விஞ்ஞானி @ விமர்சனம்

பார்த்தீஸ் பிக்சர்ஸ் சார்பில் பார்த்திபன் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்க, மீராஜாஸ்மின் , விவேக், ஆகியோர் நடித்து இருக்கும் படம் விஞ்ஞானி . இந்த பார்த்தி உண்மையிலேயே அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் பணியாற்றியவர். இந்த விஞ்ஞானி படத்தின் ஞானம் …

Read More

ஆ @ விமர்சனம்

கே டி வி ஆர் கிரியேட்டிவ் ஃபிரேம்ஸ் சார்பில்  எஞ்சினியர் வி. லோகநாதன் , டாக்டர் வி.ஜனநாதன்,   எஞ்சினியர் ஸ்ரீனிவாஸ் லோகநாதன் ஆகியோரின் தயாரிக்க…  அம்புலி கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா , பாலா,  ஆகியோர் நடிப்பில்  ஹரி – ஹரீஷ் (ஹரி …

Read More

வன்மத்துக்கு பதில் சொன்ன விஜய் சேதுபதி

ரைசிங் சன் பிலிம்ஸ் சார்பில் கே.என்.ரவிசங்கர் வழங்க,  ஹெச்.என் கவுடா தயாரிப்பில் புதுமுகம் வினய் கிருஷ்ணா, ஹாஷிகா தத்,  ஸ்ரீமன், சென்ட்ராயன் ஆகியோர் நடிக்க , வீரா என்பவர் எழுதி இயக்கும் படம்…. ‘ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட்’ …

Read More

ஆ…ட்டிப் படைக்கும் பேய்களின் ‘ஆ’..!

ஓர் இரவு என்ற வித்தியாசமான படத்தின் மூலம் கவனம் கவர்ந்த ஹரி – ஹரீஷ் (ஹரி ஷங்கர் & ஹரீஷ் நாராயண்) இரட்டை இயக்குனர்கள்…. அடுத்து இயக்கிய அம்புலி படம் தமிழின் முதல் 3D  படம் என்ற பெருமையை பெற்றது . …

Read More

அந்த 7 நாட்களும் இந்த 1 ‘களமு’ம்

அருள் அப்பளம் உரிமையாளர் பி.கே. சந்திரன் தயாரிக்க, அவரது மகன் சுபிஷ் சந்திரன் கதை திரைக்கதை வசனம் எழுத, ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஜீவா, இதற்குத்தானா ஆசைப்பட்டாய் கோகுல் மற்றும் ஜெய் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ராபர்ட் எஸ் ராஜ் என்பவர் இயக்கத்தில்,  …

Read More

பிந்து மாதவிதான் அடுத்த சிலுக்கா ?

வி எல் எஸ் ராக் சினிமா சார்பில் வி.சந்திரன் தயாரிக்க, அட்டகத்தி தினேஷ், நகுல்,  பிந்து மாதவி , ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிப்பில் ராம் பிரகாஷ் ராயப்பா என்பவர் கதை திரைக்கதை எழுதி இயக்கும்  படம் தமிழுக்கு எண் 1 …

Read More

நாய்கள் ஜாக்கிரதை @ விமர்சனம்

நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் அவரது மனைவி திருமதி மகேஸ்வரி சத்யராஜ் இருவரும் தயாரிக்க, சிபிராஜ், அருந்ததி, பாலாஜி , மயில்சாமி ஆகியோர் நடிக்க, சக்தி சவுந்திராஜன் இயக்கி இருக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை. பாய்ச்சல் எப்படி ? …

Read More

வன்மம் @ விமர்சனம்

நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் ஜெபக் தயாரிப்பில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா ஆகியோர் நடிக்க , ஜெய் கிருஷ்ணா இயக்கி இருக்கும் படம் வன்மம் . படம் அன்பு செலுத்தும்படி இருக்கிறதா? பார்க்கலாம் . நாஞ்சில் நாடு எனும் குமரி மாவட்டத்தில் …

Read More

காடு @ விமர்சனம்

சக்கரவர்த்தி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நேரு நகர் நந்து தயாரிக்க, விதார்த் மற்றும் புதுமுகம் சமஸ்கிருதி இணையர் நடிப்பில் ஸ்டாலின் ராமலிங்கம் என்பவர் இயக்கி இருக்கும் படம் காடு . படத்தில் ரசனைப் பசுமை எந்த அளவுக்கு இருக்கிறது ? பார்ப்போம் …

Read More

பிசாசுத்தனமான விற்பனையில் ‘பிசாசு ‘

பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிக்க மிஷ்கின் இயக்கி இருக்கும் பிசாசு படம்,  பாடல் வெளியீட்டு விழா நடக்கும் முன்னரே  திரையரங்கு மற்றும் எப் எம் எஸ் என்று எல்லா வகையிலும் விற்பனையாகி விட்டது . முரளி  ராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் …

Read More

செல்போனால் உதைக்கப்படும் பந்து

வேதாத்திரி பிக்சர்ஸ் மற்றும் பவர் கிங்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, ஜெயபாலகிருஷ்ணன் என்ற புதியவர் இயக்கி இருக்கும் படம் பந்து . கோவை பகுதியைச் சேர்ந்த வங்கி அதிகாரியான பிரதாப் என்பவர் கதாநாயகனாக நடிக்க, , மலையாளப் புகழ் திருஷ்யம் படத்தில் …

Read More

சண்டைக் காட்சிகளில் எம் ஜி ஆர் புகழ் பெறக் காரணம் …

டி எஸ் பி பிலிம்ஸ் சார்பில் துளசி மற்றும் விஜயலட்சுமி தயாரிக்க , துளசி , பிரகாஷ், கடம் கிஷன் , ஜீவா  ரவி கார்த்தி , நந்தா,  பிரியா,  சிந்து ஆகியோர் நடிக்க , நடன இயக்குனர் கலாவிடம் உதவியாளராக …

Read More

புரட்டி அடித்த எஸ் ஏ சி ; பொங்கி எழுந்த மனோகரன்

பான்யன் மூவீஸ் சார்பில் பரந்தாமன் தயாரிக்க, தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமான இர்பான் , அருந்ததி  நாயர், அர்ச்சனா , சிங்கம்புலி  ஆகியோர் நடிக்க , முதலில் எஸ் ஏ சந்திரசேகரனிடமும் பின்னர்  சந்திர சேகரனின் உறவினரான சினேகா பிரிட்டோ இயக்கிய …

Read More

விஜய் சேதுபதி- ஸ்டுடியோ 9 சுரேஷ் வில்லங்கத் தொடர்ச்சி

ஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவன அதிபர் சுரேஷுக்கும் விஜய சேதுபதிக்கும் வசந்த குமாரன் படம் தொடர்பாக கொடுக்கல் வாங்கல் பிரச்னை பூதாகரமாகிக் கொண்டு இருப்பதை முதன்முதலில் செய்தியாக வெளியிட்டது நாம்தான் . அந்த செய்தியை இந்த இணைப்பில் படிக்கலாம் . http://nammatamilcinema.com/vijay-sethupathi-refuse-to-give/ …

Read More

மொழியை இழந்தால் நிலத்தையும் இழந்து விடுவோம்

1 (1) ◄ Back Next ► Picture 1 of 18 தமிழுக்காக குரல் கொடுத்து வரும் உத்தரகாண்ட் மாநில எம்.பி. தருண் விஜய்க்கு, சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கத்தில், வெற்றித் தமிழர் பேரவை சார்பில் …

Read More

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பார்த்த படம்

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்தியா அனுப்பிய மங்கள்யான் பயணத்திற்கு பெரும் பங்காற்றிய விஞ்ஞானி மயில்சாமி  அண்ணாதுரை, ‘எனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கும் இல்லை : அதற்கு நேரமும் இல்லை”  என்று  கூறிவந்த நிலையில், நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில்  உருவாகியுள்ள ‘நதிகள் நனைவதில்லை’ …

Read More

விஜய் ரசிகர்களை கிண்டல் செய்யும் முருகதாஸ்

கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கூறும் கறுப்பர் நகரம் படத்தின் இயக்குனர் கோபி , அதற்கான தனது தரப்பை விவாதபூர்வமாக ஒவ்வொரு முறையும் எடுத்து வைக்கிறார் . அதற்கு அதே பாணியில் அறிவுப்பூர்வமாக பதில் சொல்லி பதிலடி கொடுக்க வேண்டிய …

Read More