‘தோழா’ படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்

* அறுபது கோடி செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் படம் தோழா  * மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் சுனில் பாபு , இந்தப் படத்திலும் தயாரிப்பு வடிவமைப்பாளராக , கலாபூர்வமாக  பணியாற்றி படத்துக்கு சிறப்பு சேர்த்துள்ளார் …

Read More

‘தொழில் முதல்வன் ‘ பிலிம் நியூஸ் ஆனந்தன்

ஏற்கனவே இருக்கிற தொழில்களில் ஈடுபட்டு அதில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறவர்கள் பாராட்டுக்குள்ளாகிறார்கள். சாதனை படைப்பவர்களாக  போற்றப்படுகிறார்கள். முன்னரே போடப்பட்ட சாலைகளில்,  பந்தயப் பயணத்தில் வெல்வது போன்ற இறுமாப்பு அது . ஆனால் தன் பாதத்தை பதித்துப் பதித்தே ஒரு பாதையை உருவாக்கி …

Read More

‘தெறி’ விஜய்யின் செல்ஃபி புள்ளயும் குல்ஃபி புள்ளயும்

கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில்  விஜய், சமந்தா , எமி ஜாக்சன் நடிப்பில் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் அட்லி இயக்கி இருக்கும் தெறி படத்தின்,  பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா பிரம்மாண்ட கோலாகலமாக நடந்தது …

Read More

டெல்லி கணேஷ் தயாரிக்கும் ‘என்னுள் ஆயிரம் ‘

மரியாதையான பிரம்மிப்பை ஏற்படுத்துகிறார் நடிகர் டெல்லி கணேஷ் ! ‘இவ்வளவு காலம் சினிமாவில் நீடிக்கும் ஒரு மாபெரும் சீனியர் நடிகரால்,  மீடியாக்கள் முன்பு இவ்வளவு யதார்த்தமாக எளிமையாக உண்மையாக தரையில் கால் பாவிப் பேச முடியுமா?’ என்ற பிரம்மிப்பான மரியாதை ! …

Read More

நாகர்ஜூனாவின் நெகிழ்வு & கார்த்தியின் குறும்பு @ தோழா

பிவிபி சினிமாஸ் தயாரிக்க , நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிப்பில் பிரபல் தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி படிபள்ளி, தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் இயக்கும் படத்தின்,  தமிழ் வடிவமான தோழா  படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு !(தெலுங்கு வடிவத்தின் படத்தின் பெயர் …

Read More

மையக் கருத்தால் மகோன்னதமாகும் ‘ஆகம்’

சில படங்கள் படத்தின் மையக் கருத்தை வைத்தே பிரபலமாவது  உண்டு. அந்த வகையில் வெளிவந்து இருக்கும் ‘ஆகம்’ படம்,   அதன் மையக் கருத்துகாகவே பெரிதாக பேசப் படுகிறது.’  “ஆகம் வெளி வந்த பின்னர்  இங்குப் படித்து  விட்டு வெளி நாட்டுக்கு செல்ல உத்தேசிக்கும் சிலராவது …

Read More

வைரமுத்து பாட்டிருந்தும், வருத்தப்படும் கோடைமழை பிரியங்கா

கஷ்டப்பட்டு வேலை செய்த படத்துக்கு உரிய  களம் கிடைக்கவில்லை என்றால் வருத்தமாகத்தான் இருக்கும் . அந்த வருத்ததில் இப்போது இருக்கிறார்கள் கோடைமழை கதாநாயகி பிரியங்காவும் இயக்குனர் கதிரவனும் . கோடைமழை? யாழ் தமிழ்த்திரை என்ற எழில் மிக்க பெயர் கொண்ட தயாரிப்பு …

Read More

பாருங்கய்யா ..அவங்களும் அவங்க குடும்பமும் gallery

உங்களுக்கு ரொம்பப் புடிச்ச ஹீரோ ஹீரோயின்கள்,  அவங்க புள்ள குட்டிகளோட,  எப்படி இருக்காங்கன்னு பாருங்க  kids 3 ◄ Back Next ► Picture 1 of 21  

Read More

அவியல் @ விமர்சனம்

குறும்படங்களை வணிக ரீதியான திரையரங்குகள் மூலம் வெகு ஜன மக்களிடம் கொண்டு போவதை ,  தவமாகக் கொண்டிருக்கும்  ஹை டெக் பகீரதன் கார்த்திக் சுப்புராஜின்,  இரண்டாவது முயற்சி இந்த அவியல்  அல்போன்ஸ் புத்திரன், ஷமீர் சுல்தான், மோஹித் ஷர்மா , லோகேஷ் …

Read More

18 ந்தேதி சவாரிக்கு வரும் ‘சவாரி’

நாளைய இயக்குனர் பருவம்  3 இல் இரண்டாவது பரிசு பெற்ற இயக்குனர் குகன் சென்னியப்பன். அதே பருவததில் நடிப்பில் இரண்டாவது பரிசு பெற்ற இருவரில் ஒருவர் கார்த்திக் யோகி .  ‘நல்லா நடிக்கிறாரே..’  என்று அவரைப் பற்றி இவர் யோசிக்க, ‘நல்லா …

Read More

‘பிச்சைக்காரன்’ நிஜ ஹீரோவைத் தேடும் இயக்குனர் சசி

எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டு ஏகாந்தமாக ஓடிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் படத்துக்கு நல்ல விமர்சனம் தந்த ஊடகத்துறையினருக்கு நன்றி சொல்வதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது,  இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி, நாயகி சாதனா டைட்டஸ் அடங்கிய  படக் குழு .  உடன் மனதார வாழ்த்துவதற்காக இயக்குனர்கள் …

Read More

‘யானை மேல் குதிரை சவாரி’ என்றால் இதுதானா ?

பேட்லர்ஸ் சினிமா என்ற நிறுவனம் சார்பில் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் யானை மேல குதிரை சவாரி .இந்த கருப்பையா முருகன் பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் .  முயற்சியே செய்யாமல் முடியாது என்று முடிவு பண்றது முட்டாள்தனம்தான் . …

Read More

‘நட்பதிகாரம் – 79 ‘ நாயகனை வாழ்த்தும் கிரிக்கெட் வீரர்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் — கலைச்செல்வி ஜெயலலிதா நடித்த சவாலே சமாளி உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய மல்லியம் ராஜ கோபால் அவர்களின் மகன் ராஜ் பரத். இவர் ஹீரோவாக நடித்து  வரும் பதினொன்றாம் தேதி திரைக்கு வரும் …

Read More

மூணு எலியான ‘மாப்ள சிங்கம்’ அஞ்சலி

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் பி.மதன் தயாரிக்க, விமல், சூரி , அஞ்சலி ஆகியோர் நடிப்பில் எழிலிடம் உதவியாளராக இருந்த ராஜ சேகர் இயக்கி இருக்கும் படம் மாப்ள சிங்கம் .  இந்த ராஜ சேகர் தேசிங்கு ராஜா படத்துக்கு …

Read More

அரசியல்வாதிகள் கையில் தியேட்டர் உரிமையாளர்கள். – இது ‘அர்த்தநாரி’ அதிரடி !

கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் தயாரித்து ஏ எஸ் முத்தமிழ் என்பவர் கதை எழுத, ராம் குமார் ,அருந்ததி ஜோடியாக நடிக்க, இயக்குனர் பாலாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய  சுந்தர இளங்கோவன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும்ம் படம் அர்த்தநாரி …

Read More

ஸ்காட்லாந்தில் பேயைத் தேடிய ‘சவுகார்பேட்டை’ ஸ்ரீகாந்த்

திரைக்கு வந்திருக்கும்  ‘சவுகார்பேட்டை’ படத்தில் நடித்ததை ஒரு புதிய அனுபவமாக உணரும் நடிகர் ஸ்ரீகாந்த் ,  தனது நடிப்பு, சுடுகாடு, பேய் பயம், திகில் போன்றவை பற்றி இங்கே மனம் திறக்கிறார். அழகு பெண்களுடன் ரொமான்டிக் ஹீரோவாக டூயட் பாடி வந்த நீங்கள், …

Read More