தமிழ் தேசியத்துக்கு எதிராக லயோலா கல்லூரி ?

சென்னை லயோலா கல்லூரியின் தமிழ் ஊடகத்துறை மாணவர்களுக்கு, திரைப்படம் படம் எடுப்பது பற்றிய பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்தினார்,  சந்தனக்காடு உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான படைப்புகளை தந்த இயக்குனர் வ.கௌதமன். அதன் ஓர் அங்கமாக ஒரு குறும்படம் எடுப்பது பற்றிய நேரடி பயிற்சிக்கு …

Read More

”விக்ரம் ஒரு சாடிஸ்ட் ” – சமந்தா சடார்

கோலிசோடா படத்தின் வெற்றியை அடுத்து விஜய் மில்டன் இயக்க, விக்ரம் – சமந்தா இருவரும் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள…’ படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் விக்ரமும் சமந்தாவும் கலந்து கொண்டு டீசரை வெளியிட்டார்கள். தான் வெளியே சொல்ல விரும்பாத ஒரு படத்துக்காக …

Read More

நெகிழ வைத்த ‘கொல்லப்புடி சீனிவாஸ் விருது’ விழா

பிரபல தெலுங்கு நடிகர் , இயக்குனர் எழுத்தாளர்  என்று பன் முகம் கொண்ட தெலுங்கு திரைப்படக் கலைஞர் கொல்லப்புடி மாருதிராவ் . இவரை நீங்கள் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்ற பல தமிழ்ப் படங்களிலும் பார்த்து இருக்கலாம் . இவரது …

Read More

எம்ஜிஆரின் இரட்டை நாடியைப் பிடித்த ‘அஞ்சுக்கு ஒண்ணு ‘

பேரன்ட் பிக்சர்ஸ் சார்பில் எவர்கிரீன் எஸ் சண்முகம் தயாரிக்க, அமர் , சித்தார்த், ஜெரால்டு, நசீர், ராஜசேகர், உமா ஸ்ரீ , மேக்னா ஆகிய புதுமுகங்களுடன் சிங்கம் புலி ஒரு முழு நீள கதாபாத்திரத்தில் நடிக்க , ஆர்வியார் என்பவர் இயக்கி …

Read More

வியப்பூட்டும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’

ஜுனா பிக்சர்ஸ் சார்பில் என் சண்முக சுந்தரம் மற்றும் கே முகமது யாசின் தயாரிக்க, அவ்ரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் மற்றும் காவியா வேணுகோபால் ‘இணைந்து’ வெளியிட … அனு, மைம் கோபி, தீபக் பரமேஷ், ஜாக்குலின் பிரகாஷ், குணாளன் …

Read More

கதை கேட்டு ஷாக் ஆன கதாநாயகியின் ‘பானு’

பசவா புரடக்ஷன்ஸ் மற்றும் கமல்தீப் புரடக்ஷன்ஸ் இணைந்து வழங்க கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கம் ஜி.வி..சீனு மற்றும் இசை அமைத்து இருக்கும் உதயராஜ் இருவரும கதாநாயகர்களாக நடிக்க,  கதாநாயகியாக கல்கத்தா பொண்ணு நந்தினி ஸ்ரீ என்பவர் நடிக்கும் படம் பானு …

Read More

யுவனைக் கொண்டாடிய ‘யட்சன்’

யூடிவி மோஷன்ஸ் பிக்சர்ஸ் மற்றும்  விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் படம் யட்சன். இந்த  ‘யட்சன்’ என்ற சொல்லுக்கு  குபேரன்,இயக்குபவன் என்று பொருள் சொல்கிறார்கள் . முழுக்க முழுக்க …

Read More

தம்பி ராமய்யா மகனின் ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே!’

சில்வர் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ரமேஷ்குமார் தயாரிக்க , உமாபதி நாயகனாக அறிமுகமாக ரேஷ்மா ரத்தோர் தமிழில் அறிமுகமாக , கதை திரைக்கதை வசனம் எழுதி இன்பசேகர் இயக்கி இருக்கும் படம் அதாகப்பட்டது மகா ஜனங்களே! நாயகன் உமாபதி நடிகர் …

Read More

புதுமையான பாடல்களில் ‘யானும் தீயவன் ‘

பெப்பி சினிமாஸ் சார்பாக ஃசோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் இருவரும் தயாரிக்கும் படம் யானும் தீயவன்.  நாளைய இயக்குனர் சீசன் மூன்றில் பங்கேற்றவரும் இயக்குனர் ஹரியிடம் சிங்கம் 2 படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய பிரசாந்த் இயக்கும் படம் இது. …

Read More

தயாரிப்பாளர் ஆகும் பிரபுதேவா

நடனம், நடிப்பு இயக்கம் என்று சினிமாவின் அடுத்தடுத்த படிகளில் அழுத்தமாக ஏறும் பிரபுதேவா அடுத்தபடியாக….. அதாவது அடுத்த, படியாக தயாரிப்பாளர் ஆகிறார் .  தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ் (Prabhu Deva Studios) என பெயர் வைத்துள்ளார். எடுத்த எடுப்பிலேயே மூன்று படங்களை தயாரிக்கிறார் . …

Read More

அவமானங்களால் வளர்ந்த ‘புலி’ விஜய்

எஸ் கே டி பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீம் மற்றும் பி.டி.செல்வகுமார் தயாரிக்க, விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன்,பிரபு  ஸ்ரீதேவி, சுதீப் நடிப்பில் சிம்பு தேவன் எழுதி இயக்கி இருக்கும்  புலி . படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட விழா ரசிகர்கள் …

Read More

அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய ‘பாயும்புலி’

வேந்தர் மூவீஸ் சார்பில் மதன் தயாரிக்க, விஷால், காஜல் அகர்வால் , சூரி நடிப்பில் இமானின் இசை , வைரமுத்துவின் பாடல்கள் மற்றும் வேல்ராஜ்  ஒளிப்பதிவில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் பாயும் புலி . எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இந்தப் …

Read More

கமலின் தூங்காவனம் போன்ற ‘வல்ல தேசம்’ !

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் லண்டனைச் சேர்ந்த ஒருவரும் சேர்ந்து ஒரு படம் தயாரித்தார்கள். அதற்கு லண்டனில் பல குறும்படங்களை இயக்கிய ஒருவரை இயக்குனராக போட்டார்கள் . அந்தப் படத்தை தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்கிறார்கள் . அதிசயம்!  ஆனால் உண்மை ! …

Read More

குறுகுறுக்க வைத்த குறும்படங்கள்

எம்.குமார் மற்றும் கே.உமா தயாரிக்க பாலாஜி , பார்த்திபன், மாரிக்கனி, செல்வா,  திலீப் ஆகியோர் நடிக்க, கே.பி.செல்வா இயக்கி இருக்கும் படம் ரவுடியிசம். “முதல்வருக்கு முன்பு அமைச்சர் , அமைச்சருக்கு முன்பு எம் எல் ஏ. எம் எல் ஏவுக்கு முன்பு …

Read More

தேசிய விருதுக் கூட்டணியின் சண்டி வீரன்

இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க அதர்வா,  கயல் பட நாயகி ஆனந்தி ஆகியோர் நடிக்க,   நையாண்டி படத்துக்கு பிறகு சற்குணம் இயக்கும் படம் சண்டி வீரன் . வரும் ஏழாம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் …

Read More

போலி மதுவோடு போராடும் போக்கிரி மன்னன்

ஸ்ரீநிதி பிலிம்ஸ் சார்பில்  ரமேஷ் ரெட்டி தயாரிக்க, பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய ஸ்ரீதர் கதாநாயகனாகவும் ஸ்பூர்த்தி கதாநாயகியாகவும்  நடிக்க மாதேஷ் ராகவ் என்பவர் இயக்கி இருக்கும் படம் போக்கிரி மன்னன்.  விரைவில் திரைக்கு வர இருக்கும் …

Read More

சந்தானத்தை ரஜினியிடம் போட்டுக் கொடுத்த ஆர்யா

தி  ஷோ பீப்புள் நிறுவனம் சார்பில் நடிகர் ஆர்யா தயாரித்து கதாநாயகனாக நடிக்க , சந்தானம் , தமன்னா ஆகியோர் உடன் நடிக்க, எம் ராஜேஷ் இயக்கி இருக்கும் படம் வாசுவும் சரவணனும்  ஒண்ணா படிச்சவங்க. சுருக்கமாக வி எஸ் ஒ …

Read More

கதை மீது நம்பிக்கை வைத்த புலி

எஸ் கே டி பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீம் மற்றும் பி.டி.செல்வகுமார் தயாரிக்க, விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, பிரபு, சுதீப் நடிப்பில் சிம்பு தேவன் எழுதி இயக்கி இருக்கும்  புலி படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. விரைவில் …

Read More

தன்னிலை அமிர்தா ; நிம்மதி ராதிகா

“பத்தாவது ஃபெயில் ஆனவர்களும் சேரலாம் ;படிக்கும் போதே வேலை ; மாதம் பத்தாயிரம் சம்பளம் ” என்ற கவர்ச்சியான வாசகம் , தொடர் விளம்பரங்கள், இவற்றின் மூலம் பிரபலமான நிறுவனம் சென்னை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் . 2009 ஆம் …

Read More

அக்கட மாநிலத்தில் அசத்தும் நம்ம ஜில்லா

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அண்டை மாநிலமான ஆந்திராவிலும் தான் ஒரு மாஸ் ஹீரோதான் என்று நிரூபித்து இருக்கிறார் விஜய். அவர் நடிப்பில் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.டிநேசன் இயக்கத்தில் உருவான ‘ஜில்லா’  தெலுங்கில் பெரும்  வெற்றி பெற்றிருக்கிறது. அப்புறம் என்ன ?‘சக்சஸ் மீட் …

Read More