“ஜெயம் ரவி இல்லாவிட்டால் மிருதனை யோசிக்கக் கூட முடியாது “
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான நான்கு படங்களிலும் வெற்றி நாயகனாக திகழ்ந்த ஜெயம் ரவி, இந்த ஆண்டை ‘மிருதன்’ திரைப்படத்தின் மூலம் கம்பீரமாகத் துவங்குகிறார். ஷக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் இந்தத் திரைப்படம், தமிழ் சினிமா இத்தனை ஆண்டு காலம் தொடாத …
Read More