பாயும்புலியின் பரபர வில்லன் ‘பவானி’

‘பாயும் புலி’ படத்தில் பவானி என்ற அதிரடி வில்லன் வேடத்தில் நடித்த சாமி,  பேரரசு இயக்கிய திருப்பாச்சி படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர்.  தொடர்ந்து ‘தொட்டி ஜெயா’, ‘லாடம்’, ‘சுயேச்சை எம்.எல்.ஏ’, ‘பழனி’, ‘வருசநாடு’, ‘நாடோடிப் பறவைகள்’, ‘மருதவேலு’, ‘கலவரம்’ என்று …

Read More

பாயும்புலி @ விமர்சனம்

வேந்தர் மூவீஸ் எஸ் மதன் வழங்க, விஷால் – காஜல் அகர்வால் இணை நடிப்பில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் பாயும்புலி . உறுமல் எப்படி? பார்க்கலாம் . மதுரையில் உள்ள தொழில் அதிபர்களுக்கு எல்லாம் போன் செய்யும் ஒரு ரவுடி …

Read More

பசுமை… பசுவதை.. படிப்பு …. விஷால் — news & gallery

IMG_0928 ◄ Back Next ► Picture 1 of 21 கால்நடைகள் வதை மற்றும் பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக  எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரி மாணவிகள் துவங்கி இருக்கும் முக நூல் பக்கத்தை நடிகர் விஷால் அதிகாரப் பூர்வமாக …

Read More

‘சிவாஜி மணி மண்டபம் ; நடிகர் சங்க அவமானம்’ — விஷால்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக சட்டப் பேரவையில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அதில் நடிகர் சங்கத்தையும் மென்மையாக — ஆனால் நியாயமாக விமர்சனம் செய்து இருந்தார் . “நடிகர் சங்கம் கட்ட நான் இடம் வழங்கினேன் . …

Read More

அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய ‘பாயும்புலி’

வேந்தர் மூவீஸ் சார்பில் மதன் தயாரிக்க, விஷால், காஜல் அகர்வால் , சூரி நடிப்பில் இமானின் இசை , வைரமுத்துவின் பாடல்கள் மற்றும் வேல்ராஜ்  ஒளிப்பதிவில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் பாயும் புலி . எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இந்தப் …

Read More

ஹாட்ரிக் சந்தோஷத்தில் விஷ்ணு விஷால்

வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் விஷ்ணு விஷால். இதுவரை எட்டுப் படங்களில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால் இப்போது முண்டாசுப் பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை என்று தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்து இருக்கிறார் . …

Read More

வேல்ராஜை ஏமாற்றினாரா சுசீந்திரன்?

பாண்டிய நாடு படத்தை அடுத்து மீண்டும்  விஷாலும் சுசீந்திரனும் இணைய , காஜல் அகர்வால் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க,  வேந்தர் மூவீஸ் மதன் தயாரித்து இருக்கும் படம் பாயும்புலி . டி.இமானின் இசையில் வைரமுத்து வரிகளில் ஐந்து பாடல்களை கொண்ட இந்தப் …

Read More

மோகன்பாபுவின் தமிழ் நாட்டுப் பாசம்

‘நினைத்தாலே இனிக்கும் புகழ்’ நடிகை ஜெயப்பிரதா தயாரிக்க , அவரது மகன் சித்தார்த் கதாநாயகனாகவும் ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடிக்க, விஷால் –  நயன்தாரா நடித்த சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கி இருக்கும் படம் உயிரே உயிரே . தெலுங்கில் …

Read More

ஆம்பள @ விமர்சனம்

ஊட்டியில் பொதுக் கூட்டங்களுக்கு ஆள் பிடித்துத் தரும் ஏஜண்டான விஷால் , அங்கே படிக்க வரும் ஹன்சிகாவின் ‘பின்புற’த்தைப் பார்த்து அவர் மேல் காதல் வயப்படுகிறார் . (அட ஆமாங்க .. இது யூ சர்டிஃபிகேட்  படம் !) சப் இன்ஸ்பெக்டர் …

Read More

சூர்யாவை சொந்தப் படம் எடுக்க வைத்த ‘பூஜை ‘

  தென்னாப்பிரிக்காவுல தேள் கொட்டி தேனியில நெறி கட்டுற  கதையெல்லாம் சினிமாவுலதான் நடக்கும் . எப்படி? விஷால் தயாரித்து இயக்கிய பூஜை படத்தை அடுத்து சூர்யாவும் ஹரியும் சேர்ந்து ஒரு படம் உருவாக்க முடிவு செய்திருந்தார்கள். ‘அது சிங்கம் படத்தின் மூணாவது …

Read More

பூஜை @ விமர்சனம்

விஷால் – சுருதி ஹாசன் இணையராக நடிக்க ஹரி இயக்கி இருக்கும் படம் பூஜை .  படம் வெற்றி மணி அடிக்குமா என்று பார்க்கலாம் . கோவையில் டெக்ஸ்டைல் மில் நடத்தும் பணக்கார கூட்டுக் குடும்பத்தின் பிள்ளையான விஷாலோடு,  வயதுக்கு  வந்த …

Read More

பூஜை – இப்போதே நஷ்டக்கணக்கு 20 கோடியாமே ?

விஷால் தயாரித்து நடித்திருக்கும் பூஜை திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது . ஆனால்  இப்போதே இருபது கோடி ரூபாய் நஷ்டம் என்று சொல்கிறார்கள் . அய்யய்யோ அது எப்படிங்க ? என்று கேட்டால் சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் கணக்கு இதுதான் . ‘படத்தின் …

Read More
jeeva movie press meet

உடைத்துப் பேசிய ஆர்யா ; முகம் வெளிறிய சுசீந்திரன்

நாலு படம் இயக்கினாலே உடனே சொந்தமாக படம் தயாரித்துக் கல்லா கட்டுவதில் குறியாக உள்ள புதிய கலாச்சாரத்தின் முக்கிய நபர் இயக்குனர் சுசீந்திரன் . நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி , ஆர்யாவின் ஷோ பீப்புள் , தி நெக்ஸ்ட் …

Read More
VISHAL

விஷாலை வளைக்கும் திமுக

                      நடிகர் சங்கக் கட்டிட விவகாரத்தில் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு எதிராக விஷால் நிற்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். “கட்டிடம் கட்டும் நிதிக்காக நான் ஆர்யா , …

Read More
vishal

விஷால் தயாரிப்பில் ரஜினி கமல் ?

எம் ஜி ஆரும் சிவாஜியும் பார்த்துப் பார்த்து வளர்த்த நடிகர் சங்கக் கட்டிடம் இடித்து தள்ளப்பட்டு , அங்கு புதிய கட்டிடம் கட்டும் திட்டம் ….சில பல கரன்சி கபளீகரர்களால் தள்ளிப்போக , இப்போது அந்த இடமே , காம்பவுண்டு கட்டிய …

Read More
kadhai thiraikkathai vasanam iyakkm

கதை திரைக்கதை வசனம் இயக்கம் @விமர்சனம்

ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேம்ஸ் சார்பில் சந்திரமோகன் தயாரிக்க, தம்பி ராமையாவுடன் பல புதுமுக நாயகன் நாயகிகள் நடிக்க,  ஆர்.பார்த்திபன் எழுதி இயக்கி இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். பெயர் போட்டுக்கொள்ளும்படி  வந்திருக்கிறதா  படம் ? …

Read More