ஜெயம் ரவி – அரவிந்த் சாமியை கொண்டாடும் வருண்

‘தனி ஒருவன்’  படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி இணைந்து நடித்திருக்கும்  ‘போகன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது.  ‘ரோமியோ ஜூலியட்’ புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் இந்த …

Read More

எதிர்பார்ப்பில் எகிறும் போகன்

பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் வித்தியாசமான கதைக் களத்தில் திறமையான கலைஞர்கள், நட்சத்திரங்களை வைத்து பிரமாண்டமான படங்களைத் தயாரித்து வருகிறது. ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் வெற்றிக் குழுவான ஜெயம் ரவி, ஹன்சிகா, டைரக்டர் லஷ்மண், இமான், வி.டி.வி.கணேஷ் ஆகியோரின் கூட்டணியில் ‘போகன்’ …

Read More

‘அய்யனார் வீதி’ இசை வெளியீடு

ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் P.செந்தில்வேல். விஜயசங்கர், இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்  ‘அய்யனார் வீதி’. முக்கிய கதாபாத்திரத்தில்  K.பாக்கியராஜ், பொன்வண்ணன் இருவரும் நடிக்க , கதாநாயகனாக யுவன், கதாநாயகிகளாக சாராஷெட்டி, சிஞ்சுமோகன் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். மேலும் சிங்கம்புலி, ராஜா, …

Read More

நோய்களை குணப்படுத்தும் தமிழ்வேல் சுவாமிகளின் தியான யோகா! – விஜய் டிவி யில் !

இன்றைய வாழ்க்கை முறையால்  இளம் வயதிலேயே சர்க்கரை, இருதயம் உள்ளிட்ட நோய்கள் தாக்குதலுக்கு ஆளாகும் மக்கள், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டார்கள். இருப்பினும், உடற்பயிற்சி மூலமாக உடலை பேணிக்காத்தாலும், இன்றைய அவசர வாழ்க்கையில் மனதை கட்டுப்படுத்த முடியாமல் …

Read More

’புலி உறுமுது…’ முதல் ‘பட்டய கிளப்பு…’ வரை ; பாடகர் அனந்துவின் சந்தோஷப் பயணம்!

விஜயின் ‘வேட்டைக்காரன்’ படத்தின் வந்த  ‘புலி உறுமுது…புலி உறுமுது…”  பாடல் மூலம் ,  தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் பாடகர் அனந்து. ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தில் சந்தோஷ் நாராயணின் இசையில், ‘மாய நதி…’ என்ற மென்மையான, மிக நுட்பமான பாடலை, …

Read More

அதே கண்கள் @ விமர்சனம்

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார் தயாரிக்க, கலையரசன், ஜனனி அய்யர், ஷிவதா, பால சரவணன் , ஊமை விழிகள் இயக்குனர் அரவிந்தராஜ் ஆகியோர் நடிப்பில் ரோகின் வெங்கடேசன் மற்றும் முகில் ஆகியோரின் கதை திரைக்கதையில் , முகில் வசனத்தில், ரோகின் வெங்கடேசன் …

Read More

டி. ராஜேந்தர் வெளியிட, ஜல்லிக்கட்டு போராட்டத்தை விளக்கிய வீரியமான பாடல்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில் திரைப்பட இணை இயக்குனரும் நடிகரும் பத்திரிகையாளருமான சு. செந்தில் குமரன் ( என்கிற அடியேனாகிய நான் , ஆசிரியர் – வெளியீட்டாளர் www.nammatamilcinema.in  ) எழுதிய ,  இதுதாண்டா ஜல்லிக்கட்டு என்ற கம்பீரமான பாடலை …

Read More

ஐந்து நொடி தாமதத்தின் அதகளம் — ‘ டியூப் லைட்’

ஆஸ்ட்ரிச் மீடியா புரடக்ஷன் சார்பில் ரவி நாராயணன் தயாரிக்க, இந்த்ரா  என்பவர்  நாயகனாகவும் சில மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் கதா நாயகியாக நடித்த கேரளாவைச் சேர்ந்த அதிதி என்பவர் நாயகியாகவும் நடிக்க , மேற்படி நாயகன் இந்த்ரா கதை திரைக்கதை …

Read More

”ஜல்லிக்கட்டு தடையில் வெளிநாட்டு சதி ” – மரம் நடும் விழாவில் எஸ்.வி.சேகர்

விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி சார்பில் 1லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரமாண்டமான விழா , சென்னை தாம்பரம் அருகே உள்ள 400 அடி வெளி வட்ட சாலையில் நடந்தது.  விழாவுக்கு சாய்ராம் பொறியியல் கல்லூரி …

Read More

புதிய பரிணாமத்தில் உருவாகும் ‘முப்பரிமாணம்’

ஷமயாலையா கிரியேஷன்ஸ் சார்பில் பொள்ளாச்சி வி .விசு மற்றும் பொள்ளாச்சி கோல்டு வி குமார் இருவரும் தயாரிக்க, சாந்தனு , சிருஷ்டி டாங்கே, ஸ்கந்தா அசோக், ரவி பிரகாஷ், தம்பி ராமையா, அப்புக்குட்டி , லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடிப்பில் …

Read More

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்புவின் அமைதிப் போராட்டம்

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஒரு வித்தியாசமான அமைதிப் போராட்டத்தில்  வியாழக்கிழமை  (12-01-2016) மாலை ஐந்து மணிக்கு ஈடுபடும் நடிகர் சிம்பு , அதற்காக கட்சி , சாதி மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் . இது பற்றிப் பேச …

Read More

உலகம் முழுவதும் 55 நாடுகளில் ‘பைரவா’

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குநர் பரதனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பைரவா’ திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளி வருகிறது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மொத்தம் 55 நாடுகளில் பைரவா ரிலீஸாகவுள்ளதாக இந்தப் படத்தை வெளிநாடுகளில் விநியோகிக்க இருக்கும் A …

Read More

”இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலைப்பாலம் ” – சென்னை விழாவில் இலங்கை அமைச்சர்

ஊடகம் மற்றும் நுண்கலை  சார்ந்த பயிற்சி நிறுவனமான பிரிட்ஜ் அகாடமி நடத்திய ‘கலைச்சங்கமம் ‘ 2017 நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நேற்று நடை பெற்றது . இலங்கையின் மாகாணக் கல்வி அமைச்சர்  திரு ஜி.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குச் சிறப்பு …

Read More

”எனக்கு மறுமலர்ச்சி கொடுத்த துருவங்கள் 16 ” — மனப்பூர்வ ரகுமான்

நெகிழ்வின் ஆழத்திலும் மகிழ்வின் உச்சத்திலும் நின்று பேசுகிறார் நடிக்ர ரகுமான் . இருக்காதா ? முப்பது வருடம் நான்கு மாதம் ஏழு நாட்களுக்கு முன்பு வெளிவந்த நிலவே மலரே படத்தின் மூலம்  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன ரகுமானுக்கு,  இதுவரை …

Read More

கம்மலில் காதல் சின்னம் காட்டும் நயன்

தலைக்கு வந்தால் தலைப்பாகையோடு போகட்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ ? சிம்புவுக்கு உதடு , பிரபுதேவாவுக்கு பச்சை என்று ஒவ்வொரு காதலுக்கும் ஒவ்வொரு அடையாளம் தந்த நயன்தாரா இப்போ  ரொம்ப கேர்ஃபுல் . காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவன் விவகாரத்தில் அவ்வளவு …

Read More

ஆர் கே – வடிவேலு நடிக்க , இவனுக்கு தண்ணில கண்டம் இயக்குனரின் ” நானும் நீயும் நடுவுல பேயும்’

பல சுவாரஸ்யமான தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய நிலையில் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற காமெடி கலாட்டா  படத்தின் மூலம் வெள்ளித் திரையில் வெற்றிக் கொடி நாட்டியவர் இயக்குனர் சக்திவேல்  மக்கள் பாசறை  மூலம் நடிகர் – தயாரிப்பாளர் ஆர் கே தயாரித்துக் …

Read More

வெண், பெண் புறாக்களுடன் ‘சிவலிங்கா’ சக்தி வாசு

ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர். ரவீந்திரன் தயாரிக்க, ராகவா லாரன்ஸ் , வடிவேலு , ரித்திகா சிங் நடிக்க பி.வாசு இயக்கும் சிவலிங்கா படத்தில் இரண்டவது கதாநாயகனாக நடிக்கிறார் பி வாசுவின் மகன் சக்தி வாசு . படம் பற்றியும் அதில் …

Read More

அன்பான வாழ்த்துகளின் அணிவகுப்பில் ‘வீரையன்’ இசை வெளியீடு

பிரபல தயாரிப்பாளரும் கதை வசனகர்த்தாவுமான  கலைமணி அவர்களிடம் உதவியாளராகவும், கதிர்வேல் படத்தின் இணை இயக்குனராகவும்,  களவாணி படத்தின் நிர்வாகத்  தயாரிப்பளாரகவும் பணியாற்றிய எஸ்.பரித், தனது ஃபரா சரா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து,  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் வீரையன். 1990 காலகட்டத்தில் …

Read More

சந்திரமுகியைத் தொடர்ந்து பி.வாசுவின் சிவலிங்கா

டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்க, ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, சக்தி வாசு, ராதாரவி, ஊர்வசி, பானுப்பிரியா, சந்தான பாரதி நடிப்பில் , பி.வாசு கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் சிவலிங்கா ஜனவரி 26 ஆம் …

Read More