ரத்தமயமான ஒரு குறும்படப் போட்டி
ஜூன் 14 உலக ரத்த தான நாள் . அதை ஒட்டி ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் பல்கலைக் கழகமும் … ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் தனம் செய்வோருடன் தொடர்பு ஏற்படுத்தி ரத்தம் பெற்றுத் தரும் பணியை பல காலமாக செய்து வரும் …
Read Moreall about cinema
ஜூன் 14 உலக ரத்த தான நாள் . அதை ஒட்டி ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் பல்கலைக் கழகமும் … ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்தம் தனம் செய்வோருடன் தொடர்பு ஏற்படுத்தி ரத்தம் பெற்றுத் தரும் பணியை பல காலமாக செய்து வரும் …
Read More
திருக்குமரன் என்டர்பிரைசஸ் சார்பில் சி.வி.குமார் மற்றும் ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இணைந்து தயாரிக்க, விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிக்க அறிமுக இயக்குனர் ரவிக்குமார் இயக்கி இருக்கும் படம் இன்று நேற்று நாளை. (என்னது? படத்தின் பெயரை …
Read More
நாய்கள் ஜாக்கிரதை படத்துக்குப் பிறகு தன்னை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக் கொண்டு இருக்கும் சிபிராஜ், அடுத்து ஒரு பேய்ப் படத்தில் நடிக்கிறார் . படம் ஜாக்சன் துரை (முறைப்படி இதற்கு பேய்கள் ஜாக்கிரதை என்று பெயர் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்தப் …
Read More
நடிகர் சந்தானம் தனது ஹேண்ட் மேட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, ஆஸ்னா சவேரி, அகிலா கோவிந்த் உடன் நடிக்க, முருகானந்தம் இயக்கி இருக்கும் படம் இனிமே இப்படிதான். ரசிகர்கள் எப்படிச் சொல்வார்கள்? பார்க்கலாம் . ஜாதகப்படி குருபலம் இன்னும் …
Read More
தெலுங்கில் மிகக் குறைந்த காலத்தில் 63 படங்களை இயக்கியவர் ரவிராஜா பினிசெட்டி. இதில் ரஜினி நடித்த படங்களும் அடங்கும். நாசரை முதன் முதலில் தெலுங்கில் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.இவரது இரண்டாவது மகன்தான் நடிகர் ஆதி.மூத்த மகன்?இந்தியாவில் பிகாம் முடித்துவிட்டு லண்டனில் எம்.பி.ஏ. முடித்து …
Read More
கெய்கர் பிலிம் புரடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த ஜெயராதாகிருஷ்ணன் மற்றும் நவ குமாரன் இவர்களுடன் கொரியாவைச் சேர்ந்த கிம் சூன் ஜாங் ஆகியோர் தயாரிக்க, ஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர் இயக்கி இருக்கும் படம் ‘வந்தா மல’. …
Read More
சரித்திரம் படைத்த தமிழ் திரைப்படமான அவள் அப்படித்தான் படத்தின் கதையை எழுதியதோடு , படத்தின் இயக்குனர் ருத்ரைய்யா மற்றும் வண்ண நிலவனோடு சேர்ந்து திரைக்கதை வசனத்தையும் சோம சுந்தரேஸ்வர் என்ற தனது இயற்பெயரில் எழுதி புகழ் பெற்று …. நவரச நாயகன் …
Read More
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மொழி மாற்றப்பட்டு மாவீரன் என்ற பெயருடன் வந்த (மகதீரா என்ற )அந்த தெலுங்குப் படம், அதன் மேக்கிங்கில் நம்மை பிரம்மிக்க வைத்தது. அதன் பின்பு ஒரு ஈயை ஹீரோவாக வைத்து ஒரு டப்பிங் படமாக மட்டும் …
Read More
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் , தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் க்ராஸ்ரூட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க….. ஐஸ்வர்யா ராஜேஷ், குழந்தை நட்சத்திரங்கள் ரமேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நடிக்க , கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு …
Read More
மும்பை நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா நடத்தும் தொலைக் காட்சி பிக் டீல் டிவி (Big Deal TV). முழுக்க வீட்டு உபயோகப் பொருட்கள் ஷாப்பிங் பற்றி மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சேனல் இது. பிரபல இந்தி நடிகர் …
Read More
லிங்கா பிரச்னையின் அடுத்த கட்டமாக மீண்டும் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிங்காரவேலனிடம் “கோவை, என் எஸ் சி ஏரியா விநியோகஸ்தர்கள், மற்றும் வேந்தர் மூவீஸ் தவிர எல்லோருக்கும் பணம் கொடுக்கப்பட்டு விட்டது. இவர்களுக்கும் விரைவில் லிங்கா தயாரிப்பாளர் கொடுத்து விடுவார் . …
Read More
வரம்பின்றி அதிக விலைக்கு விற்கப்பட்ட லிங்கா படத்தை வாங்கி, பெரும் நஷ்டத்துக்கு ஆளான விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அதற்கான நிவாரணம் பெற தொடர்ந்து போராடி வருவதும் , அவர்கள் சார்பாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் மற்றும் சிலர் தொடர்ந்து பேசி வருவதும் …
Read More
எம் கே சினி ஆர்ட்ஸ் சார்பில் மாதேஸ்வரன் தயாரித்து கதாநாயகனாக நடிக்க , கதாநாயகியாக காஷிஹா என்ற கேரளப் பெண் அறிமுகம் ஆக, சாம்ராஜ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் சாந்தன் . இந்த மாதேஸ்வரன் நிஜ …
Read More
லிங்கா திரைப்படத்தை வெளியிட்ட – திரையிட்ட வகையில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் சுமார் முப்பத்தைந்து கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் பல்வேறு போராட்டங்களில் இறங்கினார்கள் அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கமும் …
Read More
‘ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு யானை பலம். ம்ஹும் .. ஒரு யானைப் படையின் பலத்தைக் கொடுக்கிறது.’– என்று நமது விமர்சனத்தால் பாராட்டப்பட்ட , புறம்போக்கு படத்தின் ஒளிப்பதிவாளரான ஏகாம்பரம் , படத்தின் இயக்குனர் ஜனநாதனைப் போலவே நிஜமான கம்யூனிச சித்தாந்தத்தில் …
Read More
இயற்கை , ஈ, பேராண்மை போன்ற தலை சிறந்த படங்களை இயக்கிய எஸ் பி ஜனநாதன்…. முதல் பிரதி அடிப்படையில் தனது பைனரி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து கதை த வசனம் எழுதி இயக்க, யூ டி வி மோஷன் பிக்சர்ஸ் …
Read More
கெய்கர் பிலிம் புரடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த ஜெயராதாகிருஷ்ணன் மற்றும் நவ குமாரன் இவர்களுடன் கொரியாவைச் சேர்ந்த கிம் சூன் ஜாங் ஆகியோர் தயாரிக்க…. தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் ஆகியோருடன் கங்காரு பட நாயகிகளில் ஒருவரான பிரியங்கா கதாநாயகியாக நடிக்க, …
Read More
திருமணமான ஒரு பெண் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக இழக்கும் தனது லட்சியக் கனவுகளை , அதே குடும்ப உறுப்பினர்கள் புறக்கணிக்கும்போது மீட்டெடுக்கும் கதையை சொல்லும் படம்தான்….ஜோதிகா ஹீரோயின் மற்றும் ஹீரோவாகவும் நடிக்க அவரது கணவரான நடிகர் சூர்யா தனது 2 D …
Read More
தற்காலத் தமிழ்த் திரையின் பொதுவுடமைக் குரலாக ஒலி(ளி)ப்பவர் இயக்குனர் எஸ் பி ஜனநாதன். இயற்கை , ஈ , பேராண்மை என்று இவர் இயக்கிய படங்கள் எல்லாமே, சினிமாவை மக்களுக்கான பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் பயன்படுத்தாமல் மக்களுக்காகப் பேசி மக்களுக்கு அறிவுறுத்தும் …
Read More
62வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழுக்கு மொத்தம் ஏழு விருதுகள் கிடைத்திருக்க , அதில் காக்கா முட்டை படத்துக்கு சிறந்த குழந்தைகளுக்கான திரைப்பட விருதும், இப்படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்களான ரமேஷ் மற்றும் விக்னேஷ், இருவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருதும் …
Read More