பாக்யராஜ் படம் போன்ற ‘முத்தின கத்திரிக்கா ‘

அவ்னி  மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் சுந்தர் சி தயாரிக்க, சுந்தர் சி, பூனம் பஜ்வா , சதீஷ், வி டி வி கணேஷ் சிங்கம் புலி , யோகி பாபு , ரவி மரியா ஆகியோர் நடிக்க,   சுந்தர் சி யின் …

Read More

பிரபுவின் 200 ஆவது படம் ‘மீன் குழம்பும் மண் பானையும் ‘

இருநூறாவது படம் என்ற மைல் கல்லைத் தொட்டு இருக்கிறார் , உலகப் பெரு நடிகர் சிவாஜி கணேசனின் புதல்வரான இளைய திலகம் பிரபு . இஷான் புரடக்சன்ஸ் சார்பில் ஆர்.ஜி.துஷ்யந்தும் அவரது மகன் அபிராமி துஷ்யந்தும் தயாரிக்க,  இளைய திலகம் பிரபு, …

Read More

கிராமத்து வாழ்வின் அழகும் அவலமும் சொல்லும் ‘மஞ்சள்’

டான் கிரியேஷன்ஸ் சார்பில் கணேஷ் மற்றும் சுரேஷ் இருவரும் தயாரிக்க,  பாலு மகேந்திரா பயிற்சிப்  பட்டறையில் பயின்ற திரு என்பவர் ஹீரோவாக அறிமுகம் ஆக, சசி என்பவர் ஹீரோயினாக அறிமுகம் ஆக,  சத்யா சரவணா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் …

Read More

காமெடி காதல் கலகலப்பில் க க க போ

டி என் எஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் மலேசியத் தமிழர்களான டாக்டர் செல்வி சங்கர் மற்றும் அவரது கணவர் டாக்டர் சங்கர் ஆகியோர் தயாரிக்க,  தேவர் பிக்சர்ஸ் சார்பில் ஐயப்பனின் மகன் பாரதி ஐயப்பனும் , சுகு பூப்பாண்டியனும் இணைந்து வெளியிட …

Read More

மாறுபட்ட களத்தில், கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி ‘

பிட்சா மற்றும் ஜிகிர்தண்டா படங்களின் மூலம் எல்லோரையும் வியக்க வைத்த கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கி இருக்கும் படம் இறைவி .  ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா,  அபி & அபி பிக்சர்ஸ் சார்பில்  அபினேஷ் இளங்கோவன் , திருக்குமரன் …

Read More

இது நம்ம ஆளு @ விமர்சனம்

சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரிக்க, சிம்பு, நயன்தாரா , சூரி,  ஆண்ட்ரியா நடிப்பில் பாண்டிராஜ் எழுதி இயக்கி  இருக்கும் படம் இது நம்ம ஆளு . இது நம்ம படமா ? பார்க்கலாம் .  ஓர் ஆண் குழந்தை …

Read More

உறியடி @ விமர்சனம்

சாவனிர் புரடக்ஷன்ஸ் மற்றும் பின்ரோம் பிக்சர்ஸ் சார்பில் விஜயகுமார் , இயக்குனர்  நலன் குமாரசாமி, சமீர் பரத்ராம், சதீஷ் சுவாமிநாதன் ஆகியோர் தயாரிக்க ,  தயாரிப்பாளர் விஜயகுமார் , மைம் கோபி, சிட்டிசன் சிவகுமார், சந்துரு , ஜெயகாந்த், சிவபெருமாள் , …

Read More

மீரா ஜாக்கிரதை @ விமர்சனம்

ஒயிட் ஸ்கிரீன்  மீடியா  சார்பில் அந்தோணி எட்வர்ட் என்பவர்  தயாரிக்க,  நடிகை  மோனிகா  கதாநாயகியாக  நடிக்க, பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க, வசந்த பாலனின் உதவியாளர்  மகேஸ்வரனின் கதை திரைக்கதை வசனத்தில் கேசவன் என்பவர் இயக்கயுள்ள படம் மீரா ஜாக்கிரதை . …

Read More

சுட்ட பழம் சுடாத பழம் @ விமர்சனம்

ஆர் ஆர் சினி ஆர்ட்ஸ் சார்பில் சிவன் மற்றும் செல்வன் இருவரும் தயாரிக்க, ராஜா , காஷ்மிரா, மதுமாறன், பவர் ஸ்டார் சீனிவாசன்  மற்றும் பலர் நடிக்க , சிவா. ஜி . என்பவர் இயக்கி இருக்கும் படம் சுட்ட பழம் …

Read More

மொழிகளைக் கடந்த வெற்றி இயக்குனர் பி.வாசு

திரைப்பட ரசிகர்களை குடும்பத்தோடு வசீகரித்து  படங்களை விரும்பிப் பார்க்க வைப்பது ஒரு கலை என்றால், அனைத்து தரப்பு  ரசிகர்களின் விருப்பத்தையம் பூர்த்தி செய்யும் வகையில் படங்களை எடுப்பது மற்றொரு கலை.  இந்த இரண்டு கலைகளிலும் கைதேர்ந்தவர் இயக்குனர் பி.வாசு. ரஜினிகாந்த், சத்யராஜ், …

Read More

உத்தரவு மஹாராஜா first look posters

நடிகர்கள் உதயா , பிரபு இணைந்து நடிக்க , எஸ் எஸ் பாஸ்கர், குட்டி பத்மினி, கோவை சரளா, ஸ்ரீமான் , ஆகியோர்  நடிக்கும் உத்தரவு மகாராஜா  படத்தின் first look posters … டைட்டிலில்  udhaya reacts என்று போட்டு  இருப்பது …

Read More

பேய்த் தனமான காமெடியில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்க, எழில் மாறன் புரோடெக்ஷன்ஸ் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க , விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி , சூரி, ரவி மரியா  நடிப்பில்,  இயக்குனர் எழில் (மாறன்) இயக்கி இருக்கும் படம் வேலைன்னு வந்துட்டா …

Read More

சொடுக்கப்படுகிறது…. சாட்டை – 2 !

தமிழக கல்வித் துறையில் அரசுப் பள்ளி  ஆசிரியர்களின் தரம் பற்றிய, பல அதிர்வுகளை ஏற்படுத்திய படம் சாட்டை . அந்தப்  படத்தின் இரண்டாம் பாகம் இப்போது  தயாராகிறது. முதல்  பாகத்தைத்  தயாரித்த அதே ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் ,இணைந்து …

Read More

மிரட்டல் வில்லன் ஆர்.கே.சுரேஷ்

ஒரு நடிகர்  அல்லது  நடிகையை அறிமுகம் செய்வது வேறு , உருவாக்குவது என்பது  வேறு.. அந்த வகையில் இயக்குனர் பாலா நடிகர்களை  உருவாக்குவதில்  வல்லவர்  சீயான்  விக்ரம் , சூர்யா,  அதரவா, ஆர்யா, விஷால் என்று நீளும் இந்த உருவாக்கபப் பட்டியலில் தற்போது …

Read More

விஷால் வெளியிட்ட அச்சமின்றி பட முன்னோட்டம்

Tripple  V  Records சார்பில் வி.வினோத்குமார்  தயாரிக்க , விஜய் வசந்த், சமுத்திரக்கனி, ஸ்ருஷ்டி டாங்கே  நடிப்பில்,  என்னமோ  நடக்குது வெற்றிப் படத்தை  இயக்கிய  ராஜ பாண்டி , அடுத்து  இயக்கும் அச்சமின்றி படத்தின் முன்னோட்டம் இது  https://www.youtube.com/watch?v=KsZQ4tVGzWg முன்னோட்டத்தை  வெளியிட்டு …

Read More

தெலுங்கிலும் குபேரனான பிச்சைக்காரன்

இசை அமைப்பாளராக அறிமுகமாகி ,பின்னர் கதாநாயகனாகி தனக்கென்று தனி பாணி  அமைத்து வெற்றிகரமான நாயகனாக வலம் வரும் விஜய் ஆன்டனிக்கு சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘பிச்சைகாரன்’,வணிக ரீதியாக மிகப் பெரிய அநதஸ்தைக்  கொடுத்தது.   தமிழில்  மாபெரும் வெற்றிபெற்ற இந்தப் படம், தெலுங்கில் ‘பிச்சகாடு ‘ என்கிற பெயரில் மொழி மாற்றம் செய்யப் பட்டது.                    வெளி வந்த ‘ பிச்சகாடு ‘ பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றிப் படமாக உருவெடுத்து உள்ளது. இது பற்றி   மன  நிறைவோடு பேசும் விஜய்  ஆண்டனி,  ‘ இந்த வெற்றி இயக்குனர் சசி சாருக்கும் , தெலுங்கில் இந்தப்  படத்தை வெளியிட்ட லக்ஷ்மன் அவர்களுக்கும்  உரியது என்றுதான் நான் சொல்வேன் அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடக் கூடிய ஒரு கதைக்கரு,  …

Read More

கபாலி இயக்குனர் வெளியிட்ட ‘விதி மதி உல்டா’ போஸ்டர்

விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு உண்டு . ஒருவேளை அதுவே உல்டாவாக ஆகி விட்டால் என்னென்ன  விபரீதம் ஏற்படும் என்ற அடிப்பையில் அமைந்த கதையில்   காதல், காமெடி, ஃபேண்டசி கலந்த திரில்லிங் அனுபவமாக உருவாகும் படம் ‘விதி- மதி  உல்டா’ டார்லிங் …

Read More

மகளையே கொன்றானாம் வீரப்பன் ! — ராம் கோ(ய)பால்(ஸ்) வர்மாவின் பித்தலாட்ட சினிமா

  ஆரம்பத்தில் சில வித்தியாசமான  படங்களைக் கொடுத்ததாக  ஒரு  தோற்றம் காட்டினாலும்,  போகப் போக வில்லங்கங்களையும் வெறித்தனத்தையும் மட்டுமே வெள்ளித் திரையில் கொண்டு வந்து,   பலரின் முகச் சுளிப்புக்கும் ஆளானவர் ராம் கோபால் வர்மா . இது தவிர டுவிட்டரில்  அமிதாப் …

Read More

மருது @ விமர்சனம்

கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்க, விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதா ரவி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடிப்பில், குட்டிப் புலி, கொம்பன் படங்களை இயக்கிய  முத்தையா  இயக்கி இருக்கும் படம்  மருது.  படம்  எருதா ? இல்லை  விருதா ?  பார்க்கலாம்  …

Read More