு  பிரத்யேகக் காட்சியை சென்னை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் ஏற்பாடு …

Read More

வில் சுசீந்திரன் ; அம்பு ரமேஷ் சுப்ரமணியன்

ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே ,  சம்ஸ்கிரிதி ஷெனாய் ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடிக்க , இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரிக்க,  சுசீந்திரனின் நீண்ட நாள் நண்பர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியுள்ள படம் …

Read More

மாயா பாகம் இரண்டு வருமா?

சென்ற வாரம் வெளிவந்து வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கும் மாயா திரைப்படத்தின் வெற்றி  விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ‘பொட்டன்ஷியல் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் அஷ்வின் சரவணன் , நடிகர்கள் ஆரி , அம்ஜத் கான் , ஒளிப்பதிவாளர் சத்யா , படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ் ஆகியோர் …

Read More

பாயும்புலியின் பரபர வில்லன் ‘பவானி’

‘பாயும் புலி’ படத்தில் பவானி என்ற அதிரடி வில்லன் வேடத்தில் நடித்த சாமி,  பேரரசு இயக்கிய திருப்பாச்சி படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர்.  தொடர்ந்து ‘தொட்டி ஜெயா’, ‘லாடம்’, ‘சுயேச்சை எம்.எல்.ஏ’, ‘பழனி’, ‘வருசநாடு’, ‘நாடோடிப் பறவைகள்’, ‘மருதவேலு’, ‘கலவரம்’ என்று …

Read More