பிற்பாடு .. பிரம்மாண்டமாய் .. சேரனின் C2H

திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலையில் இருந்து , தேங்கிக் கிடக்கும் திரைப்படங்களை நேரடியாக மக்களிடம் சிடி வடிவில் கொண்டு போக , இயக்குனர் சேரன் ஆரம்பித்த  C2H திட்டத்தின்படி வர தயாரித்து இயக்கிய ஜேகே நண்பனின் வாழ்க்கை படம் ஜனவரி பதினைந்தாம் …

Read More

பாரதிராஜாவை பரவசப்படுத்திய படம்

ஏ டி எம் புரடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் வழங்க, கரியாம்பட்டி ஸ்டுடியோஸ் சார்பில் மருதுபாண்டியன் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ . சினிமா ஆசையில் சென்னை வந்து போராடும் கனவு சுமக்கும் கலைஞர்களின் வலி …

Read More

சிவாஜி பற்றி ரஜினி அடித்த ஜோக்

நடிகர் ஒய் ஜீ மகேந்திரன் எழுதி தினமலர் வாரமலர் இதழில் வந்த நான் சுவாசிக்கும் சிவாஜி கட்டுரைத் தொடர்,   காந்தி கண்ணதாசனின் கண்ணதாசன் பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது . இதற்கான அறிமுக விழா சென்னை புத்தகக் கண் காட்சியில் …

Read More

இசைப் பிதாவும் கவி காளமேகமும்

ஓசானியா ஏ ஜே ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பதோடு முதன் முதலாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் வானவில் வாழ்க்கை. இளைஞர்கள் வாழ்க்கையை ஓர்  அழகான வானவில் போலப் பார்க்கிறார்கள் என்ற …

Read More

இயக்குனர் சிகரத்துக்கு அஞ்சலி

நானெல்லாம் கிராமத்தில் பிறந்து டூரிங் டாக்கீஸில் படம் பார்த்து வளர்ந்தவன் . எனது ஆரம்ப கால சினிமாக்கள் என்பவை பொதுவில் எம் ஜிஆர் சிவாஜி , கமல் ரஜினி , கொஞ்சம் ஜெய் ஷங்கர் ஜெமினி கணேசன் என்றே போனது . …

Read More

புதிய முறையில் வெளியான என் வழி தனிவழி பாடல்கள்

ஆர் கே தயாரித்து கதாநாயகனாக நடிக்க ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளிவந்த எல்லாம் அவன் செயல் படத்தை அடுத்து , அதே யூனிட் அப்படியே இணைந்து வழங்க மக்கள் பாசறை தயாரிப்பில் ஆர்கே — பூனம் கவுர் நடிக்க ஸ்ரீகாந்த் தேவா …

Read More

‘வேலு’ – ‘கருணா’ வாழும் ‘காடு’ எனும் நாடு

சக்கரவர்த்தி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கொங்கு நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரான கோவை நேரு நகர் நந்து தயாரிக்க விதார்த் சமுத்திரகனி  ஆகியோர் நடிக்க, ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கி இருக்கும் படம் காடு . “மனித குலத்துக்கு பெரும் நன்மைகளை …

Read More

டிரம்ஸ் சிவமணி 2வது திருமணம்

டி.ராஜேந்தர் குழுவில் பணியாற்றி தனது டிரம்ஸ் இசை கலை மூலம் புகழ்பெற்று,  ஏ.ஆர்.ரகுமானுடனும், தனியாகவும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நிகழ்ச்சி நடத்தி,  உலகிலேயே நம்பர் ஒன்  டிரம்ஸ் கலைஞராக விளங்குவதோடு அரிமா நம்பி படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் ஆன  …

Read More

யுவனுக்கு 3வது நிச்சயதார்த்தம்!

எம் மதமும் சம்மதம் என்பதை கல்யாண விசயத்தில் காட்டி இருக்கிறார்  யுவன் ஷங்கர் ராஜா . யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் மனைவி இந்துப் பெண். இரண்டாவது மனைவி கிறிஸ்தவர். இரண்டு திருமணங்களும் மன முறிவுக்கு ஆளான நிலையில் அண்மையில் இஸ்லாமிய …

Read More

சாய்ந்தாடும் ‘ஐ’ ?

தமிழ்சினிமா வரலாற்றிலேயே பெரிய பட்ஜெட் படம் என்ற முத்திரையோடு உருவாகி வருகிறது ஷங்கரின் ஐ! ஐ படத்தின் கதை இதுதான் என்று அனைவரும் ஏற்கும் வகையில் உலாவரும் ஒரு கதை,  ஓர்  அறிமுக இயக்குனரை ”ஐயோடா” என்று சொல்ல வைத்திருக்கிறது.  அவர்தான்  …

Read More
press meet

கவர்ச்சியான எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்

வெகுஜன ரசிகர்களை கவர்கிற மாதிரி படத்துக்கு பெயர் வைப்பது நிஜமாவே ரொம்ப்ப்ப்ப்ப முக்யம்! அதில் அனாயாசமாக ஜெயித்து இருக்கிறார் , தயாரிப்பாளராக ஆகி இருக்கும் நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா விஜயகுமார் . முன்னொரு காலத்தில் …

Read More
parthi

நாசா விஞ்ஞானியின் தமிழ்ப் படம் ‘விஞ்ஞானி’

விஞ்ஞானி என்றால் அவருக்கு குறுந்தாடி வைக்க வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்து இன்னும் மீளாத இந்த கோடம்பாக்கத்தில்,  உண்மையான விஞ்ஞானி ஒருவர் ஒரு தமிழ் படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிப்பதோடு,  அதற்கு விஞ்ஞானி என்று பெயரும் வைத்துள்ளார் என்பது …

Read More
vidharth

காட்டுத்தனமான படத்தில் விதார்த்

மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த்துக்கு அடுத்து கிடைத்த மிக முக்கியமான படம் என்றால் அது ஆள் திரைப்படம்தான் . வேற்று மொழிகளில் வந்த படங்களின் ரீமேக் என்றாலும் ஆள் படம் மிக சிறந்த படைப்பாக வந்த காரணத்தால் நாமும் …

Read More