anjaan still

அஞ்சான் @விமர்சனம்

 எண்பது சதவீதம் பாட்ஷா , பத்து சதவீதம்  தளபதி, அப்புறம் கொஞ்சம் தீனா, கொஞ்சம் அசல் .. இவற்றின் கூட்டுப் பொரியலே அஞ்சான். கன்னியாகுமரியில் இருந்து மும்பை போகும்  கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளியான சூர்யா,  மும்பையையே தனது கைப்பிடியில் வைத்திருந்து …

Read More
kadhai thiraikkathai vasanam iyakkm

கதை திரைக்கதை வசனம் இயக்கம் @விமர்சனம்

ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேம்ஸ் சார்பில் சந்திரமோகன் தயாரிக்க, தம்பி ராமையாவுடன் பல புதுமுக நாயகன் நாயகிகள் நடிக்க,  ஆர்.பார்த்திபன் எழுதி இயக்கி இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். பெயர் போட்டுக்கொள்ளும்படி  வந்திருக்கிறதா  படம் ? …

Read More
aryaa in meagaamann press meet

ஹன்சிகாவை அழ வைத்தாரா ஆர்யா?

முன்தினம் பார்த்தேனே , தடையறத் தாக்க போன்று, தடையில்லாத் தமிழில் தனது படங்களுக்கு பெயர் வைத்து இயக்கியவர்தான்,  பெற்றோர் வைத்த  சொந்தப் பெயரையும்  செந்தமிழில்  மாற்றிக் கொண்ட,  இயக்குனர் மகிழ் திருமேனி . இப்போது ஆர்யா ஹன்சிகா ஜோடியாக   நடிக்க,  நேமிசந்த் …

Read More
snegavin kadhalargal

சிநேகாவின் காதலர்கள் @விமர்சனம்

ஆட்டோ கிராப் படத்தில் சேரன் நடித்த செந்தில்குமார் என்ற கதாபாத்திரத்துக்கு நடந்த  சம்பவங்கள் ஒரு பெண்ணுக்கு நடந்தால் எப்படி இருக்கும? அதுதான் தமிழன் திரைப்படக் கூடம் சார்பில் கலைக்கோட்டுதயம் தயாரிக்க , முத்து ராமலிங்கத்தின் எழுத்து மற்றும் இயக்கத்தில் கீர்த்தி , …

Read More
amalaa

சின்னத் திரையில் ‘வா(வ்) வெண்ணிலா’ அமலா

ஒய்யாரமாய் உடலழகு காட்டி ஓகோ என்று கொட்டி  முழக்கிய நடிகைகள் எல்லாம்,  ஒரு காலத்துக்குப் பிறகு உடலை முழுக்க மூடிக் கொண்டு பதவிசான குடும்பக் குத்து விளக்குகளாக தொலைக்காட்சித் தொடர்களில் வளைய வர வேண்டும் என்பது தொல்காப்பியன் எழுத மறந்த மெய்ப்பாட்டியல் …

Read More
ilaiyaraja

இளையராஜாவுக்கு பிடிக்காத ‘முதல்மரியாதை’ படம்

எண்பதுகளில் ஆடியோ கேசட்டில் வந்து அனைவரின் உள்ளங்களையும் ஆட்டிப் படைத்து விட்டு திரைப்படத்தில் வராமல் போன ஒரு தித்திப்புப் பாடலை இப்போது வரும் படத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு அற்புத அனுபவத்தை தர இருக்கிற படம்தான், ஜி பி …

Read More
shooting spot of manjal kungumam

shooting spot : மஞ்சள் குங்குமம்

படம் பற்றிய செய்தி புகைப்படத்துக்கு கீழே GSK_2636 ◄ Back Next ► Picture 1 of 16 டான் பிக்சர்ஸ் சார்வில் கணேஷ் மற்றும் சுரேஷ் தயாரிப்பில்  , பாலு மகேந்திராவின் சினிமாப் பட்டறையில் பயிற்சி பெற்ற சங்கர் கதாநாயகனாகவும் …

Read More
meera jasmine

news & stills : நிஜ ‘விஞ்ஞானி’யுடன் மீரா ஜாஸ்மின்

படம் பற்றிய  செய்தி புகைப்படத்துக்குக் கீழே  Vingyani Movie Stills (20) ◄ Back Next ► Picture 1 of 7 உலகின் மிகப் பெரிய பிரச்சினைக்கு தீர்வு காணும் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிற ஒரு இளம் விஞ்ஞானி தந்திரமாக விரிக்கப்பட்ட திருமண வலையில் …

Read More
still of the film manjal kungumam

news & stills : உண்மைக் காதலில் ‘மஞ்சள் குங்குமம்’

படம் பற்றிய செய்தி புகைப்படத்துக்கு கீழே GSK_0594 ◄ Back Next ► Picture 1 of 15 காதலித்து கல்யாணம் செய்தவர்கள் கூட தங்களது அடுத்த தலைமுறை காதலிக்கிறது என்று தெரிய வந்தால் எதிர்க்கின்றனர் . காரணம் ஒரு காலத்தில் …

Read More
rajini in baashsha

டுடு டூ… ஊ… பாட்ஷாவின் உல்டாவாம் அஞ்சான் !

“ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி …” ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் வந்த ஹிட்  வசனம் இது . அதற்காக அந்தப் படத்தையேவா  நூறு தடவை எடுப்பது ? அஞ்சான் படத்தைப் பற்றி, அது பாட்ஷாவின் உல்டாதான் …

Read More
still of nadodi vamsam

பாடல்களில் அசத்தும் நாடோடி வம்சம்

பெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ்  சார்பில் விசுவநாதன் தயாரிக்க பழ.ராஜ்கண்ணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் நாடோடி வம்சம் . பிறந்த மண்ணில் உள்ள பிரச்னைகள் மற்றும் வறுமை காரணமாக தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ பஞ்சம் பிழைக்க ஊர் விட்டுப் போகும் மக்களுக்கு …

Read More
ananya

அடடே… அனன்யாவின் ஒரு ரூபாய் சம்பளம் !

இரவும் பகலும் வரும் படத்தில்… அனன்யா . படம் பற்றிய செய்தி புகைப்படத்துக்கு கீழே turn plz ◄ Back Next ► Picture 1 of 12 எஸ். தணிகை வேல் வழங்க ஸ்கை டாட் பிலிம்ஸ் சார்பில் பால …

Read More
audio launch

இப்படி ஒரு கண்ணியமான இயக்குனரா ?

சினிமாவில் ஹீரோவாக ஆக வேண்டுமா? முதலில் ஒரு படத்தை தயாரித்து விடவேண்டும். நடிப்பு நல்லா இருந்தா மத்த புரடியூசர்கள் அவங்களே நடிக்க கூப்பிடுவாங்க. ”அது எப்படி முடியும்? அடுத்த படத்தையும் அவரே தயாரிச்சுக்கட்டும்னு விட்டுட மாட்டாங்களா?” என்று கேட்பவர்கள் , பி.முத்துராமலிங்கம் …

Read More
siddharth

சமந்தா பேச்சை சமத்தா தவிர்த்த சித்தார்த்

போன வருடம் இதே சமயம் தீயா வேலை செய்யணும் குமாரு மூலம் வெற்றி ரவுண்டு வந்த சித்தார்த்,  இந்த வருடம் ஜிகிர்தண்டா மூலம்  மீண்டும் அதே ரவுண்டு வருகிறார் . நிஜமாகவே ரவுண்டுதான் ! ஜிகிர்தண்டா படக் குழுவுடன் மதுரை உள்ளிட்ட …

Read More