தனுஷின் ‘ப(வர்). பாண்டி’

நடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்கும் படம் பவர்பாண்டி தற்போது ப. பாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, பிரசன்னா,சாயா சிங்,செண்ட்ராயன் ஆகியோர் நடிக்கிறார்கள் படத்தின் …

Read More

அலமேலு இல்லாத ஆட்டுடன் ‘ஒரு கிடாயின் கருணை மனு’

ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்’  நிறுவனத்தின் தயாரிப்பில் , விதார்த் — பின்ன்னனிக் குரல் கலைஞர் ரவீனா ஜோடியாக நடிக்க, காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளரான சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கும் படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ முன்னணி கதாபாத்திரங்களில்  …

Read More

குற்றம் 23 படத்தின் உண்மையான வெற்றி எது?

கமர்ஷியலாக வெற்றி பெற்றதோடு நல்ல பெயரையும் பெற்ற குற்றம் 23 படத்தின் நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது . டாக்டர் பட்டம் பெற இருந்த — நாயகன் அருண் விஜய்யின் தந்தை — நடிகர் விஜயகுமாருக்கு மாலை அணிவித்துப் பாராட்டினார்கள் . …

Read More

மைக்கேல் ஜாக்சனுக்கு அடுத்து ஏ. ஆர் ரஹ்மானுக்கு !

மைக்கேல் ஜாக்சனின் நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்று, “தி இஸ் இட்” என்ற பெயரில் இசைத் திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக,  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமேரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணம் உலகெங்கும் திரையரங்குகளில் இசைத் திரைப்படமாக வெளியாக உள்ளது …

Read More

கம்போடியா சோழர் கால சிவன் கோவிலில் படமான ‘முந்தல்’

ஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ்  நிறுவனம் சார்பில், டாக்டர்.கே.பாலகுமரன் தயாரிக்க, புது முகம் அப்பு கிருஷ்ணா,முக்ஷா ஜோடியாக நடிக்க, நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், அழகு, மகாநதி சங்கர், போண்டா மணி, வெங்கல்ராவ் ஆகியோர் உடன் நடிக்க,  ஸ்டன்ட் ஜெயந்த் இயக்கும் …

Read More

கிராமத்துப் பின்னணியில் தங்கரதம்

என்.டி.சி மீடியா மற்றும் வீகேர் புரொடக்ஷன் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, வெற்றி, சவுந்தர் ராஜா , அதிதி நடிப்பில் பாலமுருகன் இயக்கி இருக்கும் படம் தங்கரதம். மார்ச் 24 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் …

Read More

சிவகார்த்திகேயனால் மறக்க முடியாத ‘மரகத நாணயம்’

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் ஜி டில்லிபாபு. தயாரிக்க, ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனீஸ் காந்த், அருண்ராஜா காமராஜ், டேனி, எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி, முருகானந்தம், ஆகியோர் நடிப்பில் ஏ ஆர் கே சரவண், இயக்கி …

Read More

சூர்யா வெளியிடும், விஜய் மில்டனின் ‘கடுகு ‘

கோலி சோடா உள்ளிட்ட பல வித்தியாசமான படங்களுக்கு சொந்தக் காரரான விஜய் மில்டன் , இப்போது பரத் ராஜ குமாரன் நடிக்க,   ஒரு முக்கியமான சமூக பிரச்னையை வைத்து உருவாக்கி இருக்கும் படம் கடுகு . இந்த திரைப்படத்தின் திரைப்படத்தின் …

Read More

துருவங்கள் 16 வெற்றி விழா .

இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த துருவங்கள் பதினாறு படம் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், படத்தின் 75 ஆவது நாள் வெற்றி விழா , நன்றி அறிவிப்பு விழாவாக  நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கவுதம் …

Read More

எச்சரிக்க வரும் ‘இணைய தளம்’

அனுகிரஹதா   ஆர்ட் பிலிம்ஸ் சார்பில் உமா சங்கர் தயாரிக்க ,  கணேஷ் வெங்கட் ராமன், ஸ்வேதா மேனன் , சுகன்யா ஈரோடு மகேஷ் ஆகியோர் நடிக்க, ஷங்கர் மற்றும் சுரேஷ் இணைந்து இயக்கி இருக்கும் படம் இணையதளம் . ஏற்கனவே  …

Read More

எம் ஜி ஆர் , சிவாஜி , ஜெமினி பட இயக்குனர் பேரன் இயக்கும் ” யார் இவன்”

வைக்கிங் மீடியா ஆண்டு  எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரைனா ஜோஷி என்பவர் தயாரிக்க, சச்சின், ஈஷா குப்தா, பிரபு , கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில்,  டி.சத்யா என்பவர் எழுதி இயக்கும் படம் யார் இவன். சத்யாவின் தாத்தா டி. பிரகாஷ் …

Read More

1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் வைகை எக்ஸ்பிரஸ் டிரைலர் வெளியீடு

படம் தயாரிப்பது கூட எளிதாகிவிட்டது. ஆனால், விநியோகம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே,  விநியோகஸ்தர்கள் இருப்பதும் , அதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதும் கண்கூடு. அப்படி இருக்க மக்கள் பாசறை சார்பில் தயாரித்து ஆர் …

Read More

“மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் ”– ராகவா லாரன்ஸ்

ஒரு வழியாக எல்லா தடைகளையும் வென்று வெளிவந்த மொட்ட சிவா கெட்ட சிவா படம் கமர்ஷியலாக நன்றாகப் போய்க்  கொண்டிருக்கிறது . இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ் ” பைனான்சியர் போத்ராவால் எல்லோரும் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டோம். …

Read More

வித்தியாசமான கதைக் களத்தில் ‘சிம்பா’

சினிரமா ஸ்டுடியோஸ் சார்பில் கே .சிவனேஸ்வரனும் , யசோதா பிலிம்ஸ் சார்பில் கோல்டு மனோஜும் சேர்ந்து தயாரிக்க, பரத், பிரேம்ஜி .ரமணா, பானு மெஹ்ரா, சுவாதி தீட்சித் , பவர் ஸ்டார் நடிப்பில் அரவிந்த் சித்தார்த் இயக்கி இருக்கும் படம் சிம்பா …

Read More

மலையாளத்தில் பலத்த வரவேற்பில் ‘துருவங்கள் 16’

கார்த்திக் நரேனின் தயாரிப்பு  இயக்கத்தில் வெளிவந்து வெற்றியையும் நற்பெயரையும் ஒருங்கே பெற்ற படம் “துருவங்கள் பதினாறு”. வித்தியாசமான திரில்லர் கதைக்களம் கொண்ட  இத்திரைப்படம் கதாநாயகன் ரகுமானுக்கும் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து கேரளாவில் சமூக வலைதளங்கள் மற்றும் ரகுமான் …

Read More

வாஸ்து மீன் கதைப் பின்னணியில் ‘கட்டப்பாவக் காணோம் ‘

விண்ட சிம்ஸ் மீடியா என்டர்டைன்மென்ட் சார்பில் கார்த்திக் , சிவகுமார் மற்றும் இரண்டு நண்பர்கள் சேர்ந்து தயாரிக்க, சிபி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் , சாந்தினி , காளி வெங்கட் , மைம் கோபி , மிமிக்ரி சேது, யோகி பாபு …

Read More

மார்ச் 9 ம் தேதி முதல் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’

சக்கர வியூகம் பத்ம வியூகம் இவற்றை எல்லாம் அப்பாற்பட்டு விதம் விதமாக வந்த பல்வேறு தடைகளையும் மீறி வரும் ஒன்பதாம் தேதி திரைக்கு வருகிறது மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படம் இந்த சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்து …

Read More

மீரா கதிரவனின் ” விழித்திரு”

அவள் பெயர் தமிழரசி  படத்தின் மூலம் மரியாதைக்குரிய — கவனம் கவர்ந்த — இயக்குனராக அறிமுகமான மீரா கதிரவன் , அடுத்து இப்போது ஹயா மரியம் பிலிம் ஹவுஸ் சார்பில் நண்பர்களோடு சேர்ந்து தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் …

Read More

தேவை அறிந்து தேடி உதவும் ‘குழலோசை’

நாடெங்கும் எத்தனையோ அனாதை இல்லங்கள் . முதியோர் இல்லங்கள் .  அவற்றில் உணவு உடை முதலிய அடிப்படை வசதிகளுக்காகவும் கல்வி போன்ற ,முன்னேற்ற வசதிகளுக்காகவும் ஏங்கும்  உள்ளங்கள் . அவைகளில் கூட நகர்ப் புறங்களில் உள்ள இல்லங்களைப் பற்றி நிறைய பேருக்குத் …

Read More

”கமல் சாரைத் திட்டும் தர்மசங்கடம் இல்லை” — நட்டி

கேமராவுக்குப் பின்னால் ஒளிப்பதிவாளராக அசத்திக் கொண்டு கேமராவுக்கு முன்னால் வெகு ஜன ரசிப்பு ஹீரோவாக ஜொலிப்பவர் நட்டி என்கிற நட்ராஜ். ஹிந்தியில் அமிதாப்பச்சன் முதல் வருண் தேவ் வரை அனைத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருப்பவர்  நட்டி (எ) நட்ராஜ். …

Read More