இயக்குனர் ஸ்ரீராமின் ‘பூனை மீசை’ சிறுகதைத் தொகுப்பு

‘டூ’, ‘மாப்பிள்ளை விநாயகர் ‘ படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம்,  சுமார் இரண்டு மூன்று பக்கங்களுக்குள் அடங்கும்படியான  சிறுகதைகளை எழுதி அவற்றுக்கு சிம்கார்டு சிறுகதைகள் என்று பெயரும் வைத்து,  ‘பூனை மீசை’ என்கிற பெயரில் சிறுகதை தொகுப்பு நூலாக  உருவாக்க , அதன் வெளியீட்டு விழா ஆர்.கே.வி. …

Read More

அப்போ ‘மெட்ராஸ் ஜானி’, இப்போ ‘டார்லிங் பாலாஜி’

தனது படபடப்பேச்சாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர்  ‘மெட்ராஸ்’  படத்தில்  ஜானி’ கதாப்பாத்திரத்தில் நடித்த ‘ஹரி’.    வட சென்னையை பூர்விகமாக கொண்ட ஹரி ஒரு ‘மைம்’ கலைஞர். அதாவது வசனங்கள் இல்லாமல்  பாவனைகளை விசயங்களை சொல்வதில் வல்லவர் . சின்னதோ, …

Read More

நடிகர் சங்கத்தை வளைக்கும் அரசியல் கட்சிகள்

முன்பெல்லாம்,  நடிகர் சங்கம் என்றால் எப்போதாவது எதாவது பொதுப் பிரச்னைக்கு ஃபுல் மேக்கப்போடு கையாட்டிக் கொண்டே திறந்த வேனில் ஊர்வலம் போவர்கள் . பார்க்கிற மக்களுக்கு அந்த பொதுப் பிரச்னையே மறந்து போகும்.  அல்லது எப்போதாவது எல்லாரும் ஒன்று கூடி பேசுவதை …

Read More

கலையரசன் கொண்டாடும் டார்லிங் 2

உற்சாகமும், திறமையும் இருந்தாலும், ஒரேயொரு படம் மூலம் சில நட்சத்திரங்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும், புதிய அடையாளத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பாள் கலைத் தாய். அந்தக் கலைத்தாயின் அந்த ஆசீர்வாதம் பெற்ற இன்றைய தலைமுறை நடிகர்களில் முக்கியமான ஒருவராக, கலையரசன் திகழ்கிறார். ‘மெட்ராஸ்’ …

Read More

அசத்தும் டார்லிங் 2 முன்னோட்டம்

‘காக்க! காக்க! கனகவேல் காக்க!’ என்று ஆரம்பிக்கும் ‘டார்லிங் 2’ படத்தின்  டிரெய்லர், இப்போது ஒன்பது லட்சம் பார்வையாளர்களைக்  கடந்து மேலும் பலராலும் பார்க்கப்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது .   படத்திள் ஹீரோவாக அறிமுகமாகும் ரமீஸ் ராஜாவிற்கு ‘டார்லிங் 2’ ஒரு …

Read More

இசையரசி பி. சுசீலாவுக்கு கின்னஸ் விருது – சில அடேயப்பா தகவல்கள் !

திரையுலகில் தனது பின்னணி பாடும் திறமையால் சிகரம் தொட்ட முதல் பின்னணிப் பாடகி பி.சுசீலா .  சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , இந்தி பல மொழிகளில் பாடி வருபவர்.  ஆந்திர …

Read More

எய்ட் பேக் வைத்த ஹீரோ ; எண்ணிப் பார்த்த இயக்குனர்

சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப  வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர்  தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப்புறா’.  படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு …

Read More

நடு நடுங்கி எடுக்கப்பட டார்லிங் 2

G.V. பிரகாஷ்குமார் நடிப்பில் வெளிவந்த டார்லிங் படம் விமர்சகர்கள் இடையேயும் , ரசிகர்கள் இடையேயும்  வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றியை தந்தது.  இசை அமைப்பாளராக  இருந்த G.V.பிரகாஷ்குமார்க்கு ஒரு நல்ல நடிகன் என்ற அந்தஸ்தும் கிடைத்தது.  படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா …

Read More

தேய்கிறது ‘தேசிய விருது’ எடிட்டர் கிஷோரின் குடும்பம்

அறிவிக்கப்பட்டு இருக்கும்  தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில்  விசாரணை படம் சிறந்த மாநில மொழி படமாக விருது பெறுவதோடு ,  அந்தப் படத்தில் நடித்த சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகருக்கான விருதையும் , படத்தின் எடிட்டரான மறைந்த கிஷோர் அதே படத்துக்காக …

Read More

குஷ்பூவை அடுத்து ஹன்சிகா? கோயில்…! கோயில்….!!!

பிரபல நடிகை ஜெயப்ரதா மற்றும் அவர் சார்ந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங் ஆகியோர் தயாரிப்பில், சத்யம் படத்தை இயக்கிய A.R.ராஜசேகர் இயக்கத்தில், உருவாகியுள்ள படம்  “உயிரே உயிரே”. ஜெயப்பிரதா  தனது மகன் சித்து வை இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு …

Read More

பிணத்தின் மீது ஏறி ஆடிய நடிகை !

அவ்னி மூவீஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி  தயாரிக்க, வைபவ் , ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா , வி.டி.வி.கணேஷ் , சிங்கம்புலி ,யோகிபாபு , சிங்கர்பூர் தீபன் , ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குனர் பாஸ்கர் இயக்கம் படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’.   …

Read More

‘பாக்கணும் போல இருக்கு’ – காத்திருக்கும் அன்சிபா

’கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘அமைதிப்படை 2’, ‘பரஞ்ஜோதி’ ஆகிய  படங்களில் நடிக்கும் அன்சிபா நடித்து,   அடுத்து வெளியாக உள்ள படம் ‘பாக்கணும் போல இருக்கு’. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தில் அன்சிபாவின் நடிப்பு அனைவரிடமும் பாராட்டு பெற்றுள்ள நிலையில், இப்படம் …

Read More

புது முகங்களுக்கு வாய்ப்புத் தரும் ‘அக்பர்’ எம்.ஏ.ஹபீப் !

தமிழ் சினிமாவில் ஒரு படம் தயாரித்துவிட்டு காணாமல் போகும் தயாரிப்பாளர்களுக்கு இடையே, தொடர்ந்து படங்கள் தயாரிப்பது ஒரு சில தயாரிப்பாளர்கள் தான். அந்த வரிசையில் புதிதாக இடம் பிடித்திருக்கிறார் எம்.ஏ.ஹபீப். தனது முதல் தயாரிப்பான ‘சேதுபூமி’யைத் தொடர்ந்து அவர் தயாரிக்கும் இரண்டாம் …

Read More

‘தோழா’ படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்

* அறுபது கோடி செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் படம் தோழா  * மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் சுனில் பாபு , இந்தப் படத்திலும் தயாரிப்பு வடிவமைப்பாளராக , கலாபூர்வமாக  பணியாற்றி படத்துக்கு சிறப்பு சேர்த்துள்ளார் …

Read More

‘தொழில் முதல்வன் ‘ பிலிம் நியூஸ் ஆனந்தன்

ஏற்கனவே இருக்கிற தொழில்களில் ஈடுபட்டு அதில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறவர்கள் பாராட்டுக்குள்ளாகிறார்கள். சாதனை படைப்பவர்களாக  போற்றப்படுகிறார்கள். முன்னரே போடப்பட்ட சாலைகளில்,  பந்தயப் பயணத்தில் வெல்வது போன்ற இறுமாப்பு அது . ஆனால் தன் பாதத்தை பதித்துப் பதித்தே ஒரு பாதையை உருவாக்கி …

Read More

‘தெறி’ விஜய்யின் செல்ஃபி புள்ளயும் குல்ஃபி புள்ளயும்

கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில்  விஜய், சமந்தா , எமி ஜாக்சன் நடிப்பில் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் அட்லி இயக்கி இருக்கும் தெறி படத்தின்,  பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா பிரம்மாண்ட கோலாகலமாக நடந்தது …

Read More

டெல்லி கணேஷ் தயாரிக்கும் ‘என்னுள் ஆயிரம் ‘

மரியாதையான பிரம்மிப்பை ஏற்படுத்துகிறார் நடிகர் டெல்லி கணேஷ் ! ‘இவ்வளவு காலம் சினிமாவில் நீடிக்கும் ஒரு மாபெரும் சீனியர் நடிகரால்,  மீடியாக்கள் முன்பு இவ்வளவு யதார்த்தமாக எளிமையாக உண்மையாக தரையில் கால் பாவிப் பேச முடியுமா?’ என்ற பிரம்மிப்பான மரியாதை ! …

Read More