நகைச்சுவையும் விநோதமும் கலந்த ‘ஜில் ஜங் ஜக்’ பாடல்கள்

  ஒரு படத்தில் நான்கைந்து பாடல்கள் இருந்தால் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் மட்டுமே ஹிட் ஆகும் . ஏதாவது ஒன்றுதான் சூப்பர் ஹிட் ஆகும் . ஆனால் எல்லாப்  பாடல்களுமே  ஹிட் ஆன படமான ஜில் ஜங் ஜக்  …

Read More

‘ராப்’ உடன் மண்ணின் இசை கலந்த, இளையராஜாவின் ‘ஓய்’

இயக்குனர்கள்  ராஜா , ‘ஜில்லா’ நேசன் ஆகியோரிடம் பணியாற்றிய  பிரான்சிஸ்  மார்க், தனது மார்க்  ஸ்டுடியோ பிரைவேட் லிமிட்ஸ் சார்பில் தயாரித்து கதை  திரைக்கதை எழுதி இயக்க,  குறையொன்றும் இல்லை , ஆகோ  ஆகிய படங்களில் நடித்த  கீதன் பிரிட்டோ  நாயகனாக …

Read More

”என்னை மாதிரி இருக்காதீங்க” — ‘போக்கிரி ராஜா’வில் உருகிய டி .ஆர்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற தனது முதல் படத்தின் மூலம் அழுத்தமான முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா.   ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்க PTS FILM INTERNATIONAL சார்பில், P.T.செல்வக்குமார் வழங்க, T.S.பொன் செல்வி தயாரிப்பில் , அடுத்து ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கும் படம் போக்கிரி …

Read More

ரியல் ஹீரோ சித்தார்த் சிரிப்பூட்டும் ‘ஜில் ஜங் ஜக் ‘

வித்தியாசமான படங்கள் வித்தியாசமான நடிப்பு என்று திரையுலகில் தனக்கென்று  ஒரு  இடத்தைப் பிடித்துள்ள சித்தார்த் , கடந்த பேய் மழை காலத்தில் பெரு வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதுவும் கடலூர் சென்று , அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த சேவைகள்  போற்றுதலுக்கு …

Read More

பெங்களூர் நாட்கள் நடிக நடிகையருடன் விருந்து சாப்பிட தயாரா?

‘பெங்களூர் நாட்கள்’ திரைப்படத்தை வெற்றிp படமாக்கிய பொதுமக்கள், பத்திரிகை தொலைகாட்சி ஊடகங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்.  ‘பி.வி.பி. சினிமா ’ நிறுவனத்தின் தயாரிப்பில், ‘பொம்மரில்லு’ பாஸ்கர் அவர்களின் இயக்கத்தில்,  ஆர்யா, பாபி சிம்ஹா, ‘பாகுபலி’ ராணா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா என …

Read More

கமல்ஹாசன் பாட கவுதம் (மற்றும்) கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம்

குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் D.விஜய் பிரகாஷ் தயாரிக்க இசைஞானி இளையராஜா இசையில் ராஜதுரை இயக்கத்தில் முதன் முறையாக கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் “முத்துராமலிங்கம்”. இப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்காக இசைஞானி இளையராஜா இசையில் “தெற்கு தெச சிங்கமடா,  முத்துராமலிங்கமடா, …

Read More

பெங்களூர் நாட்கள் – ஒரு சவால்

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேய்ஸ்  படத்தின் ரீமேக்,  ஆர்யா,(துல்கர் ரோல்)  பாபி சிம்ஹா,(நிவின் பாலி ரோல்)  ராணா  டகுபட்டி (ஃபகத் ஃபாசில் ரோல் ), சமந்தா,(நித்யா மேனன் ரோல்) ஸ்ரீதிவ்யா(நஸ்ரியா) ஆகியோர் நடிக்க, (அடைப்புக் குறிப்புக்குள் இருப்பது மலையாளத்தில் …

Read More

அரசியல் மாற்றத்துக்கு இளைஞர் கூட்டமைப்பு

234 தொகுதிகளிலும் அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான “விதை” தமிழகஇளைஞர்கள் மூலம் விதைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு இளைஞர்அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மாற்றத்தை எதிர்நோக்கும் நேர்மையான திறமையுள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொதுவான கொள்கைகள், தேர்தல்வாக்குறுதிகள் மற்றும் வாக்காளர் தேர்வு முறைகள் மூலம்இளைஞர் கூட்டமைப்பாக தேர்தல் களம் …

Read More

அடி தூள்!!! ‘இறுதிச் சுற்று’ படம் பார்க்க விரும்பும் மைக் டைசன்!

சாமி கும்பிட கோவிலுக்குக் கிளம்பும்போது ”நானே வர்றேன்… நீ உன் வீட்லயே இரு” என்று சாமியே   சொன்னால்…. அது எப்பேர்ப்பட்ட பெருமை ! அப்படி ஒரு பெருமை இறுதிச்  சுற்று படத்துக்குக் கிடைத்துள்ளது . மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் …

Read More

கமல்ஹாசன் விரும்பாத துரோகம் — photo gallery

IMG_6026 ◄ Back Next ► Picture 1 of 46 தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கமும் v4 என்டர்டெயின் நிறுவனமும் இணைந்து வழங்கும் எம்ஜி ஆர் – சிவாஜி விருது வழங்கும் விழா நடைபெற்றது .  விழாவில் ஏ வி …

Read More

இறுதிச் சுற்றின் வெற்றிச் சுற்று

பொதுவாக படங்களுக்கான சக்சஸ் மீட்கள்,  மீடியாவுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்புகள்  இவற்றின் முக்கிய நோக்கம் மேலும் கொஞ்சம் விளம்பரம் என்ற நோக்கத்துடனேயே இருக்கும் . அதில் தப்பும் இல்லை .  ஆனால் ஒரு நிஜமான சக்சஸ் மீட், உணமையான நன்றி தெரிவிக்கும் …

Read More

குவார்ட்டர் சொல்லாமல் ஜீவா மச்சி நடிக்கும் ‘போக்கிரி ராஜா’

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற தனது முதல் படத்தின் மூலம் அழுத்தமான முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா.     ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்க PTS FILM INTERNATIONAL சார்பில், P.T.செல்வக்குமார் வழங்க, T.S.பொன் செல்வி தயாரிபில் அடுத்து ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கும் படம் போக்கிரி …

Read More

‘விசாரணை’யில் நெகிழ்ந்த கமல்

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் தயாரிப்பில்  இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் “விசாரணை “ .  இதில்  சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்திரகுமார் எழுதிய “ …

Read More

இறுதிச் சுற்று @ விமர்சனம்

ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் , திருக்குமரன் என்டர்டெய்னர்ஸ் சார்பில் சி வி குமார் ஆகியோர் யூ டி வி மோஷன் பிக்சர்சுடன் சேர்ந்து தயாரிக்க,  மாதவன் , அறிமுகங்கள் ரித்திகா சிங் , மும்தாஜ் சொர்க்கார் , ராதாரவி …

Read More

45 காமெடி நடிகர்கள் நடிக்கும் ‘சும்மாவே ஆடுவோம்’

சும்மாவே ஆடுவோம்’ ஸ்ரீரங்கா புரொடக்‌ஷன் சார்பில் டி.என்.ஏ.ஆனந்தன் தயாரிக்கிறார் .  45 காமெடி நடிகர்கள் நடிக்கும்  அடேயப்பா காமெடிப் படமாக உருவாகியுள்ள இபபடத்தில் அருண் பாலாஜி நாயகனாகனாக நடிக்கிறார். நாயகியாக லீமா பாபு நடிக்கிறார். இவர்களுடன் டி.என்.ஏ.ஆனந்தன், அர்ஜுன், பாலா சிங், பாண்டு, …

Read More

லவ் திரில்லர் காமெடியாக ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’

ஹீரோ சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘காந்தர்வன்’ படத்தில் நடித்த கதிர் ஹீரோவாக நடிக்க,  ‘இதிகாசம்’ என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்தது முதல்  பல மலையாளப் படங்களில் நடித்துள்ள   ஸ்வப்னா  கதாநாயகியாக நடிக்கும் படம்  9லிருந்து 10வரை .  படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக …

Read More

‘சூது கவ்வும்’ இயக்குனரின் ‘காதலும் கடந்து போகும்’

திருக்குமரன் என்டர்டெய்னர்ஸ் சார்பில் சி.வி.குமார், ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா, அபி & அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் ஆகியோர் வழங்க,  விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில்,  ‘சூது கவ்வும்’ புகழ் நலன் குமரசாமி …

Read More

ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட ‘கணிதன்’ படவிழா Gallery & News

செய்திக் கட்டுரை புகைப்பட கேலரிக்குக் கீழே …. DSC_6101 ◄ Back Next ► Picture 1 of 54 வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, அதர்வா,  கேதரின் தெரசா,  இயக்குனர் பாக்யராஜ் , தருண் அரோரா …

Read More

அரண்மனை 2-ல் ‘கன்னிப் பேயா’க நடிக்கும் சித்தார்த்

கலகலப்பான திரைக்கதை, கண்ணில் நீர் வரச் சிரிக்க  காமெடி, சீரான சீரியஸ் செண்டிமெண்ட், கிச்சு கிச்சு மூட்டும் கிளாமர் ..   இப்படி இருந்த சுந்தர்.சி படத்தின் ஃபார்முலாவில் அண்மையில் சேர்ந்த அசத்தல் அராஜகம்தான் பேய்.  மேற்சொன்ன அம்சங்களோடு பேய்ப் படமாகவும் வந்த …

Read More

நடுக் காட்டில் நள்ளிரவில் பேயுடன் ஒரு பயணம் !

ஆக்டோஸ்பைடர் புரடக்ஷன் சார்பில் துரை மற்றும் சண்முகம் இருவரும் தயாரிக்க, பரத் , விஷாகா சிங் , மீனாக்ஷி தீட்ஷித் நடிப்பில் மணி ஷர்மா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் பயம் ஒரு பயணம் .  ”பயம் என்பது ஓர் …

Read More