தென் சென்னை @ விமர்சனம்

ரங்கா பிலிம் கம்பெனி சார்பில் ரங்கா தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்க,கதாநாயகியாக ரியா  மற்றும் இளங்கோ குமணன், திலீபன், வத்சன், நடராஜன், சுமா , விஷால், ராம் ஆகியோர் நடித்து  இருக்கும்  படம்.  கிரிக்கெட் போட்டி குறித்த பண சூதாட்டம் அது …

Read More

கொரோனவுக்கு முன்; கொரோனாவுக்குப் பின் … ‘தென் சென்னை ‘ !

வட சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும் வகையில்,     ரங்கா என்பவர் இயக்கி தயாரித்து பாடல்கள் எழுதி நாயகனாக நடிக்க, கதாநாயகியாக புதுமுகம்  ரியா நடிக்க,  …

Read More

ஹிட்லிஸ்ட் @ விமர்சனம்

ஆர் கே செல்லுலாய்ட்ஸ் சார்பில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரிக்க, அவரது குருநாதரான இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாக, சரத் குமார், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், சித்தாரா, அபி நக்ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, ராமச்சந்திர …

Read More

தலைமைச் செயலகம் @விமர்சனம்

ராடான் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ராதிகா மற்றும் சரத்குமார் தயாரிக்க, கிஷோர், ஸ்ரியா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன்,  தர்ஷா குப்தா,  கனி குஸ்ருட்டி, பிக் பாஸ் நிரூப், சந்தான பாரதி, கவிதா பாரதி நடிப்பில் வசந்த …

Read More

குருநாதரின் மகன் நடிக்க சிஷ்ய இயக்குனர் தயாரிக்கும் ஹிட்லிஸ்ட்

இயக்குனர் கே எஸ் ரவிகுமார் தயாரிக்கும் ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா .    படத்தயாரிப்புக் குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றப்பட்டு  நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது.   படத்தின் முன்னோட்டம்  மற்றும்  இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன .   இயக்குனர்கள் …

Read More

போர் தொழில் @ விமர்சனம்

அப்ளாஸ் என்டர்டைன்மென்ட், E4 எக்ஸ்பரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோஸ் (நிறுவன லோகோ அழகு) சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், முகேஷ் ஆர் மேத்தா , சி வி சாரதி, பூனம் மெஹ்ரா, சந்தீப் மெஹ்ரா ஆகியோர் தயாரிக்க, அசோக் செல்வன், …

Read More

போர்(த்) தொழில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அறிமுக  இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. (உண்மையில்  போர் தொழில்’  என்பது இலக்கணப் பிழை . தொழில் Bபோர்  அடிப்பதாக அர்த்தம். ). இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் …

Read More

ருத்ரன் @ விமர்சனம்

ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் சார்பில் கதிரேசன் தயாரித்து இயக்க, ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி ஷங்கர் , நாசர், பூர்ணிமா பாக்யராஜ் நடிப்பில் கே பி திரு மாறன் கதை திரைக்கதை வசனத்தில் வந்திருக்கும் படம்.  அப்பா (நாசர்) அம்மாவுக்கு ( …

Read More

பொன்னியின் செல்வன் 1 @ விமர்சனம்

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,சரத் குமார், பார்த்திபன்,  திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், மற்றும் பலப்பலர் நடிப்பில்  மணிரத்னம் இயக்கி இருக்கும் படம் . எழுத்தாளர் கல்கி எழுதி கடந்த முக்கால் …

Read More

பத்திரிக்கையாளர்களைக் கேலி செய்த ராதிகா , சிம்பு

சரத்குமார் அணி , விஷால் அணி ஆகிய இரண்டு அணிகளுக்குமான நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்த நிலையில் சரத்குமார் அணி சமாதானத்தை விரும்புவதாக தகவல்கள் வந்தன .  இந்தத் தேர்தலில் தான் தோற்று விட்டால் அது தனது அரசியல் இமேஜை …

Read More

‘சிவாஜி மணி மண்டபம் ; நடிகர் சங்க அவமானம்’ — விஷால்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக சட்டப் பேரவையில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அதில் நடிகர் சங்கத்தையும் மென்மையாக — ஆனால் நியாயமாக விமர்சனம் செய்து இருந்தார் . “நடிகர் சங்கம் கட்ட நான் இடம் வழங்கினேன் . …

Read More

சரத்குமாரின் அண்ணன் தனுஷ்

வெள்ளிக்கிழமை காலை பதினொன்றரை மணிக்கு படத்தின் ரிலீசை வைத்துக் கொண்டு இருபது மணி நேரம் முன்பாக வியாழக் கிழமை மாலை மூன்றரை மணிக்கு படத்தின் புரமோஷனுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது …. சரத்குமார் , ராதிகா சரத்குமார் , லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் …

Read More

காட்டுத்தனமான ‘குற்றம் கடிதல்’

இன்னும் திரையரங்குக்கே வரவில்லை. அதற்குள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது ஆகியவற்றைப் பெற்றதோடு , இந்தியன் பனோரமா, ஜிம்பாப்வே உலகப் பட விழா, மும்பை உலகப் பட விழா, பெங்களூர் …

Read More

உலகப் பட விழாவை வென்ற ‘குற்றம் கடிதல்’

சென்னையில் நடந்த 12வது உலகப் பட விழாவில் தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் சிறந்த படத்துக்கான விருதை வென்றது குற்றம் கடிதல் என்ற திரைப்படம் . நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் இந்த விருதுகளை வழங்கினார் . …

Read More
ishithaa

ஹீரோயினை பார்த்து பாட்டெழுதிய கில்லாடி

முத்தாரம்மன் பிலிம்ஸ் சார்பில் டாக்டர் பி ஜி எம் சிவகுமார் வழங்க பிந்து ஜான் வர்கீஸ் தயாரிக்க, கே.எஸ்.அதியமானிடம் உதவியாளராக இருந்த ஜான் ராபின்சன் இயக்க, அர்ஜுன் லால் இஷிதா இணையராக நடிக்க,  மலையாளம் மற்றும் தமிழ் இரு மொழிப்படமாக உருவாகும் …

Read More
VISHAL

விஷாலை வளைக்கும் திமுக

                      நடிகர் சங்கக் கட்டிட விவகாரத்தில் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு எதிராக விஷால் நிற்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். “கட்டிடம் கட்டும் நிதிக்காக நான் ஆர்யா , …

Read More
vishal

விஷால் தயாரிப்பில் ரஜினி கமல் ?

எம் ஜி ஆரும் சிவாஜியும் பார்த்துப் பார்த்து வளர்த்த நடிகர் சங்கக் கட்டிடம் இடித்து தள்ளப்பட்டு , அங்கு புதிய கட்டிடம் கட்டும் திட்டம் ….சில பல கரன்சி கபளீகரர்களால் தள்ளிப்போக , இப்போது அந்த இடமே , காம்பவுண்டு கட்டிய …

Read More