மீண்டும் திரையரங்குகளில் இவன் தந்திரன் மற்றும் வன மகன்

கடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் …

Read More

அயல் நாடுகளிலும் பாராட்டப்படும் ‘ஆடவர்’ படப் பாடல்கள்

ஆண்கள் மட்டுமே நடித்துள்ள முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையோடு உருவாகியுள்ள ‘ஆடவர்’ படத்திற்காக,  தஷி இசையமைப்பில் கானா உலகநாதன், டியாலோ கோபு ஆகியோர் பாடிய பாடல்கள்  பிரபலமடைந்து வருகிறது. தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனம் சார்பில் சொ.சிவக்குமார் பிள்ளை தயாரித்திருக்கும் …

Read More

ஆன்லைனில் அண்டா தேடிய ஒரு லட்சம் பேர்!

அண்டாவக் காணோம்…  என்னய்யா இது… இப்படியெல்லாமா தலைப்பு வைப்பாங்க? என்று யோசிப்பவர்களுக்கு படத்தின் இயக்குநர் வேல்மதி தரும் பதில்…  “சார்.. நகர்ப்புற வாழ்க்கையில் எப்படியோ.. ஆனால் கிராமங்களில் எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கையில் அண்டாவுக்கும் ஒரு பங்குண்டு. அந்தப் பாத்திரத்தைப் பார்த்ததுமே …

Read More

‘பிக் பாஸ் ‘ கமல்ஹாசனுக்கு மன்சூர் அலிகான் கேள்வி

APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க,  கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்க, நாயகியாக மேகனா நடிக்க,   காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோர் உடன் நடிக்க,  இயக்குனர் …

Read More

எவனவன் @ விமர்சனம்

ட்ரீம்ஸ் ஆன் ஃபிரேம்ஸ் சார்பில் தங்கமுத்து , பி கே சுந்தர், கருணா, நடராஜ் ஆகியோர் தயாரிக்க,  முகில், நயனா, சரண், வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் நடிப்பில், கதை திரைக்கதை வசனம் எழுதி நட்டிகுமார் இயக்கி இருக்கும் படம் எவனவன் …

Read More

அதாகப் பட்டது மகா ஜனங்களே @ விமர்சனம்

சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் சிவ ரமேஷ்குமார் தயாரிக்க , தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகமாக, ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், ஆர். பாண்டிய ராஜன், மனோபாலா, ஆடுகளம் நரேன், ஆகியோர் நடிக்க ,  ஆர். இன்பசேகர் இயக்கி இருக்கும் …

Read More

யானும் தீயவன் @ விமர்சனம்

பெப்பி சினிமாஸ் சார்பில் சோபியா ஜெரோம், பெப்பிடாஜெரோம் இருவரும் தயாரிக்க,  அஷ்வின் ஜெரோம், வர்ஷா பொள்ளம்மா , ராஜு சுந்தரம் ,பொன்வண்ணன்  நடிப்பில் பிரசாந்த் ஜி சேகர் இயக்கி இருக்கும் படம் யானும் தீயவன் . ரசிகனுக்கு யாரிவன் ? பார்ப்போம் …

Read More

இவன் தந்திரன் @ விமர்சனம்

மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ஆர்.கண்ணன், எம் கே ஆர் பி புரடக்சன்ஸ்  எம்.கே.ராம்பிரசாத்துடன் இணைந்து தயாரிக்க,  கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்க,  பல விருதுகளை வாங்கிய கன்னடப் படமான ‘யூ டர்ன்’  பட நாயகியான ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக …

Read More

மாதவன் – விஜய் சேதுபதி.. புஷ்கர் — காயத்ரி….. விக்ரம்- வேதா !

ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிக்க,  வ குவார்ட்டர் கட்டிங், ஓரம்போ ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர் — காயத்ரி இணையர் இயக்கி இருக்கும் படம் விக்ரம் வேதா . போலீஸ் அதிகாரியாக மாதவன் , கேங்க்ஸ்டர் ஆக விஜய் …

Read More

கோபத்தை பந்தயமாக்கும் ‘பண்டிகை’

டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்‌ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பண்டிகை’.  ரங்கூன் படத்துக்கு இரண்டு பாடல்கள் மட்டும் இசையமைத்த  விக்ரம் இந்த படத்துக்கு முழுவதுமாக  இசையமைத்துள்ளார்.  …

Read More

என்.ஏ.சி. ஜுவல்லர்ஸின் சினிமா பின்பணியாக்க ஸ்டுடியோ

தென்னிந்திய அளவில் ஆபரணத் துறையில் சிறந்து விளங்கும்பாரம்பரியம் மிக்க என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் தற்போது சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது.  மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 15000 சதுர அடி பரப்பளவில் ‘knack ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு தேவையான,  சகல வசதிகளுடன் கூடிய …

Read More

மலேசியத் தமிழர்களின் ‘தோட்டம் ‘

மலேசியத் தமிழர்களான அரங்கண்ணல் ராஜு என்பவர் தயாரித்து இயக்க, ஜெகன் என்பவர் நாயகனாக நடிக்க , மலேசிய எஸ்டேட்டுகளில் வேலைபார்க்கும் தோட்டத் தொழிலாளிகளான தமிழர்களின்  வாழ்க்கைப்  பிரச்சினைகளை  வைத்து எடுக்கப்பட்ட படம் தோட்டம். படத்தின் திரையிடலில் இயக்குனர்கள் சீனு ராமசாமி, சக்தி …

Read More

வித்தியாசமான கதைக் களத்தில் ‘ அண்டாவ காணோம் ‘

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’. ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப்  படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். படத்தில் வரும் ஓரு  பேசும் அண்டாவுக்கு …

Read More

‘யார் இவன்’ ஆடியோ வெளியீடு

வைக்கிங் மீடியா ஆண்டு  எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரைனா ஜோஷி தயாரிக்க, தெலுங்கு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொழில் அதிபர் சச்சின் தமிழில் அறிமுகமாக , ஈஷா குப்தா, பிரபு , கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில்,  டி.சத்யா என்பவர் எழுதி …

Read More

கார்த்திக் சுப்புராஜின் புதிய படங்கள்

வித்தியாசமான படங்களால்  கவனம் கவர்வது மட்டுமின்றி குறும்பட உலகிலும் சாதனை படைக்க விரும்பி 2014 ல் ஸ்டோன் பெஞ்ச் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் கார்த்திக் சுப்புராஜ் . பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என மூன்று பிரிவுகளில் செயல்பட்டு …

Read More

மதிப்புக் கூடிய ‘மரகத நாணயம்’

ஜூன் பதினாறாம் தேதி வெளியான படங்களிலேயே நல்ல பெயர் பெற்ற  படம், ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் ஜி டில்லிபாபு  தயாரிக்க, ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனீஸ் காந்த், அருண்ராஜா காமராஜ், டேனி, எம் எஸ் பாஸ்கர், மைம் …

Read More

அம்மா கிரியேஷன்ஸின் வெள்ளி விழா வருடப் படம்

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவாவின் வெள்ளி விழா வருடத்  திரைப்படம் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் .” ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ” அதர்வா மற்றும் நான்கு கதாநாயகிகள் ரெஜினா கசன்றா , ஐஸ்வர்யா ராஜேஷ் , ப்ரணிதா சுபாஷ் , அதீதி போஹன்கர் …

Read More

அண்டாவின் பெருமை சொல்லும் அமரன் பாட்டு

அண்டா என்பது சாதராண விசயம் அல்ல . அருணாச்சலம் படத்தில் அண்டாக்களை கவிழ்த்தே ஆயிரக்கணக்கில் சிவலிங்கம் உருவாக்கி அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான்தான்டா  பாடல் எடுக்கப்பட்டது . அப்படிப்பட்ட அண்டாவை காணோம் என்கிறார்கள் ஒரு படத்தின் தலைப்பாக ! ஜேஎஸ்கே பிலிம் …

Read More

வனமகன் @ விமர்சனம்

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க,  ஜெயம் ரவி மற்றும் சாயி ஷா ஜோடியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா , வருண் , சண்முகராஜன், வேல. ராமமூர்த்தி ஆகியோர் நடிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. …

Read More

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் @ விமர்சனம்

மதுரை தாதா  ஒருவனால் வளர்க்கப்படும் அனாதை மைக்கேல்,   வளர்ந்து பெரியவன் ஆனதும் (சிம்பு) தாதாவின்  முக்கிய பலமாக ‘மதுரை மைக்கேல்’ என்ற பெயரோடு வலம் வருகிறான் . எப்போது  கரண்ட் சுவிட்சை  போட்டாலும் ஷாக் அடிக்கப்படும் ஒரு பிராமணரின் ( …

Read More