nerungi vaa

பெற்றோரும் பெட்ரோலும்… இருக்கும்வரை அருமை தெரியாது !

நன்கு அறியப்பட்ட  நடிகையும் சொல்வதெல்லாம் உன்னை நிகழ்ச்சியில் அடிக்கடி உணர்ச்சியில் கொந்தளிப்பவரும்,  தான் முதன் முதலில் இயக்கிய ஆரோகணம் படத்தின் மூலம் பாராட்டுக்குரிய பெண் இயக்குநராகவும்  உயர்ந்திருக்கும் லக்ஷ்மி ராம கிருஷ்ணன்  அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் படத்தின் பெயர் ‘நெருங்கி வா …

Read More
a.r.rahman

ஏ ஆர் ரகுமான் இசையில் நியூஸ் 7 தமிழ் சேனல்

பொதுவாக ‘நமது நியூஸ் தொலைக் காட்சிகளில் தமிழர்களுக்கான செய்திகளைப் பொறுத்தவரை இந்தியா இலங்கை மலேசியா தவிர மற்ற நாட்டுத் தமிழர்கள் பற்றிய செய்திகள் அதிகம் இடம் பெறுவதுஇல்லை ; உலகம் எங்கும் உள்ள தமிழர்களை நமது நியூஸ் சேனல்கள் சென்று சேர்வதும் …

Read More
problem solved

தீர்ந்தது பிரச்னை ; பூத்தது புன்னகை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், நடிகர் சங்கம் , தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழ் திரைப்பட பாதுகாப்புக் குழு… திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பெரும்பாலான ஊடகங்களை தவிர்த்தும் இணைய தளங்களை முற்றிலும் புறக்கணித்தும் …

Read More
kushboo

ஓரினச் சேர்க்கைக்கு உரிமை தரும் குஷ்பூ

டுவிட்டரில் அவ்வப்போது ”பதில் சொல்ல நான் ரெடி” என்று டுவிட் செய்து,  கேள்விகளாக வரும்  மற்ற டுவிட்களுக்கு பதில் சொல்வது குஷ்புவின் வழக்கம் . அண்மையில் அப்படி டுவிட்டரில் குஷ்புவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவரது பதில்களும் * சுந்தர்.சி இயக்கத்தில் …

Read More
vidharth

காட்டுத்தனமான படத்தில் விதார்த்

மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த்துக்கு அடுத்து கிடைத்த மிக முக்கியமான படம் என்றால் அது ஆள் திரைப்படம்தான் . வேற்று மொழிகளில் வந்த படங்களின் ரீமேக் என்றாலும் ஆள் படம் மிக சிறந்த படைப்பாக வந்த காரணத்தால் நாமும் …

Read More
npok reveiw

நான் பொண்ணொன்று கண்டேன் @விமர்சனம்

போரஸ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் பிரேம் கல்லாட் , பிரின்ஸ் கல்லாட் இருவரும் தயாரிக்க, அஸ்வின் ராஜ் அனாமிகா ஜோடியாக நடிக்க , சஞ்சீவ் சீனிவாஸ் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி, நடனம் அமைத்து இயக்கி இருக்கும் படம் நான் …

Read More
tamilslevan review

தமிழ்ச் செல்வனும் கலைச் செல்வியும் @விமர்சனம்

ஏ.ஜே.பிரதர்ஸ் வழங்க மயில் மாஸ் மீடியா தயாரிப்பில் ராஜேஷ் மற்றும் கலை அனாமிகா ஜோடியாக நடிக்க , கதை திரைக்கதை வசனம் எழுதி பாண்டியன் என்பவர் இயக்கி இருக்கும் படம் தமிழ்ச் செல்வனும் கலைச் செல்வியும் . பாராட்ட வைக்கிறார்களா இருவரும் …

Read More
surya with arnold

விக்ரமை அசிங்கப்படுத்திய சூர்யா

சூர்யா ஜோதிகா திருமணத்துக்கு இரண்டு முக்கியமான ஹீரோக்களுக்கு மட்டும் பத்திரிக்கை வைக்கப்படவில்லை. ஒருவர் விக்ரம் இன்னொருவர் சிம்பு . சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு பேசும் பழக்கம் உடைய சிம்புவோடு முரண்படுவது ஒன்றும் அதிசய விஷயமில்லை . ஆனால் வித்தியாசம் பாராமல் அனைவரிடமும்  இனிமையாக …

Read More

விக்ரமுக்கு நிகரான நடிகர் இல்லை : ரஜினி

நாம் எல்லோரும் பெருமைப் படக்கூடிய இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில்  நடிப்புக்காக தன் உயிரையே பணயம் வைக்கத் தயங்காத நடிகனான விக்ரம் நடிப்பில் உருவாகி,  உலகறிந்த ஹாலிவுட் நடிகர் ஆர்னால்டு சுவார்ஷ்நெகர் கலந்து கொண்ட —  உலகத் தமிழ் சினிமா  ரசிகர்கள் ஒட்டு …

Read More
mohini serial

வில்லி இல்லாத டி வி சீரியலா? அது எப்படி?

வில்லத்தனமான கேரக்டர்கள் இல்லாமல் , மாமியார் மருமகள் சண்டை இல்லாமல்,  அழுது வடியும் கதாபாத்திரங்கள் இல்லாமல் .. இப்படி வழக்கமான தொலைக்காட்சி கதாபாத்திரங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தொலைக்காட்சித் தொடர் எடுக்க முடியுமா? முடியும் என்று களம் இறங்கி இருக்கிறது ஏ …

Read More

ஒன்று கூடி சிலிர்த்த ‘ஒரு தலை ராகம்’

1980ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வெளியாகி ஒவ்வொரு உள்ளத்தையும் உலுக்கிய மாபெரும் காவியம் ஒரு தலை ராகம். உலகின் எந்த நாட்டு சினிமா உலகிலும் இல்லாத அளவு….  எடுத்த எடுப்பிலேயே கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் … பின்னர் …

Read More

வேட்டியைக் கிழிக்குமா சதுரங்க வேட்டை?

அரசியலுக்குள் இருக்கும் அரசியலை விட சினிமாவுக்குள் இருக்கும் அரசியல் அதிகம் . அதனால்தானோ என்னவோ அந்த சினிமா விழாவில் வில் வெள்ளை சட்டை வேட்டிகளின் அணிவகுப்பை பார்த்தபோது…. தவறிப் போய் நாம் ஏதாவது  ஒரு சாதிக் கட்சியின் ரகிசய ஆலோசனைக் குழு …

Read More
vivek and dhanush

உட்டு ஓட்டு… உடன்பிறப்பே !

ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் எழுத்து– ஒளிப்பதிவு —இயக்கத்தில் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தானே தயாரித்து நடிக்கும் தனுஷின் 25வது படம்  வேலை இல்லாப் பட்டதாரி. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சரண்யா பொன் வண்ணன் “இந்தப் படத்தோட கதையை …

Read More

மைந்தன்….. மெயின் தான்!

மலேசியாவில் 170 சேனல்கள், பண்பலை வானொலிகள் என்று கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்ட்ரோ  ஷா நிறுவனம்  மலாய், சீன மொழிகளில் படங்களை தயாரித்து வந்தது . அடுத்து  தமிழ்ப் படங்களை தயாரிக்கத் தொடங்கி ‘அப்பளம்’ படத்தை முதலில்  தயாரித்தது. இது வணிக வெற்றியையும் …

Read More