விஜய் ஆண்டனி ஒரு சக்சஸ் ‘சைத்தான்’

பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றி, அதை விட பிச்சகாடு என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம்  செய்யப்பட அந்தப் படத்தின் இமாலய வெற்றி …. இந்த வெற்றிக்குப் பிறகு அடுத்தும் வெற்றியை சுவைக்க ஒரு சுமாரான படம் மட்டுமே போதும்  – …

Read More

பேய்க்குப் பயப்படும் அனிருத் இசையில் பேய்ப்படம் ‘ரம்’

ஆல் இன் பிச்சர்ஸ்’ சார்பில் விஜய ராகவேந்திரா  தயாரிக்க,  வேலை இல்லாப் பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த  ஹ்ரிஷிகேஷ் நாயகனாக நடிக்க ,  உடன் ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், மற்றும் முக்கிய வேடங்களில் நரேன் …

Read More

ஸ்ரீராம் பதமனாபனின் ‘ருசி கண்ட பூனை’

டூ’ படத்தை இயக்கியவர் ஸ்ரீராம் பத்மநாபன். . இப்போது லொள்ளு சபா ஜீவா நடிக்கும் ‘மாப்பிள்ளை விநாயகர்’ என்கிற  படத்தை இயக்கி வருகிறார். அது சற்றே தாமதமாகவே இவர் சும்மா சோம்பியிருக்கவிலை. அடுத்தவர்களை பொறாமையால் கடித்துக் குதறும் ஸோம்பி ஆகவும் ஆகவில்லை .  ஒய்வெடுக்க …

Read More

மகனே மருமகனாய் .. மணல் கயிறு 2

கவிதாலயா புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் தயாரிக்க, எஸ் வி சேகர்  விசு, சாந்தி கிருஷ்ணா நடிப்பில் , விசு எழுதி இயக்க , 1982 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும்புகழ் பெற்ற படம் மணல் கயிறு .  இன்றும் …

Read More

”சென்சாருக்கு பயப்படணுமா?” — திட்டாத ‘திட்டிவாசல்’

கே.3 சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீநிவாஸ்ராவ் தயாரிக்க,   நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம்  ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குனர் மு.பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் ‘திட்டிவாசல்’. படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பாடல்கள் குறுந்தகட்டை வெளியிட்டார். …

Read More

பெண் மனம் பேசும் ‘ காதல் கசக்குதய்யா’

அப்பா ‘ படத்திற்கு பிறகு எட்செட்ரா  எண்டெர்டைன்மெண்ட் தயாரித்து வழங்க,  துருவா , வெண்பா, சார்லி, மறைந்த நடிகை கல்பனா , லிங்கா , ஜெயகணேஷ் ஆகியோர் நடிக்க , புதுமுக இயக்குனர் துவாரக் ராஜா இயக்கியுள்ள படம் காதல் கசக்குதய்யா …

Read More

ஓட்டுப் பணத்துக்கு வேட்டு வைக்கும் ‘தப்புத் தண்டா’

கிளாப்போர்டு புரொடக்ஷன்’ சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து சத்யா என்ற பெயரில் நாயகனாகவும் நடிக்க, ஜோடியாக சுவேதா கய் நடிக்க,  இவர்களுடன்  மைம் கோபி, ஜான் விஜய், அஜய் கோஷ், ஈ ராமதாஸ், மெட்ராஸ் ரவி, மகேந்திரன், நாகா, சஞ்சீவி, அஷ்மிதா பிரியா, …

Read More

”காதல் திருமணமே நல்லது ” – மார்க்கண்டேயன் சிவகுமார்

கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமாரின்  75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் வரைந்த ஓவியங்களின்  கண்காட்சி சென்னை லலித் கலா அகாடமியில் நடை பெற்றதோடு , அவரது திரையுலக புகைப்படங்கள் அடங்கிய விருந்தினர் மேசைப் புத்தகம் ஒன்றும் வெளியிடப் பட்டது . …

Read More

“இயக்குவதை விட தயாரிப்பதே கஷ்டம் ”– பிரபு சாலமன்

காட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க , ஆர்.பி.கே எண்டர்டைமன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ ரூபாய் “                                …

Read More

சிவாஜி வீட்டில் இருந்து 30 ஆண்டுகளுக்கு ஒரு ஹீரோ

விக்ரம் பிரபு நடிக்கும்  வீர சிவாஜி , நெருப்புடா  போன்ற படங்கள் வேகமாக உருவாகிக் கொண்டு இருக்கும் நிலையில்,   பத்திரிக்கையாளர்களை  சந்தித்தனர் பிரபு , விக்ரம் பிரபு , பிரபுவின் சகோதரர் ராம்குமார் மற்றும் நெருப்புடா படத்தின்  இயக்குனர் அசோக்குமார் ஆகியோர்  …

Read More

காஷ்மோரா — பாகுபலி … ஒற்றுமை — வேற்றுமை !

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு , எஸ் ஆர் பிரபு தயாரிக்க, கார்த்தி , நயன்தாரா , ஸ்ரீதிவ்யா , விவேக்  நடிப்பில் , ‘இதற்குத் தானா ஆசைப்பட்டாய்  பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கி …

Read More

நடிகர் சங்கத்தின் தீபாவளிப் பரிசு வழங்கும் விழா,

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கு  தீபாவளிப் பரிசு வழங்கும் விழா,   நடிகர் சங்க வளாகத்தில் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது  விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன்  “நான் இயக்குநராக இருந்தும் …

Read More

பெண்கள் மட்ட்ட்ட்டுமே நடிக்கும் “திரைக்கு வராத கதை”

MJD புரொடக்‌ஷன்ஸ் சார்பாக K.மணிகண்டன் தயாரிக்கும் புதிய படம் “திரைக்கு வராத கதை”  மம்முட்டி ,  மோகன்லால் மற்றும் கேரளாவின் முன்னனி நட்சத்திரங்களை வைத்து பல படங்களை இயக்கிய துளசிதாஸ் தமிழில் இயக்கும்  படம் இது. கொஞ்சம் இடைவெளி விட்டு நதியா …

Read More

பத்து மணி நேரத்தில் ஒரு படம்

உலக சாதனைக்காக பத்து மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது  ஒரு முழுநீள தமிழ்த் திரைப்படம் . படத்தின் பெயர்  ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ படத்தின்  இயக்குனர் எம்.எஸ்.செல்வா 21.10.2016 அன்று காலையில் ஆரம்பித்து  பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் முழு படப்பிடிப்பையும் …

Read More

காமெடி ஆக்ஷன் கலவையாக ‘புரூஸ்லீ ‘

கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் , லிங்க பைரவி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் , பி கே பிலிம் பேக்டரி சார்பில் ஜி.விட்டல் குமார் ஆகியோர் தயாரிக்க,  ஜி வி பிரகாஷ் குமார்  இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க,  ஜோடியாக கிரீத்தி …

Read More

தனுஷின் சகோதரர் நடிக்கும் படம் ‘கதிரவனின் கோடைமழை’

இன்றைய சூழலில்  எல்லா திரையரங்குகளையும் பெரிய படங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால் சின்ன படங்கள்  மட்டுமல்ல சிலநேரம் சிறப்பான, தரமான படங்கள் கூட,  வெளியிடப் பட  முடியாமல் சிக்கலுக்குள்ளாகித் தவிக்கின்றன. குறைந்த அளவிலேயே திரையரங்குகள் கிடைத்து அடையாளம் பெற முடியாமல் போய் விடுகின்றன. …

Read More

ஜாகிர் உசேன் தயாரிப்பில் ஐயப்பன் புகழ் பாடும் ‘கன்னி சாமி’

ஸ்ரீ ஐயப்பனின் சர்வ சக்தி மகிமையை விளக்கும் ‘கன்னி சாமி’  திரைப்படத்தை  ஏ.ஜாகீர் உசேனின்  என்ற இஸ்லாமிய சகோதரரின்  ரோஷன் மூவி  கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது எவ்வளவு சிறப்பான  விஷயம் !  மலேசியா கவிமாறன் தயாரித்த குருசாமி அபூர்வ மகான் …

Read More

அகடம் புகழ் இசாக் இயக்கும் ‘நாகேஷ் திரையரங்கம்’

‘அகடம் ‘ என்ற  முழு தமிழ்ப் படத்தையும்  ஒரே  ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பெற்ற  முதல் தமிழ்  இயக்குநர் இசாக்  அடுத்து  இவர் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை மன்னன் நாகேஷின் பெயரில் நாகேஷ் திரையரங்கம் ” எனும் புதிய …

Read More

தனித்துவமான கதைக் களத்தில் ‘சவரக் கத்தி’

இயக்குனர் மிஷ்கின்  கதை எழுதி, தனது ‘லோன் உல்ஃப் புரொடக்ஷன்’ சார்பில்  தயாரிக்க,   இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க,   ஜி ஆர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும்  படம் ‘சவரக்கத்தி  முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவெடுத்து …

Read More

சமூக அக்கறை மெடிக்கல் திரில்லர் ‘யாக்கை’

ஆண்மை தவறேல் படத்தை இயக்கிய குழந்தை  வேலப்பன் இயக்கத்தில், ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் தயாரிக்க ,    கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாபாத்திரங்களில்  நடித்திருக்கும் படம் ‘யாக்கை’  இசை  யுவன்ஷங்கர் ராஜா.  இந்த யாக்கை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு …

Read More