ஏமாற்றிய லிங்கா ; எரிச்சலில் ரசிகர்கள்
எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த அதிசயப் பிறவி படத்தின் முதல் காட்சி! சென்னை அலங்கார் தியேட்டரில் படம் பார்த்த ரஜினி ரசிகர்கள் படம் பிடிக்காமல் கோபத்தில் கொந்தளித்து வெளியே வரும் வேளையில் படத்தின் இயக்குனர் எஸ் பி முத்துராமன் …
Read More