இரிடியம் @ விமர்சனம்
குவாடரா மூவீஸ் சார்பில் தாழை எம் சரவணன் தயாரிக்க, மோகன் குமார், விஜய் ஆதிக் , ஆருஷி, யோகி பாபு, மதுமிதா ஆகியோர் நடிப்பில் ஷாய் முகுந்தன் எழுதி இயக்கி இருக்கும் படம் இரிடியம் . இதயம் தொடுமா இரிடியம் ? …
Read Moreall about cinema
குவாடரா மூவீஸ் சார்பில் தாழை எம் சரவணன் தயாரிக்க, மோகன் குமார், விஜய் ஆதிக் , ஆருஷி, யோகி பாபு, மதுமிதா ஆகியோர் நடிப்பில் ஷாய் முகுந்தன் எழுதி இயக்கி இருக்கும் படம் இரிடியம் . இதயம் தொடுமா இரிடியம் ? …
Read More
HERO CINEMAS என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் ‘காந்தர்வன்’ படத்தில் நடித்த கதிர் ஹீரோவாக நடிக்க, ‘இதிகாசம்’ என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்த ஸ்வப்னா கதாநாயகியாக நடிக்கும் படம் 9லிருந்து 10வரை . படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் …
Read More
3 படம் மாபெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் ரொமான்ஸ் காட்சிகளை எடுப்பது , வித்தியாசமான கதைக் களத்தில் இயங்குவது , நடிகர்களிடம் மிக சிறப்பாக நடிப்பை வாங்குவது ஆகிய விதங்களில் சிறப்பான இயக்குனராக தன்னை நிரூபித்து இருந்தார் ஐஸ்வர்யா தனுஷ் . …
Read More
வி ஹவுஸ் புரடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்க, அர்ஜுனா, வர்ஷா , ஸ்ரீ பிரியங்கா , தம்பி ராமையா நடிப்பில் சாமி இயக்கி இருக்கும் படம் கங்காரு . ரசிகர்கள் தங்கள் மடியில் சுமக்கும்படி …
Read More
எஸ் ஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் புன்னகைப் பூ கீதா தயாரித்துக் கதாநாயகியாக நடிக்க, விமல் , சமுத்திரக்கனி இவர்கள் நடிப்பில் சுசி கணேசனின் உதவியாளரும் சீமானுக்கு நெருக்கமானவருமான வி.ஆர். நாகேந்திரன் இயக்கி இருக்கும் படம் காவல் . “ஒரு …
Read More
டுவின்ஸ் புரடக்ஷன் சார்பில் யஷ்மித், சித்து , ஷாம், பிரதீப் பாலாஜி, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்க , கமல் ஜி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் யூகன் . ரசிகர்களின் யூகத்தில் எப்படி இருப்பான் இந்த யூகன் ? …
Read More
மீண்டும் காமெடி பிளஸ் செண்டிமெண்ட் கதாநாயகனாக விவேக் ! எஸ் எஸ் எஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜே. ஏ. லாரன்ஸ் வழங்க, மேக்னாஸ் புரடக்ஷச்ன தயாரிப்பில் விவேக் கதாநாயகனாக நடித்து, திரைக்கு வரத் தயாராக இருக்கும் படம் பாலக்காட்டு மாதவன் . …
Read More
தடையறத் தாக்க படத்தின் நாயகனாக தட தட வெற்றி , என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் எதிர் நாயகனாக இனிப்பான வெற்றி .. இந்த வெற்றிகளுக்குப் பிறகு ….. ஃபெதர் டச் எண்டர்டெயின்மென்ட் சார்பில் அருண் குமாரின் மனைவி ஆர்த்தி அருண், …
Read More
தமிழ்த் திரை விருட்சம் சார்பில் தமிழ் மணி தயாரித்து கதாநாயகனாக நடிக்க, இசைஞானி இளையராஜா இசையில் ஜெயக்குமார் இயக்கி இருக்கும் படம் கிடா பூசாரி மகுடி . “கோவில்களில் படையல் போடும் பூசாரி தவிர கிடா வெட்டும் வேலையை செய்ய தனியாக …
Read More
தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகன் , இயக்குனர் ஏ எல் விஜய்யின் அண்ணன் …… இப்படி குடும்ப அளவில் ஒரு பலமான சினிமா பின்னனி இருந்தாலும் , தனது சொந்தக் காலில் தன்னம்பிக்கையோடு முயல்வது உதயாவின் வழக்கம் . ”உங்கதம்பி …
Read More
கங்காரு படத்தின் கலர்ஃபுல்லான கலக்கலான புகைப்படங்கள் .. உங்கள் கண்களுக்காக Actress priyanka (2) ◄ Back Next ► Picture 1 of 24
Read More
“சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை” — செலவாளிக் கூண்டில் ஏறி நின்று இப்படிக் குமுறுகிறார் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. …
Read More
ராகவா லாரன்சின் நேர்மை நமக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு . பின்னே? கொரியப்படம், ஹாலிவுட் படம் என்றெல்லாம் காப்பி அடிக்காமல், காஞ்சனா 2 என்ற பெயரில் தனது காஞ்சனா முதல் பாகத்தைதானே எடுத்து இருக்கிறார் . அதே பயந்த லாரன்ஸ் … சிறுவர்களுடன் …
Read More
மணிரத்னம் இயக்கத்தில் பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் ஏ ஆர் .ரகுமான் இசையில் துல்கர் சல்மான் , நித்யா மேனன் , பிரகாஷ் ராஜ் , லீலா சாம்சன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ஓ காதல் கண்மணி . என் காதல் கண்மணி …
Read More
இப்போதே டிக்கட் ரேட் , பார்க்கிங் கட்டணம் , தியேட்டரில் பர்சை நொறுக்கும் நொறுக்குத் தீனி விலை,,,,, இவற்றால் நொந்து போயிருக்கிறான் தியேட்டருக்கு வரும் கொஞ்ச நஞ்ச ரசிகனும் . இந்த நிலையில் டிக்கட் கட்டணத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்று, …
Read More
பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து, 17 ஆம் தேதி திரையைத் தொடுகிறது மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி. இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தது மணிரத்னம் , பி சி ஸ்ரீராம், ஏ ஆர் ரகுமான், வைரமுத்து, நாயகன் துல்கர் , சல்மான் அடங்கிய படக் …
Read More
குள்ள நரிக் கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி அடுத்து வாலி பிலிம் விஷன்ஸ் தயாரிப்பில் இயக்கும் படம் எங்க காட்டுல மழை. மதுரை அருகே உள்ள கிராமத்தில் இருந்து வெவ்வேறு எதிர்பார்ப்புகளோடு சென்னைக்கு வரும் கதாநாயகன் முருகன் , அவனது நண்பன் …
Read More
ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி அருண்ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் தயாரித்து வரும் சாஹசம் படத்தில், பிரஷாந்தின் ஜோடியாக ஆஸ்திரேலியா அழகி அமண்டா என்பவர் நடிக்கிறார். சாஹசம் படத்தின் கதை பாடல், ஆடல், …
Read More
ஏ டி எம் புரடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் வழங்க , காரியாம்பட்டி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து கதை திரைக்கதை வசனம் எழுதி மருதுபாண்டியன் இயக்கி இருக்கும் படம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. ரசிகர்கள் படத்தை வரவேற்பார்களா? பார்ப்போம் . மாநிலத்தின் …
Read More