மகேஷ்பாபு + சத்யராஜ் = தெலுங்கு+தமிழ்

பிவிபி சினிமாஸ்  தயாரிக்க பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு  ஜோடியாக சமந்தா , காஜல் அகர்வால், ப்ரணிதா ஆகிய மூன்று கதாநாயகிகள்  நடிக்க  ஸ்ரீகாந்த் அதலா  என்பவர் இயக்கத்தில் தெலுங்கு தமிழ் இரண்டு மொழிகளிலும் உருவாகும் படம் பிரம்மோற்சவம் .மிக …

Read More

வித்தியாச கிளைமாக்சில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’

பொதுவாக ஒரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றால் அதில் படத்தின் பாடல்கள், முன்னோட்டம், மேக்கிங் , சில சமயம் சில காட்சிகள் இவற்றை போட்டுக் காட்டுவார்கள் . ஆனால் கிளைமாக்சில் ஒரு துணுக்கு போட்டுக்காட்டக் கூட   ஒரு ‘தில்’ வேண்டும் . …

Read More

உலகப்பட விழாவில் “கிருமி”

கோவை ஜேப்பியார் பிலிம்ஸ் சார்பில் எஸ். ராஜேந்திரன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கால் நூற்றாண்டுக்கும் மேல் உதவியாளராக இருந்த ஜெயராமன்.. இவர்களுடன் எல். பிரித்வி ராஜ், கே.ஜெயராமன் ஆகியோர் தயாரிக்க … மதயானைக் கூட்டம் படத்தில் நாயகனாக நடித்த கதிருடன் …

Read More

ஸ்ரீகாந்த் தேவாவின் ‘ஸ்மைல் பிளீஸ்’

தெருக்கூத்து, நாடகம், சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், ஆன்மீக சீசன் கேசட்டுகள், சினிமா பாடல்களின் டியூன்களை கொலை செய்து வரும் அரசியல் கட்சிக் கொள்கை விளக்கப் பாடல்கள்…. நம்மைப் பொறுத்தவரை இசைப் பாடல்களுக்கான எல்லைகள் இவ்வளவுதான். ஆனால் உலக அளவில் பல்வேறு கருத்தாக்கங்களைத் …

Read More

ஆஸ்காருக்கு விண்ணப்பிக்கப் பட்டிருக்கும் ‘குற்றம் கடிதல்’

ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் சதீஷ் குமார் கிறிஸ் பிக்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி சிலுவப்பன்சேர்ந்து தயாரிக்க, புதுமுகங்கள்  சாய் ராஜ்குமார், ராதிகா,  பாவல் நவகீதன், மாஸ்டர் அஜய்  ஆகியோர் நடிப்பில் பிரம்மா என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் …

Read More

மசாலா படம் பாடல் வெளியீட்டு விழா gallery

சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்க படுவதும் ,அலசப் படுவதும் சினிமா தான் .அதைப் போலவே ஒவ்வொரு சினிமா நிறுவனத்திலும் அதிகம் பேசப் படுவது சமூகவளைதலங்களின் விமர்சனம் பற்றிதான்.’மசாலா படம்’  இந்தக் கருத்தை ஒட்டி எடுக்கப்பட்ட படம். IMG_9562 ◄ Back Next …

Read More

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர் தேங்கும் பரப்புக்காக காலி செய்யப்பட்ட 14  கிராமங்களின் பூர்வகதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள்  மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு …

Read More

கமல்ஹாசனின் வழிகாட்டுதலில் திரைத்துறையினருக்கு பயிற்சி

திரைத் துறை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின்  பங்களிப்புடனேயே இயங்குகிறது. தற்போது கிட்டத்தட்ட 35  திரைத்துறை சார்ந்த கூட்டமைப்புகள் இருக்கின்றன. இதில் இருப்பவர்களது திறனாய்வுக்கும், பயிற்சிக்கும் சரியான   உள்கட்டமைப்போ, தளமோ தற்போது இல்லை. இதனால் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் …

Read More

கவுண்டமணி கலக்கி எடுத்த ’49 ஓ’ பாடல் வெளியீட்டு விழா

சினிமாவில் நடிப்பதற்கு நீண்ட இடைவெளி விட்டாலும் இன்றும்  காமெடி சேனல்கள் , முகநூல் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக இன்றைய தலைமுறையினர் மத்தியிலும் செல்வாக்கோடு திகழ்பவர் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி . ஆளுமை , நையாண்டி அதோடு சமூகக் குற்றங்களுக்கு …

Read More

கம்பீரக் கண்ணீரில் தனி ஒருவன் வெற்றிச் சந்திப்பு

சமூக அக்கறை உள்ள கதை , பொறி பறக்க வைத்த திரைக்கதை, நெருப்பு வசனங்கள், அசத்தலான இயக்கம் , உணர்வுகளுக்கு உருவம் கொடுத்த ஒளிப்பதிவு, விறுவிறுப்பேற்றும் பின்னணி இசை, பொருத்தமான  சிறப்பான நடிப்பு இவற்றால் எல்லோரையும் அதிர வைத்து வெற்றிகரமாக ஓடிக் …

Read More

கோபத்தின் நியாயம் சொல்லும் ‘சேது பூமி’

ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரிக்க , ‘சட்டம் ஒரு இருட்டறை’,  ‘தொட்டால் தொடரும்’ ஆகியப் படங்களில் நடித்துள்ள தமன் ஹீரோவாக நடிக்க,  ‘காடு’ படத்தில் நடித்த சம்ஸ்கிருதி கதாநாயகியாக நடிக்க  ‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, கதை, …

Read More

நமீதாவின் எடை குறைப்புச் சாதனை

ஒரு கிலோ இரண்டு கிலோ எடை குறைக்கவே பலரும் ஓரியாடுவதை பார்க்கிறோம் . அதிலும் ஒரு சிலரைப் பார்க்கும்போது ‘ இவரெல்லாம் எடை குறைக்கவே முடியாது’  என்று நாம் சத்தியமே செய்வதற்கு சூடத்துக்கே சொல்லி வைப்போம் . அப்படிப்பட்ட ஒருவர் ஒரு …

Read More

அருண் விஜய் ஆரம்பிக்கும் ICE தயாரிப்பு நிறுவனம்

நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற பின்னணியில் இருந்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகி,  ஆரம்பத்தில் சில குறிப்பிடத்தக்க படங்களைக் கொடுத்தவர் அருண் விஜய் . அடுத்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக செதுக்கிக் கொண்டு கமர்ஷியல் படங்களில் …

Read More

ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேலின் அடுத்த 2 படங்கள்

நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும் ; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். தயாரிப்பதற்கு முன்பு விநியோகம் அறிய வேண்டும் என்ற புத்திசாலித்தனமான முடிவின் அடிப்படையில்,  பத்மா மகன் இயக்கிய …

Read More

பசுமை… பசுவதை.. படிப்பு …. விஷால் — news & gallery

IMG_0928 ◄ Back Next ► Picture 1 of 21 கால்நடைகள் வதை மற்றும் பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக  எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரி மாணவிகள் துவங்கி இருக்கும் முக நூல் பக்கத்தை நடிகர் விஷால் அதிகாரப் பூர்வமாக …

Read More

அப்பா இறந்ததை எண்ணி அழுது நடித்த ஹீரோ

ஜுனா பிக்சர்ஸ் சார்பில் என் சண்முக சுந்தரம் மற்றும் கே முகமது யாசின் தயாரிக்க, அவ்ரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் மற்றும் காவியா மகேஷ் இணைந்து வெளியிட … அனு, மைம் கோபி, தீபக் பரமேஷ், ஜாக்குலின் பிரகாஷ், குணாளன் …

Read More

பா.விஜய் படத்தில் மோடி

பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகி  ஞாபகங்கள் , இளைஞன் படங்களில் ஹீரோவாக நடித்த பா.விஜய் விஜய் வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்து பாடல்கள் எழுதி ஹீரோவாக நடிப்பதோடு இயக்குனராகவும் அறிமுகம் ஆகும் படம் ஸ்ட்ராபரி . படத்தில் சமுத்திரக்கனி, …

Read More

‘சிவாஜி மணி மண்டபம் ; நடிகர் சங்க அவமானம்’ — விஷால்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக சட்டப் பேரவையில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அதில் நடிகர் சங்கத்தையும் மென்மையாக — ஆனால் நியாயமாக விமர்சனம் செய்து இருந்தார் . “நடிகர் சங்கம் கட்ட நான் இடம் வழங்கினேன் . …

Read More

அடுத்த குஷ்பு அறிமுகமாகும் ‘ஜிப்பா ஜிமிக்கி’

3 ஃபிரண்ட்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் திவாகர் ஜி வி  தயாரிக்க, அவரது மகன் கிரிஷ் திவாகர் நாயகனாக அறிமுகம் ஆக,  ரா. ராஜசேகர் என்பவர் இயக்கி இருக்கும் படம் ஜிப்பா ஜிமிக்கி. இந்த ராஜ சேகர் மாலை முரசு நாளிதழில் பணியாற்றியவர். …

Read More

கால்ஷீட் சொதப்பல் கசமுசாஸ் ; ஸ்ரீதிவ்யாவுக்கு ‘ரெட்’ கார்டு ?

முயல் குட்டி மாதிரி முகத்தை வைத்திருக்கும் இந்த பெண்ணுக்கு முள்ளம்பன்றி மாதிரி குத்திக் கிழிக்கும் குணமா என்று ஆச்சர்யமாகக் கேட்டால் “அட நீங்க வேற . ஒரு யானை சைசுக்கு முள்ளம்பன்றி இருந்தால் எப்படி இருக்கும் ? அப்படிதான் அவங்க குணம் …

Read More