நாகர்ஜூனாவின் ‘சோக்காளி மைனர் ‘

பேபி பிரியங்கா வழங்க, கவ்பாய் எம் நிரஞ்சன் குமார் தயாரிப்பில் , நாகர்ஜுனா இரு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணனும் லாவண்யா திரிபாதியும் நடிக்க, அனுஷ்கா டைட்டில் பாடலுக்கு  ஆடி கவுரவத் தோற்றத்தில் நடிக்க,   பிரம்மானந்தம், நாசர், …

Read More

வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தென்னிந்தியப் படம் கனவு வாரியம்

1970களிலேயே பிரபலமான தென்னிந்தியாவின் முதல் பாடி பில்டர் ஆணழகன் என்று தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனால் பட்டம் கொடுக்கப்பட்டு எம் ஜி ஆரால் போற்றப்பட்ட சிதம்பரம் . இந்த ஆணழகன் சிதம்பரத்தின் மகன் அருண் சிதம்பரம், அயல்நாட்டில் ஐ டி துறையில் …

Read More

திருட்டி விசிடி , இணைய ரிலீஸ் நபர்களுக்கு சி3 (Si3) இயக்குனர் ஹரியின் வேண்டுகோள் !

சிங்கம் 3 படத்தை ரிலீஸ் அன்றே இணையதளத்தில் திருட்டு ரிலீஸ் செய்யப் போவதாக ஓர் இணைய தளம் சொல்லி இருக்கிறது . அவர்களை கண்டித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது வெகுவாக கவனிக்கப் பட்டது . இந்த நிலையில் இயக்குனர் …

Read More

‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசி’க்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா ‘

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் பி  சவுத்ரி தனது எண்பத்தி எட்டாவது படமாகத்  தயாரிக்க, ராகவா லாரன்ஸ், சத்யராஜ் , நிக்கி கல்ரானி, லக்ஷ்மி ராய் நடிப்பில் சாய் ரமணி இயக்கி இருக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் …

Read More

நயன்தாராவுக்கு குறி வைக்கும் புதுமுக நடிகை

கேரளாவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் தொழில் அதிபர் குடும்பம் மரிகர் குடும்பம். இவர்களுக்கு சொந்தமான மரிகர் பிலிம்ஸ் மலையாளத்தில் மிகவும் பிரபலமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். இந்த மரிகர்  பிலிம்ஸ் நிறுவனம் மரிகர் ஆர்ட்ஸ் என்ற பெயரில் தமிழில் …

Read More

எகிறி அடித்த எமன் பட இசை வெளியீடு !

இப்போதுதான் ரிலீஸ் ஆன மாதிரி இருக்கிறது சைத்தான். அதற்குள் சூட்டோடு சூடாக எமன் படத்தை தயார் செய்து விட்டார் விஜய் ஆண்டனி . எஸ் ! லைகா புரடக்ஷன்ஸ் , விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ,  விஜய் ஆண்டனி …

Read More

ஆவணப்படுத்தப்பட்ட ஆவணக் காப்பகம்

தமிழ் சினிமாவின் நூறாண்டு கால தகவல்களைத் திரட்டி வரிசைப்படுத்திப்  பாதுகாக்கும் காவலனாக  திகழ்ந்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். தமிழ் நாட்டின் முதல் மவுனப் படமான கீசக வதம் படத்தை எடுத்த நடராஜ முதலியாரை தேடிச் சென்று புகைப்படம் எடுத்தது முதல் அவர் …

Read More

போகன் வெற்றிக் கொண்டாட்டம் gallery

சென்னை கமலா திரையரங்கில் நடந்த போகன் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் Bogan Success Celebration @ Kamala Cinemas (2) ◄ Back Next ► Picture 1 of 15

Read More

அம்ரேஷ் — டிங்கு ; ஏமாற்றியது யார்? — ஏமாந்தது யார்?

நடிகை ஜெய சித்ராவின் மகனும் சில படங்களில் நடித்தவருமான அம்ரேஷ், ராகவா லாரன்ஸ் நடித்த மொட்டை சிவா கெட்ட சிவா படத்துக்கு இசை அமைப்பாளராக ஆகி இருக்கிறார் ஜப்பானில் கல்யாண ராமன் உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக பல வருடங்களுக்கு முன்பு …

Read More

போகன் – கலக்கும் கதை அசத்தும் பாடல்கள்

பிப்ரவரி 2 ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் ஒன்றாம் தேதி மதியம் சூட்டோடு சூடாக பத்த்ரிக்கையாலர்களை சந்தித்து  போகன் படக் குழு . நிகழ்வில் நான்கு  பாடல்களையும் முன்னோட்டத்தையும் திரையிட்டனர் . ஜெயம் ரவி , அரவிந்த் சுவாமி …

Read More

”போகன் பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கிறேன்” – இமான்

‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரிக்க ‘ரோமியோ ஜூலியட்’  பட லக்ஷ்மன் இயக்கத்தில்ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி – ஹன்சிகா மோத்வானி ஆகியோர்  நடித்திருக்கும் ‘போகன்’ திரைப்படம் நாளை பிப்ரவரி 2 ஆம் …

Read More

” PETA அப்படித்தான் சொல்லும் ” — சிங்கம் 3 விழாவில் ‘ஜல்லிக்கட்டு’ சூர்யா

தமிழின் முதல் மூன்றாம் பாகப் படம் என்ற பெருமை சிங்கம் 3 படத்துக்கு கிடைத்துள்ளது .ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, சூர்யா, அனுஷ்கா , ஸ்ருதிஹாசன், சூரி நடிப்பில் ஹரி இயக்கி இருக்கும் இந்தப் படம் வரும் பிப்ரவரி …

Read More

ஜெயம் ரவி – அரவிந்த் சாமியை கொண்டாடும் வருண்

‘தனி ஒருவன்’  படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி இணைந்து நடித்திருக்கும்  ‘போகன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது.  ‘ரோமியோ ஜூலியட்’ புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் இந்த …

Read More

எதிர்பார்ப்பில் எகிறும் போகன்

பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் வித்தியாசமான கதைக் களத்தில் திறமையான கலைஞர்கள், நட்சத்திரங்களை வைத்து பிரமாண்டமான படங்களைத் தயாரித்து வருகிறது. ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் வெற்றிக் குழுவான ஜெயம் ரவி, ஹன்சிகா, டைரக்டர் லஷ்மண், இமான், வி.டி.வி.கணேஷ் ஆகியோரின் கூட்டணியில் ‘போகன்’ …

Read More

‘அய்யனார் வீதி’ இசை வெளியீடு

ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் P.செந்தில்வேல். விஜயசங்கர், இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்  ‘அய்யனார் வீதி’. முக்கிய கதாபாத்திரத்தில்  K.பாக்கியராஜ், பொன்வண்ணன் இருவரும் நடிக்க , கதாநாயகனாக யுவன், கதாநாயகிகளாக சாராஷெட்டி, சிஞ்சுமோகன் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். மேலும் சிங்கம்புலி, ராஜா, …

Read More

நோய்களை குணப்படுத்தும் தமிழ்வேல் சுவாமிகளின் தியான யோகா! – விஜய் டிவி யில் !

இன்றைய வாழ்க்கை முறையால்  இளம் வயதிலேயே சர்க்கரை, இருதயம் உள்ளிட்ட நோய்கள் தாக்குதலுக்கு ஆளாகும் மக்கள், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டார்கள். இருப்பினும், உடற்பயிற்சி மூலமாக உடலை பேணிக்காத்தாலும், இன்றைய அவசர வாழ்க்கையில் மனதை கட்டுப்படுத்த முடியாமல் …

Read More

’புலி உறுமுது…’ முதல் ‘பட்டய கிளப்பு…’ வரை ; பாடகர் அனந்துவின் சந்தோஷப் பயணம்!

விஜயின் ‘வேட்டைக்காரன்’ படத்தின் வந்த  ‘புலி உறுமுது…புலி உறுமுது…”  பாடல் மூலம் ,  தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் பாடகர் அனந்து. ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தில் சந்தோஷ் நாராயணின் இசையில், ‘மாய நதி…’ என்ற மென்மையான, மிக நுட்பமான பாடலை, …

Read More

டி. ராஜேந்தர் வெளியிட, ஜல்லிக்கட்டு போராட்டத்தை விளக்கிய வீரியமான பாடல்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில் திரைப்பட இணை இயக்குனரும் நடிகரும் பத்திரிகையாளருமான சு. செந்தில் குமரன் ( என்கிற அடியேனாகிய நான் , ஆசிரியர் – வெளியீட்டாளர் www.nammatamilcinema.in  ) எழுதிய ,  இதுதாண்டா ஜல்லிக்கட்டு என்ற கம்பீரமான பாடலை …

Read More

ஐந்து நொடி தாமதத்தின் அதகளம் — ‘ டியூப் லைட்’

ஆஸ்ட்ரிச் மீடியா புரடக்ஷன் சார்பில் ரவி நாராயணன் தயாரிக்க, இந்த்ரா  என்பவர்  நாயகனாகவும் சில மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் கதா நாயகியாக நடித்த கேரளாவைச் சேர்ந்த அதிதி என்பவர் நாயகியாகவும் நடிக்க , மேற்படி நாயகன் இந்த்ரா கதை திரைக்கதை …

Read More

”ஜல்லிக்கட்டு தடையில் வெளிநாட்டு சதி ” – மரம் நடும் விழாவில் எஸ்.வி.சேகர்

விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி சார்பில் 1லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரமாண்டமான விழா , சென்னை தாம்பரம் அருகே உள்ள 400 அடி வெளி வட்ட சாலையில் நடந்தது.  விழாவுக்கு சாய்ராம் பொறியியல் கல்லூரி …

Read More