ரம்யா நம்பீசனின் ‘வட போச்சே’ !

100  படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியதோடு ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் , விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா நானே மந்திரி , கார்த்திக் நடித்த கேள்வியும் நானே பதிலும் நானே , உள்ளம் கவர் கள்வன் …

Read More
suoer star rajini

நவம்பர் 16 இல் லிங்கா ஆடியோ ரிலீஸ்

இசை உட்பட லிங்கா  அனைத்து உலக உரிமைகளையும் ஈராஸ் நிறுவனம் வாங்கி இருக்கும் நிலையில் லிங்கா படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்கள் வெளியீடு வரும் நவம்பர் 16 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது .இந்த நிகழ்வில் லிங்கா படத்தின் தமிழ் …

Read More

சுத்திகரிப்புக் கமல்ஹாசன்

Ulaganayagan Kamal Haasan launching lake cleaning movement as a part of the Clean India Campaign Stills (14) ◄ Back Next ► Picture 1 of 28 விவசாய நிலங்களுக்கும் வன விலங்குகளுக்கும்  முக்கிய …

Read More

ரஜினி – ஷங்கர் படத்தை மறுத்த ஏ ஜி எஸ் நிறுவனம்

கல்பாத்தி அகோரத்தின் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் வை ராஜா வை படத்தை இயக்கி வருகிறார் , ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தனுஷ். . தன மனைவி இயக்கம் இந்தப் படத்தை பார்த்த தனுஷ் தானே விரும்பி,  அதில் நடிக்கிறார் …

Read More

மங்களூரில் மாட்டிக் கொண்ட நிகிஷா பட்டீல்

ஆர் ஜே கம்பைன்ஸ் சார்பில் அனந்த்  மற்றும் ராமலிங்கையா  தயாரிக்க, கன்னடத்தில் பல படங்களை இயக்கிய ஜே கே எஸ் என்பவரின் இயக்கத்தில் சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு படங்களின் கன்னட ரீமேக்கில் நடித்த வசிஷ்டா மற்றும் சுனில்  ஷெட்டி .. …

Read More

எப்படி இருக்கு லிங்கா டீசர் ?

ஏழுமலையான் படத்துடன் கூடிய ராக்லைன் நிறுவன பெயருடன் ஆரம்பிக்கிறது லிங்கா டீசர். மாவட்ட கலெக்டரான ராஜ லிங்கேஸ்வரன் (ரஜினி) கட்டிய அணையின் கல்வெட்டையும் அணையும் பார்க்கிறார் இன்னொரு ரஜினி.  நீண்ட பாதையில் வரும் மாட்டு வண்டிகள்,   மின் விளக்கில் ஜொலிக்கும் …

Read More

கண்ணதாசன் பாடலில் பவர் ஸ்டார்

ஒயிட் பாக்ஸ் புரடக்ஷன் மற்றும் பிரியாமினி புரடக்ஷன்ஸ் சார்பாக வி எஸ் பாலாஜி மற்றும் எம் என் பார்த்தசாரதி இணைந்து தயாரிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி எம் ஏ விஜயகுமார் இயக்கி இருக்கும் படம் பாதி உனக்கு பாதி எனக்கு …

Read More

நெருங்கி வா முத்தமிடாதே @ விமர்சனம்

எ வி எ  புரடக்ஷன்ஸ் சார்பில் எ வி அனுப் தயாரிக்க ஷபீர் மற்றும் பியா இணையராக  நடித்து இருக்கும் படம் நெருங்கி வா முத்தமிடாதே . சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி ஆரோகணம் என்ற குறிப்பிடத்தக்க படத்தை இயக்கி , அடுத்து …

Read More

கலைவாணர் மொழியில் ‘வன்மம்’

நேமிசந்த் ஜெபக் ஹிதேஷ் ஜெபக் தயாரிப்பில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா நடிக்க, கமல்ஹாசன், கலை மணி, ஆர்.கே.செல்வமணி ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஜெய் கிருஷ்ணா,  தனது 25 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு,  வாய்ப்பு கிடைத்து இயக்கி இருக்கும் படம் …

Read More

சங்குதேவனை அடுத்து வசந்தகுமரனா? வில்லங்க விஜய் சேதுபதி

அவரா இப்படி? இருக்காதே….?— என்றுதான் மேலோட்டமாக யோசிக்கும்போது தான்றுகிறது . ஆனால் கிடைக்கும் தகவல்களோ நடந்தது உண்மைதான் என்று கட்டிகட்டியாய் கற்பூரம் வைத்து சத்தியம் செய்கின்றன.  . அப்புறம் எப்படி பேசாமல் இருக்க முடியும்? ஆயிரங்களிலேயே சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த …

Read More

‘கத்தி’ தயாரிப்பாளர் இலங்கையில் கைது !

  கத்தி படத்தை தயாரித்த , லைகா மொபைல்ஸ் சுபாஷ்கரன் அல்லிராஜாவை இலங்கையில் இன்று மதியம் திடீர் என கைது செய்து இருக்கிறார்கள் . கத்தி படத்தின் வெற்றியைக்  கொண்டாட மாலத்தீவுகளுக்கு சென்ற சுபாஷ்கரன் அல்லிராஜா , அங்கிருந்து லண்டன் கிளம்பி …

Read More

காவியத் தலைவனின் ‘பிட்’ நோட்டீஸ்

ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரேடியன்ஸ்  மீடியா இணைந்து தயாரிக்க,  பழமையான இசைக் கருவிகள் தரும் ஏ ஆர் ரகுமான் இசையில், வசந்தபாலன் இயக்கும்  காவியத்தலைவன் திரைப்படம்,  பழம்பெரும்  மேடை நாடகக் கலைஞர்களான கே பி சுந்தராம்பாள் – கிட்டப்பா இருவரின் …

Read More

மீண்டும் ரகுவரன்?

சிகரம் தொடு படத்தில் தன் எளிமையான மற்றும் எதார்த்தமான நடிப்பால் பலரின் பாராட்டைப் பெற்ற நடிகர் விநாயக் ராஜ் என்ற விஜய் ராஜ்,  புனேவில் உள்ள ஃப்லிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு கலையை முறையே பயின்றவர். சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவரவுள்ள இடம் பொருள் ஏவல்,  அவரது இயக்கத்திலேயே மற்றொரு புதிய படம், இயக்குனர் கௌரவ் இயக்கும் புதிய படம்….. கமல்ஹாசன்உதவியாளர் சீனிவாசன் இயக்கும் படம் மற்றும்….. பேரரசு, விஜயகுமார் ஆகியோர் இயக்கும் படங்கள் என பல படங்களில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிகரம் தொடு படத்தில் ஒரு காட்சிக்காக தலைகீழாக 6 மணி நேரம்  வவ்வால் கணக்காக போல தொங்கியபோது, ”தலையில் இருந்து கண் வரைக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து வந்ததையும் பொருட்படுத்தாமல்  மிகவும் சிரமப்பட்டு  நடித்தேன் அந்த காட்சியை  மறக்க முடியாது” என்று கூறும் விநாயக் ராஜ் “தமிழ் …

Read More

கத்திக் கத்தி குத்துறாங்க ‘கத்தி’யை

ஒரு படம் நன்றாக ஓடவில்லை என்றால் படத்தை உருவாக்கியவர்கள்  தயாரிப்பாளரிடமோ சில சமயம்  ரசிகர்களிடமோ கல்லடி படவேண்டி இருக்கலாம் . ஆனால்  ஓடினால் நிறைய சொல்லடி படவேண்டும் போல இருக்கிறது உதாரணம் கத்தி …மீஞ்சூர் கோபி என்பவர் சொன்ன கதையைத்தான் முருகதாஸ் …

Read More

சூர்யாவை சொந்தப் படம் எடுக்க வைத்த ‘பூஜை ‘

  தென்னாப்பிரிக்காவுல தேள் கொட்டி தேனியில நெறி கட்டுற  கதையெல்லாம் சினிமாவுலதான் நடக்கும் . எப்படி? விஷால் தயாரித்து இயக்கிய பூஜை படத்தை அடுத்து சூர்யாவும் ஹரியும் சேர்ந்து ஒரு படம் உருவாக்க முடிவு செய்திருந்தார்கள். ‘அது சிங்கம் படத்தின் மூணாவது …

Read More

பூஜை @ விமர்சனம்

விஷால் – சுருதி ஹாசன் இணையராக நடிக்க ஹரி இயக்கி இருக்கும் படம் பூஜை .  படம் வெற்றி மணி அடிக்குமா என்று பார்க்கலாம் . கோவையில் டெக்ஸ்டைல் மில் நடத்தும் பணக்கார கூட்டுக் குடும்பத்தின் பிள்ளையான விஷாலோடு,  வயதுக்கு  வந்த …

Read More

கமல் பாராட்டிய ‘மக்கள் தளபதி’

ஆர் .கே நடித்த எல்லாம் அவன் செயல் மற்றும் அழகர் மலை இரண்டு படங்களிலும் வடிவேலு காமெடிக்கு பஞ்சமே இருக்காது . குறிப்பாக இன்று அரசியல் ரீதியாக இணையதளங்களில் பிரபலமாக இருக்கும் வக்கீல் வண்டு முருகன்  சொல்லாடலை கொடுத்தவர் இந்த ஆர் …

Read More

அஜித் படத்துக்கு OUT சொன்ன பிவிபி சினிமாஸ்

அடுத்தவரின் உழைப்பை திருடி உருவாக்கிய அயோக்கியக் கதையாக இருந்தாலும் மெட்ராஸ் மூலம் மெல்லத் தலை தூக்கிய கார்த்தி….. மற்றும் பிரபல தெலுங்கு ஹீரோ நாகார்ஜுன் இருவரும் இணைந்து நடிக்க…..  தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் ஒரு படத்தை பிவிபி சினிமாஸ்  நிறுவனம் தயாரிக்கிறது …

Read More

“துளசி நாயரால் எல்லாம் போச்சு “

இதைச் சொல்ல உங்களுக்கு என்ன யோக்கியதை என்று ஒரு கேள்வியை கேட்கலாம் …. ரவி கே சந்திரனை பார்த்து ! 55 கோடி பட்ஜெட் பலரின் மூன்று வருட உழைப்பு இவற்றில் ‘யான்’ என்ற டப்பா   படத்தை எடுத்து ஊத்தி …

Read More