சென்னையில் உலகத் தர அரிய வகை கேமரா அருங்காட்சியகம்

சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில், மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் ஆகியவை இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது. …

Read More

நடிகராக வளர்ந்து வரும் மேஜிக் நிபுணர் சரவண குமார்

மேஜிக் உலகத்தில் பிரபலமாக திகழ்பவர் சரவணகுமார், தற்போது தமிழ் சினிமாவிலும் பிரபலமாகும் விதத்தில் நல்ல குணச்சித்திர நடிகர் என்ற பெயர் எடுத்துள்ளார்.  தனது மேஜிக் நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடையே பிரபலமாக விளங்குபவர்  இவர் .  இந்த ஆண்டு (2016) ஆகஸ்ட் 15 …

Read More

‘திருநாளை’ ருசிக்க வைத்த ”பழைய சோறு பச்ச மொளகா”

கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிப்பில்,  ஜீவா, நயன்தாரா நடிப்பில் பி,எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவான  ‘திருநாள்’ படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி சந்திப்பு  நடைபெற்றது.நிகழ்ச்சியில்  நாயகன் நடிகர் ஜீவா பேசும்போது ” திருநாள் படம் ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.  இது என் வாழ்க்கையில் முக்கியமான …

Read More

‘வாய்மை’ சொல்லும் பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை ?

ஒப்பன் தியேட்டர்ஸ் மற்றும் மின் மேக்ஸ் மூவீஸ் சார்பில் தமிழினி மற்றும் மணிகண்டன் இருவரும் தயாரிக்க, கே.பாக்யராஜ், கவுண்டமணி , தியாகராஜன், பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு  பாக்யராஜ்,  ஊர்வசி, ராம்கி , மனோஜ் பாரதிராஜா, ப்ரித்வி பாண்டியராஜன், நமோ நாராயணன் , வெங்கட் …

Read More

துள்ளிக் கிளம்பும் டூ டி பேட்ரியாட்ஸ் கிரிக்கெட் அணி

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ‘தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016’ ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. அதற்கான அணிகளில் வலுவான  இளம் கிரிக்கெட் வீரர்களை கொண்டு உருவாகியுள்ள  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் உரிமையாளர் ‘ஆல்பர்ட்’ …

Read More

டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் வில்லனாக நடிக்கும் ‘யானும் தீயவன்’

வழக்கறிஞரும் பல சினிமா  பிரபலங்களின் நெருங்கிய  நண்பருமான ஜெரோம் தனது பெப்பி சினிமாஸ் சார்பில் வழங்க,  சோபியா ஜெரோம் பெப்பிட்டா ஜெரோம் ஆகியோர் தயாரிக்க, ,அஸ்வின் ஜெரோம், வர்ஷா,  வி டி வி கணேஷ் , பொன்வண்ணன் நடிப்பில்    டைரக்டர் ஹரியிடம் …

Read More

முடிஞ்சா இவன புடி ரிலீஸ் ஆகுமா ?

நான் ஈ  சுதீப் , நித்யா மேனன் ஆகியோர் நடிக்க , கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில்  வரும் 12 தேதி வெளிவருவதாக விளம்பரம் வந்து கொண்டு இருக்கும் படம்  முடிஞ்சா இவன புடி .  லிங்கா படத்தை தயாரித்த ராக் …

Read More

மறைந்தார் மாபெரும் கலைஞர் பஞ்சு அருணாச்சலம்

மதிப்பிற்குரிய அய்யா பஞ்சு அருணாச்சலம் மரணம் என்ற செய்தி இதயத்தை கிழித்து விட்டுப் போகிறது . எப்பேர்ப்பட்ட  பாடலாசிரியர் (பொன்னெழில்  பூத்தது  புது வானில் ),  எப்பேர்ப்பட்ட திரைக்கதை வசனகர்த்தா (எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட பல படங்கள் , ) …

Read More

19வது கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குனரை தேர்வு செய்யும் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருதின்படி, கடந்த 2015ஆண்டின் சிறந்த புதுமுக இயக்குனராக ‘லென்ஸ்’ படத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்  தேர்வு   செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 12ம் தேதி சென்னை மியூசிக் ஆகாடமியில் நடைபெறவிருக்கும் இந்த விருது விழாவில் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதா  கிருஷ்ணன்  இவ்விருதினைப்  பெறவிருக்கிறார். இயக்குனர் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தனது முதல் படமான பிரேம புஸ்தகம் படத்தினை இயக்கி கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக மரணம்  அடைந்தார். இப்படத்தில் தான் அஜீத் அறிமுக நாயகனாக நடித்து கொண்டிருந்தார். இவரின் மறைவையடுத்து ‘கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் மேமோரியல் ஃபௌண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனம் துவங்கப் பட்டு ,  கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அளவில் சிறந்த படம் இயக்கிய முதல் பட இயக்குனர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு விருதளித்து  கவுரவித்து வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் கலந்து கொள்கிறார். கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விரிவுரையாக, “The  Making of an Actor” எனும் தலைப்பில் ஸ்ரீ போமன் இரானி பேசுகிறார். கவுரவ விருந்தினர்களாக இயக்குனர் ப்ரியதர்ஷன், சுதிர் மிஸ்ரா, டாக்டர் ஜெயசுதா கபூர் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியை மெருகேற்றும் விதமாக நடிகர்/ இயக்குனர் என பல்முகம் கொண்ட சுகாசினி மணிரத்னம்,தனது தந்தையான சாருஹாசன்  எழுதிய “Thinking  on  my  feet” என்ற சுயசரிதை புத்தகத்தை அடிப்படையாக கொண்டு மேடைநாடகத்தினை இயக்குகிறார். இதில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகளான மதுவந்தி அருண் இணைந்துநடிக்கின்றனர். இது வரை பல தமிழ் மேடை நாடகங்களில் நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரன் முதன்முறையாக ஆங்கிலமேடை …

Read More

மக்களின் அரசியலில் ‘ஜோக்கர்’

தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்திலேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜோக்கர்’ படம் ஆகஸ்ட் 12-ல் வெளியாக உள்ளது.  படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாயகி காயத்திரி கிருஷ்ணன் பேசியபோது “எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என் கேரக்டர் ரொம்ப போல்டான கிராமத்து பெண் கேரக்டர். பொதுவா …

Read More

ராணுவக் காதலை சொல்லும் வாகா

விஜய் பார்கவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விக்ரம் பிரபு , ரன்யா , சலில் சவுத்ரி, கருணாஸ், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்க,  ஹரிதாஸ் படப் புகழ் ஜி என் ஆர் குமாரவேலன் இயக்கித்யிருக்கும் படம் ‘வாகா’. நெருங்கும் படத்தின் வெளியீட்டை …

Read More

“இனி சிவகார்த்திகேயன்தான் ரெமோ” — ‘பெருந்தன்மை’ விக்ரம்

ஷிபு தமீன்ஸ்  தயாரிப்பில் ‘அரிமாநம்பி’  படத்தை  இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ,நயன்தாரா,நித்யா மேனன்  ஆகியோர் நடித்துள்ள  படம்  ‘இருமுகன்’.   படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட  முன்னோட்டம் அட்டகாசமாக  இருந்தது .  படத்தின் நாயகன் விக்ரம் . காதலியாக நயன்தாரா . …

Read More

இளமை பொங்கும் மீண்டும் ஒரு காதல் கதை

தமிழில் வால்டர் பிலிப்ஸ் இஷா தல்வார்  நாசர் , தலைவாசல் விஜய் , அர்ஜுன் , வித்யு லேகா , வெங்கட் ஆகியோர் நடிக்க,  எஸ் வி தி ஜெயச் சந்திரன் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்க மீண்டும் ஒரு காதல் …

Read More

நாயகன் கமல்ஹாசனும் தர்மதுரை விஜய் சேதுபதியும்

ஸ்டுடியோ 9 சார்பில்,  தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தயாரிக்க ,விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் , அருள்தாஸ்  ஆகியோர் நடிப்பில் காசி  விஸ்வநாதனின் படத் தொகுப்பில்  (படத் தொடுப்பில் என்று  சொல்லலாமா ?) சீனு ராமசாமி  இயக்கி இருக்கும் படம் தர்மதுரை . படத்தின் ஆடியோ …

Read More

ஜீரோ’ பட இயக்குநருக்குக் கிடைத்த சபாஷ் அங்கீகாரம்

உலக அளவில், ஹோட்டல்  துறைகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கும் ‘நிறுவனம் ரோச் ஸ்டோன்’ (Rochestone) . இந்த நிறுவனம்த்  ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூங்குட்டி, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பின்னணி பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கு விருது வழங்கியுள்ளது.  பொதுவாக பல …

Read More

சிவகார்த்திகேயனை பெண்ணாக்கிய விஜய் சேதுபதி

ராக் லைன் வெங்கடேஷ் வழங்க,  ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் முடிஞ்சா இவன புடி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படத்தின் கதாநாயகன் கிச்சா சுதீப் , இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ,  தயாரிப்பாளர் சூரப்பா பாபு , இசையமைப்பாளர் டி.இமான் , பாடலாசிரியர் மதன் …

Read More

வாஸ்து மீனை நடிக்க வைத்த ‘கட்டப்பாவைக் காணோம்’

பாகுபலி முதல் பாகம் படத்தில் கட்டப்பா  பாகுபலியை  கொல்வதற்கான காரணத்தைக்  காணோம் . அதுதான் இரண்டாம் பாகமாகவே தயாராகிக் கொண்டு இருக்கிறது . அந்த பாகுபலி பாகம் இரண்டு படம் அடுத்த ஆண்டுதான் வரவிருக்கிறது . அனால் அதற்குள் கட்டப்பாவைக் காணோம் என்ற பெயரில் ஒரு …

Read More

சிங்கப்பூரை சிலிர்க்க வைத்த ‘ பறந்து செல்ல வா ‘

  8 பாய்ண்ட் என்டர்டைன்மென்ட் சார்பில்  பி. .அருமைச் சந்திரன் தயாரிக்க , நாசரின் மகனும் , ஏ எல் விஜய்யின் சைவம் படத்தில் நடித்தவருமான லுத்புதீன் நாயகனாக நடிக்க , ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க  கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் …

Read More

அருண் விஜய்யை வெற்றிமாறனாக ஆக்கிய அறிவழகன்

இன் சினிமாஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர் அருண்விஜய்யின் மனைவி ஆர்த்தி அருணும்  ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’  நிறுவனத்தின் சார்பில் இந்தர் குமாரும் சேர்ந்து தயாரிக்க,  அருண் விஜய் , மகிமா நம்பியார், தம்பி ராமையா, அபிநயா ஆகியோர் நடிப்பில் , ஈரம் …

Read More

‘அந்தமான்’ பாடல் வெளியீட்டு விழா

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மற்றும் அவரது மனைவி சுதா இருவரும் தயாரிக்க,  ரிச்சர்டு – மனோ சித்ரா  இணையராக நடிக்க, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், மனோபாலா, சாம்ஸ் வையாபுரி, முத்துக் காளை, தியாகு, நெல்லை சிவா ஆகியோர் …

Read More