விஷாலை எச்சரிக்கும் கலைப்புலி தாணு
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன், ராதாகிருஷ்ணன் தலைமையிலான முன்னேற்ற அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துச் செயல்படத் தயாராகி விட்டது. இதை அறிவிக்கும் முகமாக பற்றிய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. …
Read More