கப்புள் ஃ பிரண்ட்லி (COUPLE FREINDLY ) @ விமர்சனம்

யூவி கிரியேஷன்ஸ் சார்பில் அஜய் குமார் ராஜு தயாரிக்க, சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி நடிப்பில் அஸ்வின் சந்திரசேகர் எழுதி இயக்கி தெலுங்கிலும் தமிழிலும் இருக்கும் படம். இன்னும் சரியாகச்  சொன்னால் சென்னையில் கதை நிகழும்  தெலுங்குப் படம்  …

Read More

ஸ்வீட்டி நாட்டி கிரேஸி @ விமர்சனம்

அருண் விஷுவல்ஸ் சார்பாக கோவை ரமேஷ் தயாரிக்க, த்ரிகுன்,  ஸ்ரீ  ஜீத்தா  கோஷ், இனியா, ராதா, ரவிமரியா, தம்பி ராமையா , சத்யன் நடிப்பில் ராஜ சேகர் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம்.  ஒரு கல்லூரியில் ஹாஸ்டல் வார்டன்  …

Read More

பூக்கி @ விமர்சனம்

மீரா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க,    மார்கன் புகழ் அஜய் திஷான், அறிமுக நாயகி தனுஷா  மற்றும்  பாண்டியராஜன் , சுனில், லட்சுமி மஞ்சு, விவேக் பிரசன்னா, ஆதித்யா கதிர் …

Read More

மைலாஞ்சி @ விமர்சனம்

ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், முனீஸ்காந்த்,சிங்கம் புலி நடிப்பில் எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கி இருக்கும் படம் மைலாஞ்சி . . ஊட்டியில் ஓர் ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் சாரல் (கிரிஷா குருப்) .  அம்மா அப்பா  …

Read More

மை லார்ட் (MY LORD ) @விமர்சனம்

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்க, சசிகுமார்,  சைத்ரா , ஆஷா ஷரத், குரு.சோமசுந்தரம், ஜெய பிரகாஷ், கோபி நயினார் , வசு மித்ர நடிப்பில் ராஜு முருகன் எழுதி இயக்கி இருக்கும் படம்.  அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை வள்ளலார் பெருமான் …

Read More

ரெட் லேபிள் @ விமர்சனம்

ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துக் கதாநாயகனாக  நடிக்க, அஸ்மின், ஆர் வி உதயகுமார், அனுமோகன் நடிப்பில் பொன் பார்த்திபனின் எழுத்தில் கே ஆர் வினோத் என்பவர் இயக்கி இருக்கும் படம்.  அடாவடி அமைச்சர் ஒருவர் . தனக்கு எதிரானவர்களிடம் …

Read More

‘வித் லவ்’ —> வித் ‘விண்முட்டும் ட்ரோன்’ விளம்பரம்

  Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( …

Read More

ஜாக்கி @ விமர்சனம்

பி கே 7 ஸ்டுடியோஸ் சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ் , தேவதாஸ், ஜெயா தேவதாஸ்  தயாரிப்பில் அம்மு அபிராமி, சரண்யா ரவிச்சந்திரன், யுவன் கிருஷ்ணன், ரிதன் கிருஷ்ணதாஸ், மதுசூதன் ராவ்,  யோகி நடிப்பில்,  பிரபகல் என்பவர் இயக்கி வெளியாகி இருக்கும் படம். மதுரைப் பகுதியில்  …

Read More

ஹாட்ஸ்பாட் 2 மச் @விமர்சனம்

கே ஜே பி டாக்கீஸ் மற்றும்  ANTS  TO  ELEPHANT  CINEMAS நிறுவனம் (அதாவது யானை போன்ற படங்களின் காதில் நுழைந்து கதற விடும் எறும்பு  போன்ற படங்களை எடுப்பார்களாம்) சார்பில் பாலாமணி மார்பன் மற்றும் அனில்  கே ரெட்டி தயாரிப்பில் , பிரியா …

Read More

மாயபிம்பம் @ விமர்சனம்

செல்ஃப்  ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே ஜே சுரேந்தர் தயாரித்து எழுதி இயக்க, ஜானகி, ஆகாஷ்  ஹரி ருத்ரன்,  ராஜேஷ், அருண் குமார்,  மணிமேகலை நடிப்பில் வந்திருக்கும் படம் மாயபிம்பம். நண்பர்கள் நால்வர் (ஆகாஷ்  ஹரி ருத்ரன்,  ராஜேஷ், அருண் குமார்) . அதில் ஒருவன் சபலப் …

Read More

தலைவர் தம்பி தலைமையில் @ விமர்சனம்

கே ஆர் குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்க, ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜென்சன் திவாகர், ஜெய்வந்த் நடிப்பில் சஞ்ஜோ ஜோசப், அனுராஜுடன் இணைந்து எழுதி நிதிஷ் சஹதேவ்  இயக்கி இருக்கும் படம்.  உள்ளாட்சித் தேர்தலில் ஒரு கட்சியின் சார்பாக இயங்கும் …

Read More

வா வாத்தியார் @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, கார்த்தி, சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி , ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஜி. எம் . சுந்தர், கருணாகரன், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் நலன் குமாரசாமி எழுதி இயக்கி இருக்கும் படம் .  24- 12- 1987 …

Read More

பராசக்தி 2026 @ விமர்சனம்

Dawn பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, சிவகார்த்திகேயன், ரவி மோகன்,அதர்வா, ஸ்ரீ லீலா , பிரித்விராஜ், நடிப்பில் தெலுங்கு நடிகர் ராணா டக்குப்பட்டி, மலையாள நடிகர் பஸில் ஜோசப், கன்னட நடிகர் தனஞ்செயா  மற்றும் வங்காளி, தெலுங்கு  மற்றும் தமிழில் நடித்துள்ள …

Read More

மார்க் @ விமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, குரு சோமசுந்தரம் , தீப்ஷிகா,  ரோஷினி நடிப்பில் விஜய் கார்த்திகேயன் இயக்கி, கன்னடப் படமாகவும் ,  கொஞ்சம் தமிழ் கலந்த படமாகவும் வெளிவந்திருக்கும் படம் மார்க்.  பிரபல …

Read More

டியர் ரதி @ விமர்சனம்

இன்ஸாம்னியாக்ஸ்  ட்ரீம் கிரியேஷன்ஸ் மற்றும் லாக் லைன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பிக்பாஸ் மூலம் பிரபலமான சரவண விக்ரம் ஹீரோவாக நடிக்க, மலையாள நடிகை ஹஸ்லி அமான் கதாநாயகியாக நடிக்க, ராஜேஷ் பாலச்சந்திரன், பசுபதி ராஜ், சாய் தினேஷ் , யுவராஜ் …

Read More

தி பெட் @ விமர்சனம்

ஆஞ்சநேயா புரடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில் கந்தசாமி, கணேசன், விஜய்குமார் , லோகேஸ்வரி விஜயகுமார் ஆகியோர் தயாரிக்க, ஸ்ரீகாந்த் , சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, தேவி பிரியா, பப்பு என்போர்கள் நடிக்க, எஸ் . மணிபாரதி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் …

Read More

சல்லியர்கள்@ விமர்சனம்

INDIAN  CINE WAY சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் தயாரிக்க, சத்யதேவி , கருணாஸ், திருமுருகன், பிரியாலயா, ஜானகி , மகேந்திரன் நடிப்பில் மேதகு படத்தை இயக்கிய கிட்டு எழுதி இயக்கி இருக்கும் படம் சல்லியர்கள். மூன்றாம் உலகப் போர் எப்போது வரும் …

Read More

ரெட்ட தல @ விமர்சனம்

BTG யுனிவர்சல் சார்பில், பாபி பாலச்சந்திரன் தயாரிக்க, அருண் விஜய், சிதி இத்னானி , தான்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரீஷ் பெராடி நடிப்பில்,  கிரிஷ் திருக்குமரன் இயக்கி இருக்கும் படம். பாண்டிச்சேரியில் சிறு வயது முதல் பழகிய காளி (அருண் விஜய்) என்பவனும் ஒரு …

Read More

சிறை @ விமர்சனம்

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ் எஸ் லலித் குமார் தயாரிக்க, விக்ரம் பிரபு, எல் கே அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார், ஆனந்தா தம்பிராஜா , ரம்யா சுரேஷ், இசக்கி  நடிப்பில் இயக்குனர் தமிழ் கதை வசனம் எழுத, அவரோடு சேர்ந்து திரைக்கதை …

Read More

ஆர் எம் வி – தி கிங் மேக்கர் @ விமர்சனம்

மறைந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் நிழல் என்று வர்ணிக்கப்பட்டவர் ஆர் எம் வி என்று அழைக்கப்பட்ட இராம வீரப்பன். எம் ஜி ஆருக்குப் பின் ஜெயலலிதா அப்புறம் கலைஞர் என்று அரசியல் செய்த நீண்ட நெடிய அனுபவத்துக்குச் சொந்தக்காரர் . …

Read More