தெய்வமச்சான் @ விமர்சனம்

உதய் புரடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் சார்பில் உதயகுமார், கீதா உதயகுமார், மற்றும் எம் பி வீரமணி தயாரிப்பில்  விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், பால சரவணன், வத்சன் வீரமணி  தீபா சங்கர், நடிப்பில் வத்சன் வீரமணியோடு சேர்ந்து திரைக்கதை எழுதி- …

Read More

மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறிய வெப்சீரிஸ் ‘ விளம்பரம்’

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பைப் பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் …

Read More

ZEE5 தளத்தின் ‘ஒரு கோடை Murder Mystery’ திரில்லர் வெப் சீரிஸ்!

ஒவ்வொரு மாதமும் தமிழ் பார்வையாளர்களுக்கென்றே பிரத்தியேகமான விருந்தளித்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery”  திரில்லர் வெப் சீரிஸ்  ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. Sol Production …

Read More

யாத்திசை @ விமர்சனம்

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் கே ஜே கணேஷ் தயாரிக்க, சேயோன், சக்தி மித்திரன், ராஜலக்ஷ்மி, சமர் , அமர்நாத் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் குரு.சோமசுந்தரம் , சுபத்ரா ஆகியோர் நடிப்பில் தரணி ராசேந்திரன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.  யா என்றால் தெற்கு. யாத்திசை …

Read More

பொன்னியின் செல்வன் படத்திற்கே இதுதான் நிலைமை – ‘குலசாமி’ பட விழாவில் இயக்குநர் அமீர்

MIK Productions Private Limited தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நடிகர் விஜய்சேதுபதி வசனத்தில்  நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கியுள்ள , திரைப்படம்  ‘குலசாமி’.  வி தன்யா ஹோப் நாயகியாக நடிக்க,   இயக்குநர் …

Read More

ரொமாண்டிக் திரில்லர் படம் ‘சங்கர்ஷனா ‘

மஹிந்திரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்   ஸ்ரீனிவாச ராவ்  தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ள படம் ” சங்கர்ஷனா “இந்தப் படத்தில் சைதன்யா,  நாயகனாக நடித்துள்ளார். ரஷீதா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் சிவா, ஹரி, மது, பிரேம், …

Read More

“ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனிநீதியா?” ‘இராமானுஜர்’ படத் தயாரிப்பாளர் கேள்வி

HYAGREEVA CINE ARTS பட நிறுவனம் சார்பில் இளையராஜா இசையில் T.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம்  ஸ்ரீ இராமானுஜர்.    ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூகப் புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து …

Read More

கிராமிய பின்னணியிலான முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவைப் படமாம் ‘தெய்வ மச்சான்’

உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி …

Read More

“பாஜக, பகை கட்சி கிடையாது”- ‘A படம்’ விழாவில் தொல்.திருமாவளவன் .

மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘A படம்’. அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றோடு ஜாதி மத பிரச்சினைகளையும் கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் கமர்ஷியலாக சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை …

Read More

ருத்ரன் @ விமர்சனம்

ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் சார்பில் கதிரேசன் தயாரித்து இயக்க, ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி ஷங்கர் , நாசர், பூர்ணிமா பாக்யராஜ் நடிப்பில் கே பி திரு மாறன் கதை திரைக்கதை வசனத்தில் வந்திருக்கும் படம்.  அப்பா (நாசர்) அம்மாவுக்கு ( …

Read More

சாகுந்தலம் @ விமர்சனம்

குணா டீம் ஒர்க்ஸ்  மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் நீலிமா குணா தயாரிக்க சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன், கவுதமி, மற்றும் கவுரவத் தோற்றத்தில் மோகன் பாபு நடிக்க காளிதாசர் இயற்றிய சாகுந்தலத்தை அடிப்படையாக வைத்து குணசேகர் திரைக்கதை எழுதி …

Read More

திருவின் குரல் @ விமர்சனம்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஜி கே எம் தமிழ்க் குமரன் தயாரிக்க, இயக்குனர் இமயம் பாரதிராஜா, அருள் நிதி , ஆத்மிகா, பேபி மோனிகா, சுபத்ரா நடிப்பில் ஹரிஷ் பிரபு என்பவர் இயக்கி இருக்கும் படம் .  கட்டிட மேஸ்திரி ஒருவரின் (பாரதிராஜா) …

Read More

சொப்பன சுந்தரி @ விமர்சனம்

ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் , அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்க,   ஐஸ்வர்யா ராஜேஷ்  லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், …

Read More

ரிப்பப்பரி @விமர்சனம்

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன், ஆரத்தி , காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம்    தலைக்கரை என்ற ஊரில் சாதி மாறித் திருமணம் …

Read More

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘ரிப்பப்பரி’ டிரெய்லர்  வெளியீட்டு விழா

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான கருவில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”.     ஆரத்தி , காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி …

Read More

முந்திரிக்காடு @ விமர்சனம்

ஆதி திரைக்களம் தயாரிப்பில் சீமான், புகழ், சுபப்ரியா மற்றும் பலர் நடிப்பில் எழுத்தாளர் இமையத்தின் கதைக்கு திரை எழுத்து எழுதி களஞ்சியம் இயக்கி இருக்கும் படம்.    முந்திரிக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள – காதல் கல்யாணத்துக்கு எதிராக உள்ள சாதி வெறியால்-  …

Read More

ஆகஸ்டு 16 1947 @ விமர்சனம்

இயக்குனர் முருகதாசின் முருகதாஸ் புரடக்ஷன்ஸ் மற்றும் பர்ப்பிள் புல் பட நிறுவனம் தயாரிப்பில் கவுதம் கார்த்திக், ரேவதி, புகழ் , ரிச்சர்டு ஆஷ்டன் நடிப்பில் பொன் . குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம்.  பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் தமிழகத்தில் மலைக்காட்டுக்கு நடுவில் …

Read More

பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹாரர், கிரைம், திரில்லர் ‘ அரணம்’

மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே  உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போன்ற ஹிட் பாடல்கள் உட்பட,    500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் …

Read More

ரேசர் @ விமர்சனம்

ஹஸ்ட்லர்ஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரிக்க, அகில் சந்தோஷ் , பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ்  லாவண்யா, ஆறுபாலா,  சுப்பிரமணியம், பார்வதி, சரத்,   நிர்மல், சதீஷ், அரவிந்த், அனீஸ் நடிப்பில்  சாட்ஸ் ரெக்ஸ் எனப்படும் சதீஷ் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் …

Read More

செங்களம் @ விமர்சனம்

அபி &அபி என்டர்டைன்மெட் பிரைவேட் லிமிடெட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிக்க,  இர்பான் மாலிக் இணை தயாரிப்பில்  கலையரசன், வாணி போஜன், வேல ராம மூர்த்தி, சரத் லோகித்சவா, ஷாலு, மானசா , மற்றும் பலர் நடிப்பில் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கி , …

Read More