‘நீயா நானா’ அந்தோணியின் ‘அழகு குட்டிச் செல்லம் ‘

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் , ஆண்டனி  என்று அறியப்படும் அந்தோணி திருநெல்வேலி . ஒவ்வொரு வாரமும் ஒரு திரைப்படத்துக்கு இணையான விறுவிறுப்போடு பயனுள்ள நிகழ்ச்சியாக நீயா நானாவை உருவாகும் அந்தோணியால்,  ஒரு …

Read More

வெற்றியை நோக்கிப் பாய்ந்த ‘ஈட்டி’

அதிகாரத்தின் அலட்சியத்தால் பேரிடர் ஆக்கப்பட்ட பெருமழைக் காலத்தில் வந்த படங்களில்  வெற்றிக் கோட்டை நெருங்கிய படம் ஈட்டி . அதையொட்டி படத்தின் வெற்றியைக் கொண்டாட பத்திரிக்கையாளர்களை சந்தித்தது படக் குழு . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோரும் படத்துக்கு அதர்வா கொடுத்த உழைப்பைப் …

Read More

ரணகளத்திலும் கிளுகிளுப்பு ; தனுஷை போட்டுத் தாக்கிய சிம்பு

பீப் (தமிழ்  வார்த்தைதான்) பாடல் குறித்து ஒரு தொலைக்காட்சிக்கு சிம்பு  அளித்த டெலிபோன் பேட்டி  ஒலி- ஒளிபரப்பானது . “பாடல் அனிருத் இசை அமைத்ததுதானா?”  என்று பேட்டியாளர் கேட்டபோது “இல்லை அவருக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை” என்றார் சிம்பு . சில …

Read More

எந்திரன் 2 வை அடுத்து, லைக்கா கையில் ‘மருத நாயகம்’ ?

எந்திரன் -2  படத்தின் பெயர்  2.0 அல்ல .  பின்னே ?  பெயர் 2.ஓ வாம் . (முன்னாடி H  வருமா ஷங்கர் சார் ? )  அக்ஷய் குமார் , எமி ஜாக்சன் , ஆகியோர் உடன் நடிக்கும் இந்தப் …

Read More

பிரியங்காவைக் கருக வைத்த ‘கோடை மழை’

யாழ் தமிழ்த்திரை என்ற எழில் மிக்க பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அலெக்சாண்டர் தயாரிக்க, புதுமுகம் கண்ணன் மற்றும் பிரியங்கா , இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் நடிக்க, பிரபு தேவாவிடம் பணியாற்றிய கதிரவன் எழுதி இயக்கி இருக்கும் படம் கோடை …

Read More

கல்கோனா கண்ணழகி தெரியுமா ?

ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ்  சார்பில் மாதவன் , மோகன் இருவரும் தயாரிக்க, அறிமுக நாயகன் இந்திரஜித், தேவிகா மாதவன் ஆகியோர் நடிக்க, தயாரிப்பவரான மாதவனே  எழுதி இயக்கி இருக்கும் படம்,  நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க .  இந்திர ஜித், …

Read More

ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்கும் எமி ஜாக்சன்

”ஜல்லிக்கட்டு போட்டியின் போது, காளை மாடுகள் மிகவும்ம்ம்ம்ம்ம்ம்  கொடுமையான முறையில் உணர்வு இழக்கச் செய்யப்பட்டு துன்புறுத்தப் படுகிறதுஊ ஊ ஊ ஊ ஊ ! காளை மாடுகள் உதை குத்து வாங்குகின்றன அஅஅ….. .தரதரவென தரையில் இழுத்துச் செல்லப்படுகின்றன அஅஅ…… கத்தியால் …

Read More

விஜய் சேதுபதி, ஜீவா நடிக்கும் ‘டீ போடு’

பிரபல திரைப்படச் சண்டை இயக்குனரும் தமிழார்வலருமான  சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன் உள்குத்து உள்ளிட்ட பல படங்களில்  வில்லன் நடிகராகவும் சிறப்பாக இயங்குபவர் . இது போதாதென்று  ஃபார்மர் புரடக்ஷன்ஸ்  (farmer productions – விவசாயிகள் தயாரிப்பு நிறுவனம் .) என்ற …

Read More

‘முருங்கைக் காயு’டன் ‘சென்னையில் திருவையாறு – 11’

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக, கடந்த பத்து வருடங்களாக லஷ்மன் ஸ்ருதி நடத்தி வரும் “சென்னையில் திருவையாறு” இசை விழா, 11 வது ஆண்டாக, வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி பிற்பகல் 12.05 மணிக்கு “வியாசை கோதண்டராமன்” அவர்களின் நாதஸ்வர  இசை நிகழ்ச்சியுடன் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தொடங்குகிறது. திருவையாறு தியாகராஜரின் …

Read More

‘பார்த்’தாயா, மனிதநேய ‘தி(+இ)பன்’ செய்யும் உதவிகளை?

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  வெள்ள நீரில் இறங்கி பார்த்திபன் ஆற்றிய களப்பணியும் செய்த உதவிகளும் விலைமதிப்பில்லாதது.  இந்த நிலையில் இன்று பார்த்திபன் மனித நேய மன்றத்தின் மூலம் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்காக , மருத்துவ முகாம் , குடிமைப் …

Read More

”சிம்பு, அனிருத்துக்கு சிக்கன் போடாதீங்கப்பா !”

தனிமையில் இருக்கும்போதும் தவிப்பில் இருக்கும்போதும், ‘நாம் செய்வது யாருக்கும் தெரியப் போவதில்லை’ என்ற அலட்சிய, ஆணவ எண்ணத்தில் இருக்கும் போதும் ஒருவன் பயன்படுத்தும் வார்த்தைகளும் செய்யும் செயல்களுமே அவனது உண்மையான அடையாளம்.  இருக்கட்டும். பலருக்கும் உள்ளதுதான் ! ஆனால் ஒரு படுகேவலமான …

Read More

ரஜினியைக் கலாய்க்கும் ராம் கோபால் வர்மா

பணம் கொடுத்தால்தான் ஒருவன் நல்லவன்….!  இல்லை என்றால் கெட்டவன் என்று அர்த்தமில்லைதான்.  என்றாலும், இந்த மாதிரி சமயங்களில்தானே ஒருவன்,  தன்னை உயர்த்திய மக்கள் மீது எவ்வளவு நிஜமான அன்போடு இருக்கிறான் என்பது புரிய வரும்  தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்துக்கு …

Read More

சிவாவுக்கு சிக்கல்…திருப்பதி பிரதர்ஸ் ஆ ??!! தெறித்து ஓடும் ஹீரோக்கள் !

  ரஜினி முருகன் ஒரு வழியாக தட்டுத் தடுமாறி திக்கித் திணறி ரிலீஸ் ஆகப் போகிறது . (என்னது ? வெள்ளிக் கிழமை வரை உறுதி இல்லையா? அப்படி எல்லாம் சொல்லாதிங்கப்பா பிளீஸ் ) ரஜினி முருகன் படம் துவங்கியபோது முந்தைய …

Read More

நம்பிக்கைக்கு சோழ மகுடம் சூட்டும் ‘வீரையன்’

  பிரபல தயாரிப்பாளரும் கதைவசனகர்த்தாவுமான  கலைமணி அவர்களிடம் உதவியாளராகவும், கதிர்வேல் படத்தின் இணை இயக்குனராகவும்,  களவாணி படத்தின் நிர்வாகத்  தயாரிப்பளாரகவும் பணியாற்றியவர் எஸ்.பரித்.  இவர் தனது ஃபரா சரா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து,  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் வீரையன்.  கதையின் …

Read More

விருதுக் குறும்படம் – மஞ்சள் நீராட்டு விழா (The Yellow Festival )

கமல் சேது என்பவர் எழுதி தயாரித்து இயக்க , தீபா ஷங்கர், நேஹா , பாரதி கண்ணன் ஆகியோர் நடித்துள்ள குறும்படம் மஞ்சள் நீராட்டு விழா (ஆங்கிலத்தில் The Yellow Festival) அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற முதலாவது உலகத் திரைப்பட …

Read More

பாம்பைப் பார்த்து பயப்படும் ‘விடாயுதம்’ பேய்

ஸ்ரீநாகராஜா சர்ப்ப யக்ஷி பிலிம்ஸ் தயாரிக்க, ராம் சரவணன், மற்றும்  ஆஸ்கார் விருது பெற்ற படமான ‘ஸ்லம்டாக் மில்லியனர் ‘ புகழ்  தன்வி லங்கோர் .ஆகியோர் நடிக்க, நாகமானிசி இயக்கியுள்ள படம் . விடாயுதம். விடாயுதம் என்பது ஒரு பாம்பின் பெயராம்  பாம்பைப் பார்த்தால் …

Read More

நடிகர்களைக் கேள்வி கேட்கும் ஜாகுவார் தங்கம்

மாருதி பிலிம்ஸ் இண்டர் நேஷனல் சார்பில் என் .முத்துக்குமார் தயாரிக்கும்  இரண்டு படங்கள் தென்னிந்தியன், மற்றும் சூரத்தேங்காய் .  இந்தப் படங்களின் பாடல் முன்னோட்ட  வெளியீடு மற்றும் அறிமுக விழாவில்  பாடல்களை வெளியிட்டார்  கில்டு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜாக்குவார் தங்கம் . தங்கம் …

Read More

பரபரப்பான திரைக்கதையில் ‘திருட்டு ரயில்’

எஸ் எஸ் எஸ் மூவீஸ் சார்பில் ஏ எஸ் டி சலீம் மற்றும்  பி.ரவிகுமார் இருவரும் வழங்க,  முத்து நகரம் படத்தை இயக்கிய திருப்பதி இயக்கி இருக்கும் படம் திருட்டு ரயில் . தூத்துக்குடியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களுக்கும் ஒரு போலீஸ் …

Read More

சுந்தர் சி யின் “ஹலோ நான் பேய் பேசறேன் “

அவ்னி மூவீஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி  தயாரிக்க, வைபவ் , ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா , வி.டி.வி.கணேஷ் , சிங்கம்புலி ,யோகிபாபு , சிங்கர்பூர் தீபன் , ஆகியோர் நடிக்க, நாளைய இயக்குனர் ஐந்தாம் சீசனில் பரிசு வென்ற பாஸ்கர், …

Read More

நகைச்சுவை சப்புக்கொட்ட உப்புக் கருவாடு

  ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் சார்பில் ராம்ஜி நரசிம்மன் தயாரிக்க, கருணாகரன் , நந்திதா, எம் எஸ் பாஸ்கர், சாம்ஸ், நடிப்பில் மகேஷ் முத்து சுவாமியின் ஒளிப்பதிவில் ராதா மோகன் இயக்கி இருக்கும் படம் உப்புக் கருவாடு .  படம் இயக்க …

Read More