மகள், மனைவியை கொடுமைப் படுத்தும் நடிகர் தாடி பாலாஜி? அதிர்ச்சி வீடியோ ஆதாரம்!
மகள், மனைவியை கொடுமைப் படுத்தும் நடிகர் தாடி பாலாஜி. அதிர்ச்சி வீடியோ ஆதாரம்!
Read Moreall about cinema
மகள், மனைவியை கொடுமைப் படுத்தும் நடிகர் தாடி பாலாஜி. அதிர்ச்சி வீடியோ ஆதாரம்!
Read More
ஜேப்பியார் எஞ்சினியரிங் கல்லூரியில் இன்ஸ்பையரிங் விமன் ஐகான் அவார்ட்ஸ் 2017 நிகழ்ச்சியில் 17 துறைகளை சார்ந்த 35 பெண்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்காக நிதி திரட்ட செயில் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி இது விழாவை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த …
Read More
தமிழக அரசின் புதிய கேளிக்கை வரி காரணமாக தியேட்டர்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது . இதான் எதிரொலியாக பல சினிமா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன . ஆனால் தனது நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தின் இசை வெளியீட்டை தள்ளி வைக்காமல்ந டத்திக் காட்டினார் …
Read More
சினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் ‘ரெஃபெக்ஸ் குரூப்’ அனில் ஜெயின், தனது ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலம், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’. துல்கர் சல்மான், தன்ஷிகா, நேஹா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி …
Read More
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்’ தயாரிக்க , வைபவ் – விஜய் தொலைக்காட்சி புகழ் பிரியா பவானி சங்கர் நடிக்க, ரத்னகுமார் இயக்கி இருக்கும் படம் மேயாத மான். தான் இயக்கிய மது என்கிற குறும்படத்தைதான் தற்போது அவர் மேயாத மான் என்கிற படமாக …
Read More
‘விதிமதி உல்டா’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க…’ என்ற பாடலின் வீடியோவை, நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கிள் டிராக் டீசராக வெளியிட்டார். இந்த பாடலின் முழுமையான …
Read More
வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் பெண் தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் தயாரிக்க, புதுமுகங்கள் விஷ்வா, நீரஜா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் கிஷோர், மாஸ்டர் ராஜநாயகம், கஞ்சா கருப்பு, ’கோலி சோடா’ பாண்டி, சுப்புராஜ், ’பசங்க’ சிவகுமார், செந்தி, சிந்து, பருத்திவீரன் …
Read More
சிவி பிலிம்ஸ் சார்பில் C.வெங்கடேஷ் தயாரிக்க, புதுமுகங்கள் கிரண், திவ்யா, வந்தனா, பிரக்னா N.பாபு, மஞ்சுநாத், மது, ஜெயராஜ், பைரக கவுண்டர், நாகராஜ் ஆகியோர் நடிப்பில் கதை, திரைக்கதை, வசனம், எழுதி K.நரேந்திர பாபு இயக்கும் படம் “கேட்காமலே கேட்கும்” இந்த …
Read More
வரும் 29 ஆம் தேதி படம் வெளிவர இருக்கும் நிலையில் கருப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ! . “படத்தின் இயக்குனர் பன்னீர் செல்வம் , நாங்கள் தயாரித்த ரன் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் . அவர் இயக்கத்தில் …
Read More
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, …
Read More
நாளை ( செப்டம்பர் 27) வெளியாக இருக்கும் ஸ்பைடர் படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு ! நிகழ்ச்சியில் பேசிய எஸ் ஜே சூர்யா ” நான் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளேன் . இந்தப் படம் 125 கோடி ரூபாய்ப ட்ஜெட்டில் …
Read More
புகழ்பெற்ற மலையாள இயக்குனர்-தயாரிப்பாளர் KP குமாரனின் மகனும், இரண்டாம் தலைமுறைத் தயாரிப்பாளருமான மனு குமாரன், தனது ‘மீடியன்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பிலும் , மனோஜ் கேசவன் என்பவர் தனது ‘லைகர்’நிறுவனத்தின் சார்பிலும் இணைந்து தயாரிக்க , நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், …
Read More
த பட்ஜெட்’ பிலிம் கம்பெனி சார்பில் செந்தில் செல்.அம். தயாரித்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நாயகனாக நடித்து இருக்கும் படம் திரு.வி.க. பூங்கா இந்தத் திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டு பேசினார், …
Read More
ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒளடதம். ஔடதம் என்றால் மருந்து என்று பொருள். சரியாகச் சொல்ல வேண்டுமானால் நோய் தீர்த்து ஆரோக்கியம் பெருக்கும் மருந்து . …
Read More
கே.பி பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்திக் வி.டோரி தயாரிக்க, புதுமுகங்கள் சரிஷ், அக்ஷயப்பிரியா இணையராக நடிக்க, விஜய் கே. மோகன் என்பவர் முழுநீள காதல் கதையாக எழுதி இயக்கி இருக்கும் படம் இமை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்கள், முன்னிலையில் …
Read More
வி கே பி டி கிரியேஷன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிக்க, இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக அறிமுகம் ஆக, கற்றது தமிழ் படத்திலும் , காதல் கசக்குதய்யா படத்தில் கதாநாயகியாகவும் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்க , …
Read More
ஏ கே எஸ் என்டர்டைன்மென்ட் அண்ட் மீடியா சார்பில் அஷ்வனிகுமார் சகாதேவ் தயாரிக்க, அவர் மகன் ஆகாஷ் குமார் நாயகனாகவும், மிஸ்தி சக்ரவர்த்தி என்ற மும்பைப் பெண் நாயகியாகவும் நடிக்க, நெப்போலியன், ஜெயப்பிரதா, நாசர், பொன்வண்ணன் , எம் எஸ் பாஸ்கர், சாயாஜி …
Read More
2 டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா , கிரிஸ் பிக்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி சிலுவப்பன் மற்றும் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் தயாரிப்பில், ஜோதிகா , ஊர்வசி, பானு ப்ரியா, சரண்யா பொன்வண்ணன் , கவுரவத் தோற்றத்தில் மாதவன், விதார்த், …
Read More
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால், நல்லதொரு இடத்தைப் பிடித்திருக்கும் இசையமைப்பாளர் தரண். பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் என நல்ல தரமான இசையை வழங்கிய தரண் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆஹா …
Read More