லைக்கா இல்லாமல் கத்தி வருதுங்கோ

“உலகம் முழுக்க லைக்கா என்ற பெயர் கொடிகட்டிப் பறக்கிறது. லைக்கா என்ற பெயர் இல்லாமல் இந்தப் படம் வரவேண்டும் என்றால் அந்தப் படமே வெளியே வரவேணாம் “ — என்று கத்தி படத்தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன் அல்லிராஜன் முழங்கியது  எல்லாம் செல்லுபடி …

Read More

பூஜை – இப்போதே நஷ்டக்கணக்கு 20 கோடியாமே ?

விஷால் தயாரித்து நடித்திருக்கும் பூஜை திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது . ஆனால்  இப்போதே இருபது கோடி ரூபாய் நஷ்டம் என்று சொல்கிறார்கள் . அய்யய்யோ அது எப்படிங்க ? என்று கேட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் கணக்கு இதுதான் . ‘படத்தின் …

Read More

கண்ணீர் விட்ட எஸ் பி பி

கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பாக கண்ணதாசன் விழா பதினோராவது ஆண்டாக சென்னை குமாரராஜா முத்தையா அரங்கில் நடந்தது. இந்த ஆண்டுக்கான கவியரசர் விருதை மக்கள் கவிஞர் அரு.நாகப்பன் , கயல் தினகரன் இருவருக்கும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய இலக்கிய சிந்தனை ப.லட்சுமணன் …

Read More
murugatruppadai movie

அஜீத்துக்கு குறி வைக்கும் ‘முருகாற்றுப் படை’

சிகரம்  விஷுவல் மீடியா சார்பில் புதுமுகம் சரவணன் தயாரித்து ஹீரோவாக நடிக்க , முருகானந்தத்தின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் முருகாற்றுப்படை . பிரபல தொழிலதிபர் சிவராமன் … என்ஜினீயரிங் கல்லூரி படிக்கும் அவரது மகன் முருகன் , முருகனுக்கு கலைக் …

Read More

சினிமாவுக்குள் ஒரு ஷேர் மார்க்கெட்

ஒன்றிரண்டு நபர்கள் மட்டும் ஒன்பது பத்து கோடி  ரூபாய் போட்டு படத்தைத் தயாரிப்பதை விட..  நூற்றுக்கணக்கான நபர்கள் ஆளுக்கு சில லட்சம் போட்டு ஒரு படம் தயாரிக்க தேவையான தொகையை திரட்டி ஒரு படத்தைத் தயாரிக்கும் முறைதான் Crowd Funding . …

Read More
vijay

லைக்கா பேர் இருந்தால் கத்தி வராதாம்

‘புலிப் பார்வை படத்துக்கு ஆதரவு அளித்த வாழ்வுரிமைக் கட்சிக்கு நன்றி’ என்ற பத்திரிகை விளம்பரங்கள் புலிப் பார்வை படத்துக்கு லைன் கிளியர் ஆகி விட்டதை பூடகமாக உணர்த்துகின்றன. ஆனால் கத்திக்கு இன்னும் பிரச்னை முடிந்தபாடில்லை.  இலங்கை அதிபரும் தமிழின விரோதியுமான ராஜபக்சேவின் …

Read More
rajini

பழைய கூட்டணியில் மீண்டும் ரஜினி ?

ரஜினியும் கமலும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. அந்த வகையில்  இருவரையும் ஒரு படத்தில்  நடிக்க வைக்க கால்ஷீட் கேட்டு இருந்தார் பழம்பெரும் தயாரிப்பாளர் கதாசிரியர் பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலம். அந்த சமயம் பார்த்து கமல் ரஜினி இருவரும் இனி …

Read More
hurdles for kaththi

கடைசி நேர கலவரங்களில் ‘கத்தி’

விஜய்யின் ஸ்டில்லை வீரியமாக போட்டு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் ரிலீஸ் என்று கத்தி படத்துக்காக செய்தித்தாள்களில் விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தீபாவளி ரிலீஸ்  பற்றி தீவிரமாக பேசும் சினிமா புள்ளிகள் “கத்தி ரிலீஸ் கன்பார்ம் தானே?” என்று …

Read More
nikil murugan

‘நட்புணர்வின் கிரியாஊக்கி’ நிகில் முருகன்

ஆங்கில இதழான WE மேகசின் (WOMEN EXCLUSIVE) சினிமா, சமூக சேவை , விளையாட்டு உள்ளிட்ட பல்துறைகளிலும் சாதனை புரிபவர்களை தேர்ந்தெடுத்து வருடம்தோறும் வழங்கி வரும் விருதுகளில் இந்த ஆண்டு முக்கியமான ஒரு விருதாக இருந்தது , பத்திரிகை தொடர்பாளர் – …

Read More
kaththi vijay

விருது விழாவில் ‘சூப்பர் ஸ்டார் விஜய்’

சினிமா மட்டுமல்லாது சமூக சேவை , விளையாட்டு உள்ளிட்ட பல்துறைகளிலும் சாதனை புரிபவர்களை தேர்ந்தெடுத்து வருடம்தோறும் விருது வழங்கி வருகிறது ஆங்கில இதழான WE மேகசின் (WOMEN EXCLUSIVE). இந்த ஆண்டு புகைப்படக்கலைஞர் வெங்கட்ராம், டென்னிஸ் வீராங்கனை அபிநிகா, பின்னணிப் பாடகியும் …

Read More
powerstar

சீரியஸ் வில்லன் பவர் ஸ்டாரின் ஆக்கம்

ஆதிலட்சுமி பிலிம்ஸ் சார்பில் செல்வம் மற்றும் ராஜா இருவரும் தயாரிக்க, மு.களஞ்சியத்திடம் துணை இயக்குனராக பணி புரிந்த வேலுதாஸ் ஞானசம்மந்தம் (ஒரே ஆள்தான் பாஸ்!) இயக்கும் படம் ‘ஆக்கம்’. ஒருவன் எங்கு பிறக்கிறான் என்பதை வைத்து அவனது வாழ்க்கை நிர்ணயிக்கப்படுவது இல்லை. …

Read More
nayanthara

நயன்தாராவை அழைக்கும் நித்யானந்தா

ஆனாலும் தனக்கு இப்படி ஒரு இக்கட்டு வரும் என்று நயன்தாரா நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார் . திருவண்ணாமலையில் உள்ள   தனது ஆசிரமத்துக்கு வரும்படி நயன்தாராவுக்கு தனது ஆசிரமம் சார்பில் மோக நிஷ்டை (எழுத்துப் பிழை அல்ல!)  புகழ் நித்யானந்தா  அழைப்பு விடுத்திருக்கிறார் …

Read More
kamalhasan

கமலின் அந்நியக் குரல்

கமலுக்கும் பாடலுக்கும் அவ்வளவு இணக்கம் உண்டு . சின்ன வயசில், தான் நடித்த முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்திலேயே ‘அம்மாவும் நீயே…. அப்பாவும் நீயே….’  என்று முழுப் பாட்டுக்கும்,  முகம் இளக வாயசைத்தவர் அவர். பிறகு பருவகாலம் படத்தில் ”ஞாயிறு  …

Read More
yaan review

யான்@விமர்சனம்

ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் தயாரிக்க ஜீவா-  துளசி இணை நடிப்பில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் யான் . படம் ‘நாண்’  என்று பாராட்டும்படி வெற்றி அம்பு …

Read More
parthi

நாசா விஞ்ஞானியின் தமிழ்ப் படம் ‘விஞ்ஞானி’

விஞ்ஞானி என்றால் அவருக்கு குறுந்தாடி வைக்க வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்து இன்னும் மீளாத இந்த கோடம்பாக்கத்தில்,  உண்மையான விஞ்ஞானி ஒருவர் ஒரு தமிழ் படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிப்பதோடு,  அதற்கு விஞ்ஞானி என்று பெயரும் வைத்துள்ளார் என்பது …

Read More
ishithaa

ஹீரோயினை பார்த்து பாட்டெழுதிய கில்லாடி

முத்தாரம்மன் பிலிம்ஸ் சார்பில் டாக்டர் பி ஜி எம் சிவகுமார் வழங்க பிந்து ஜான் வர்கீஸ் தயாரிக்க, கே.எஸ்.அதியமானிடம் உதவியாளராக இருந்த ஜான் ராபின்சன் இயக்க, அர்ஜுன் லால் இஷிதா இணையராக நடிக்க,  மலையாளம் மற்றும் தமிழ் இரு மொழிப்படமாக உருவாகும் …

Read More
jithesh

ஷெர்லக் ஹோம்ஸ் கதையில் தலக்கோணம் ஹீரோ

தலக்கோணம் படத்தில் ஹீரோவாக,  நடனம் சண்டை எமோஷன் எல்லாவற்றிலும் பாராட்டும்படி நடித்த ஜிதேஷ்  ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். ராமராஜ் , மகாராஜா , சென்னை சில்க்ஸ், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் போன்ற நிறுவனங்களின் விளம்பரப் படங்களிலும் நடித்து இருக்கும் இவர் நடன இயக்குனர் …

Read More