பிரம்மா டாட் காம். @ விமர்சனம்

கணேஷ் ட்ரீம் பேக்டரி தயாரிக்க, நகுல்,  ஆசனா சவேரி,  கே.பாக்யராஜ் , சித்தார்த் விபின், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில்  பி எஸ் விஜயகுமார் இ இயக்கி இருக்கும் படம் பிரம்மா டாட் காம் .  தலை எழுத்து எப்படி ? …

Read More

சென்னை 2 சிங்கப்பூர் @ விமர்சனம்

எ காமிக் புக் இண்டியா பிரைவேட் லிமிடெட் சார்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்து மற்றும் சிலருடன் சேர்ந்து தயாரிக்க,  கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன் , அஞ்சு குரியன் ஆகியோர் நடிப்பில் அப்பாஸ் அக்பர் எழுதி இயக்கி இருக்கும் படம் சென்னை …

Read More

மாயவன் @ விமர்சனம்

திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பில் சிவி குமார்  தயாரித்து , முதன் முறையாக கதை எழுதி இயக்க , இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை வசனம் எழுத,     சந்தீப் ,  லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப், நடிப்பில் வந்திருக்கும் படம் மாயவன் . ரசனைக்குரியவனா …

Read More

அருவி @ விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, அதிதி பாலன், அஞ்சலி வரதன், கவிதாபாரதி, ஷோபா பார்த்தசாரதி, சிறுமி தர்ஷினி , குழந்தை பிரனிதி நடிப்பில்,     அறிமுக இயக்குனர் அருண் பிரபு …

Read More

சத்யா @ விமர்சனம்

நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் வழங்க , மகேஸ்வரி சத்யராஜ் தயாரிக்க , சிபிராஜ், ரம்யா நம்பீசன் , யோகி பாபு, சதீஷ் , நிழல்கல் ரவி நடிப்பில் –  சைத்தான் படத்தை இயக்கிய – பிரதீப் கிருஷ்ண …

Read More

இந்திரஜித் @ விமர்சனம்

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க , கவுதம் கார்த்திக், அஸ்ரிதா ஷெட்டி, சொனாரிகா படோரியா, சுதன்ஷு பாண்டே, சச்சின் கெடேகர் , எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் , தாணுவிண் மூத்த மகன் பரந்தாமன் இணை தயாரிப்பாளராக …

Read More

வீரைய்யன் @ விமர்சனம்

ஃபாராசரா பிலிம்ஸ் தயாரிப்பில் பரீத் என்பவர் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, இனிகோ பிரபாகர் , ஷைனி, ஆடுகளம் நரேன் , வேல ராமமூர்த்தி நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் வீரையன் . சாரம் உள்ளவனா ? பார்க்கலாம் …

Read More

தீரன் அதிகாரம் ஒன்று @ விமர்சனம்

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு , எஸ் ஆர் பிரபு இருவரும் தயாரிக்க, கார்த்தி , ரகுல் பிரீத் சிங், போஸ் வெங்கட், அபிமன்யு சிங் நடிப்பில் ,  சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத் எழுதி …

Read More

என் ஆளோட செருப்பக் காணோம் @ விமர்சனம்

டிரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் சார்பில் (அடுத்து ஏதும் அந்த மாதிரி படம் எடுப்பாங்களோ ?)  எஸ் . சக்திவேல் தயாரிக்க, தமிழ் என்கிற பக்கோடா பாண்டி, ஆனந்தி,  யோகி பாபு, பால சரவணன் , கே எஸ் ரவிகுமார், லிவிங்ஸ்டன்,  நடிப்பில்,  ஜெகன்நாத் எழுதி …

Read More

143@ விமர்சனம்

ஐ டாக்கீஸ் சார்பில் சதீஷ் சந்திர பாலேட் தயாரிக்க, ரிஷி , பிரியங்கா , விஜயகுமார், புன்னகை அரசி கே ஆர் விஜயா நடிப்பில்,  கதை திரைக்கதை வசனம் எழுதி நாயகன் ரிஷி இயக்கி இருக்கும் படம் 143 . i love …

Read More

டிசம்பரில் திரைக்கு வரும் ‘உள்குத்து’

‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ஹிட் கொடுத்த இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் மற்றும் நந்திதா நடிப்பில் , உருவாகியுள்ள படம் ‘உள்குத்து’.     கார்த்திக் ராஜு திருடன் போலீஸ் படத்தை அடுத்து நடிகர் தினேஷோடு இணைவதும் , ‘அட்டகத்தி’ படத்திற்கு பிறகு நடிகர்கள் தினேஷும் …

Read More

அறம் @ விமர்சனம்

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப் பாடி ஜே ராஜேஷ் தயாரிக்க,  நயன்தாரா, ராம்ஸ் , சுனு லக்ஷ்மி, ரமேஷ், விக்னேஷ், சிறுமி தன்ஷிகா , வேல ராம மூர்த்தி , ஜீவா ரவி, பழனி பட்டாளம் ஆகியோர் நடிப்பில்,  …

Read More

நெஞ்சில் துணிவிருந்தால் @ விமர்சனம்

அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆன்டனி தயாரிக்க, சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், ஷாதிகா , சூரி,  அப்புக்குட்டி நடிப்பில்,  சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் . ரசிக்க விஷயம் இருக்கா? பார்க்கலாம் .  காசுக்காக கொலை செய்யச் சொல்லி தன்னிடம் …

Read More

இப்படை வெல்லும் @ விமர்சனம்

லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி, மஞ்சிமா மோகன், சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர் கே சுரேஷ் நடிப்பில்,   கதை திரைக்கதை வசனம் எழுதி நடித்து கவுரவ் இயக்கி இருக்கும் படம் இப்படை வெல்லும் . படம் ரசிகர்களின் மனதை வெல்லுமா …

Read More

அவள்@ விமர்சனம்

எடாகி என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர் சித்தார்த் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் வழங்க, ஆண்ட்ரியா , அதுல் குல்கர்னி, சுரேஷ் , அனிஷா விக்டர் நடிப்பில்  மிலிந்த் மற்றும் நடிகர் சித்தார்த் இருவரின் எழுத்தில்  மிலிந்த் இயக்கி …

Read More

உறுதி கொள் @ விமர்சனம்

APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க,  கோலி சோடா  கிஷோர்,   மேக்னா , காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர்,  கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோர்  நடிக்க,  அய்யனார் என்பவர் எழுதி  இயக்கி இருக்கும் படம்    …

Read More

விழித்திரு @ விமர்சனம்

ஹயா மரியம் பிலிம் ஹவுஸ் தயாரிப்பில் விடியல் ராஜு வெளியீட்டில் ,  கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தம்பி ராமையா, தன்ஷிகா,  தெலுங்கு  சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின்  தம்பி நாக பாபு,   பேபிசாரா, அபிநயா, எஸ் பி பி சரண், …

Read More

திட்டிவாசல் @ விமர்சனம்

நாசர், மகேந்திரன், தனு ஷெட்டி, வினோத் கின்னி, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் சீனிவாசப்பா ராவ் என்பவர் தயாரிப்பில்,  பிரதாப் முரளி என்பவர் இயக்கி இருக்கும் படம் திட்டிவாசல் .  திட்டிவாசல் என்றால் சிறை வாயில் என்று பொருளாம் . சரி திட்டாமல் …

Read More

களத்தூர் கிராமம் @ விமர்சனம்

ஏ ஆர் மூவி பாரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய்  ராமமூர்த்தி தயாரிக்க, கிஷோர்,  யஜ்னா ஷெட்டி , சுலைல்குமார், மிதுன் குமார்,ரஜினி மகாதேவையா, அஜய் ரத்னம் தீரஜ் ரத்னம் நடிப்பில் சரண் கே அத்வைதன் இயக்கி இருக்கும் படம் களத்தூர் கிராமம் . …

Read More

மெர்சல் @ விமர்சனம்

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட்  சார்பில் ராமசாமி, ஹேமா ருக்மணி, மகேந்திரன் முரளி ஆகியோர் தயாரிக்க,  விஜய், சமந்தா , நித்யா மேனன் , காஜல்  அகர்வால் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிக்க,  ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி கே …

Read More